குறிஞ்சிப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 11°34′N 79°36′E / 11.57°N 79.60°E / 11.57; 79.60
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 5: வரிசை 5:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கடலூர்
|மாவட்டம் = கடலூர்
|வட்டம் =[[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி]]
|தலைவர் பதவிப்பெயர் = |Arjunan DMK [http://www.example.com இணைப்புத் தலைப்பு]
|பதவிப்பெயர் =
தலைவர் பெயர் =MRK Paneer selvam
|தலைவர் பெயர் =
|உயரம் =
|உயரம் =
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 23159
|மக்கள் தொகை = 27,471
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு = 13.95
|தொலைபேசி குறியீட்டு எண் =+91
|தொலைபேசி குறியீட்டு எண் =+91
|அஞ்சல் குறியீட்டு எண் =607 302
|அஞ்சல் குறியீட்டு எண் =607 302
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/kurinjipadi
|பின்குறிப்புகள் =
|}}
||பிண்கோட்(Pincode)=}}
'''குறிஞ்சிப்பாடி''' ([[ஆங்கிலம்]]:Kurinjipadi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] மற்றும் [[பட்டணம் (ஊர்)|பட்டணம்]] ஆகும்.
'''குறிஞ்சிப்பாடி''' ([[ஆங்கிலம்]]:'''Kurinjipadi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர் மாவட்டத்தில்]] உள்ள [[குறிஞ்சிபாடி வட்டம்|குறிஞ்சிபாடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] மற்றும் [[பட்டணம் (ஊர்)|பட்டணம்]] ஆகும்.


இது [[கடலூர்]] - [[சேலம்]] செல்லும் தேசிய நெடுஞ்சாலை சாலையில் பசுமை நிறைந்த வயல்கள் சுழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் [[சிதம்பரம்]], [[கடலூர்]] மற்றும் [[பாண்டிச்சேரி]] நகரங்கள் உள்ளன. குறிஞ்சிப்பாடியின் முக்கியத் தொழிலாக கைத்தறி லுங்கிகள் தயாரிக்கப்படுகின்றன.
==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,159 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். குறிஞ்சிப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 74%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குறிஞ்சிப்பாடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
குறிஞ்சிபாடி பேரூராட்சிக்கு கிழக்கில் [[கடலூர்]] 32 கிமீ; மேற்கில் [[வடலூர்]] 7 கிமீ; வடக்கில் [[பண்ருட்டி]] 32 கிமீ; தெற்கில் [[சேத்தியாதோப்பு]] 19 கிமீ தொலைவில் உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
13.95 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 156 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கடலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/kurinjipadi குறிஞ்சிப்பாடி பேரூராட்சியின் இணையதளம்] </ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,757 வீடுகளும், 27,471 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 79.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 995 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 4,206 மற்றும் 183 ஆகவுள்ளனர். <ref>[https://www.censusindia.co.in/towns/kurinjipadi-population-cuddalore-tamil-nadu-803651 Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

14:49, 24 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி
இருப்பிடம்: குறிஞ்சிப்பாடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°34′N 79°36′E / 11.57°N 79.60°E / 11.57; 79.60
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கடலூர்
வட்டம் குறிஞ்சிப்பாடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி குறிஞ்சிப்பாடி
சட்டமன்ற உறுப்பினர்

எம். ஆர். கே. பன்னீர்செல்வம் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

27,471 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 13.95 சதுர கிலோமீட்டர்கள் (5.39 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/kurinjipadi

குறிஞ்சிப்பாடி (ஆங்கிலம்:Kurinjipadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிபாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் பட்டணம் ஆகும்.

இது கடலூர் - சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை சாலையில் பசுமை நிறைந்த வயல்கள் சுழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் சிதம்பரம், கடலூர் மற்றும் பாண்டிச்சேரி நகரங்கள் உள்ளன. குறிஞ்சிப்பாடியின் முக்கியத் தொழிலாக கைத்தறி லுங்கிகள் தயாரிக்கப்படுகின்றன.

அமைவிடம்

குறிஞ்சிபாடி பேரூராட்சிக்கு கிழக்கில் கடலூர் 32 கிமீ; மேற்கில் வடலூர் 7 கிமீ; வடக்கில் பண்ருட்டி 32 கிமீ; தெற்கில் சேத்தியாதோப்பு 19 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

13.95 சகிமீ பரப்பும் , 18 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 156 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி குறிஞ்சிப்பாடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,757 வீடுகளும், 27,471 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 79.2% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 995 பெண்கள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,206 மற்றும் 183 ஆகவுள்ளனர். [5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. குறிஞ்சிப்பாடி பேரூராட்சியின் இணையதளம்
  5. Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=குறிஞ்சிப்பாடி&oldid=2704907" இலிருந்து மீள்விக்கப்பட்டது