வட்டேஸ்வர சித்தாந்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வட்டேஸ்வர சித்தாந்தம்''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:11, 25 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

வட்டேஸ்வர சித்தாந்தம் என்பது இந்தியாவில் இயற்றப்பட்ட கணிதவியல், வானியல் நூலாகும். வட்டேஸ்வரர் என்பவரால் கி.பி 904இல் எழுதப்பட்டது.

பயன்பாட்டு கணிதம் மற்றும் வானியல் அம்சங்கைள உள்ளடக்கிய 15 அத்தியாயங்களைக் கொண்டது. மாணவர்களுக்கான கணிதப் பயிற்சிகளையும் கொண்டமைந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வட்டேஸ்வர_சித்தாந்தம்&oldid=2706266" இலிருந்து மீள்விக்கப்பட்டது