காவேரி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி பராமரிப்பு using AWB
வரிசை 27: வரிசை 27:
| imdb_id =
| imdb_id =
}}
}}
'''காவேரி''', 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். [[டி. யோகானந்த்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[நம்பியார்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite news | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kaveri-1959/article5252155.ece | title= Kaveri (1959)|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date= 20 அக்டோபர் 2013| accessdate=29 அக்டோபர் 2016|archiveurl=http://archive.is/IIXUH|archivedate=13 December 2013}}</ref>
'''காவேரி''', 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். [[டி. யோகானந்த்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[நம்பியார்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref>{{cite news | url= http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/kaveri-1959/article5252155.ece | title= Kaveri (1959)|author=[[ராண்டார் கை]]|work=[[தி இந்து]] | date= 20 அக்டோபர் 2013| accessdate=29 அக்டோபர் 2016|archiveurl=http://archive.is/IIXUH|archivedate=13 December 2013}}</ref>


"மஞ்சள் வெயில் மாலையிலே, வண்ண பூங்காவிலே, பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்..." என்ற பாடல் மிகவும் பிரபலம்.
"மஞ்சள் வெயில் மாலையிலே, வண்ண பூங்காவிலே, பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்..." என்ற பாடல் மிகவும் பிரபலம்.
வரிசை 60: வரிசை 60:


==பாடல்கள்==
==பாடல்கள்==
[[ஜி. ராமநாதன்]], [[விஸ்வநாதன்-ராமமூர்த்தி]], [[சி. எஸ். ஜெயராமன்]] ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்தார்கள். பாடல்களை [[உடுமலை நாராயண கவி]] இயற்றினார். <ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>
[[ஜி. ராமநாதன்]], [[விஸ்வநாதன்-ராமமூர்த்தி]], [[சி. எஸ். ஜெயராமன்]] ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்தார்கள். பாடல்களை [[உடுமலை நாராயண கவி]] இயற்றினார்.<ref>{{cite book|title=திரைக்களஞ்சியம் தொகுதி - 1|author=கோ. நீலமேகம்|page=|publisher=மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014}}</ref>


{| class="tracklist" border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 100%;"
{| class="tracklist" border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 100%;"

08:17, 24 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

காவேரி
படிமம்:Kaveri movie poster 1955.jpg
இயக்கம்டி. யோகானந்த்
தயாரிப்புமேனா செட்டியார்
கிருஷ்ணா பிக்சர்ஸ்
இசைஜி. ராமநாதன்
விஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
நம்பியார்
பி. எஸ். வீரப்பா
என். எஸ். கிருஷ்ணன்
பத்மினி
லலிதா
எஸ். டி. சுப்புலட்சுமி
ராகினி
எம். சரோஜா
டி. ஏ. மதுரம்
வெளியீடுசனவரி 12, 1955 [1]
நீளம்16127 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காவேரி, 1955 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

"மஞ்சள் வெயில் மாலையிலே, வண்ண பூங்காவிலே, பஞ்சவர்ண கிளிகள் கொஞ்சும் பரவசம் பார்..." என்ற பாடல் மிகவும் பிரபலம். பாடியவர்கள் சிதம்பரம் ஜெயராமன், எம். எல். வசந்தகுமாரி. நடிப்பு சிவாஜி கணேசன், லலிதா. கல்யாணி இராகத்தில் ஜி. ராமநாதன் இசையமைத்த பாடல். பாடல் ஆசிரியர் உடுமலை நாராயண கவி

நடிப்பு

நடனம்

தயாரிப்புக் குழு

  • தயாரிப்பு: லட்சுமணன் செட்டியார்
  • தயாரிப்பு நிறுவனம்: கிருஷ்ணா பிக்சர்ஸ்
  • இயக்குநர்: டி. யோகானந்த்
  • திரைக்கதை, வசனம்: ஏ. எஸ். ஏ. சாமி
  • கலை: கங்கா
  • தொகுப்பு: வி. பி. நடராஜன்
  • நட்டுவாங்கம்: வழுவூர் பி. இராமையா பிள்ளை, ஹீராலால், சோகன்லால்
  • ஒளிப்பதிவு: எம். ஏ. ரஹ்மான், பி. இராமசாமி
  • சண்டைப்பயிற்சி: ஸ்டண்ட் சோமு
  • ஒலிப்பதிவு: டி. எஸ். ரங்கசாமி
  • ஆடைகள்: ஏ. நடேசன்

பாடல்கள்

ஜி. ராமநாதன், விஸ்வநாதன்-ராமமூர்த்தி, சி. எஸ். ஜெயராமன் ஆகியோர் திரைப்படத்திற்கு இசையமைத்தார்கள். பாடல்களை உடுமலை நாராயண கவி இயற்றினார்.[3]

No. பாடல் பாடகர்/கள் அளவு இசையமைப்பாளர்
1 மஞ்சள் வெயில் மாலையிலே சி. எஸ். ஜெயராமன் & எம். எல். வசந்தகுமாரி 05:22 ஜி. ராமநாதன்
2 என் சிந்தை நோயும் தீருமா ஜிக்கி 03:08
3 அன்பே என் ஆருயிரே அங்கு நிற்பதேனோ சி. எஸ். ஜெயராமன் & ஜிக்கி 03:58
4 ஏழெட்டு நாளாகத்தான் என். எஸ். கிருஷ்ணன், டி. ஏ. மதுரம், ஏ. பி. கோமளா, ஜிக்கி, ஏ. ஜி. ரத்னமாலா,எஸ். ஜே. காந்தா
5 சந்தோஷம் இல்லாமே சாப்பாடும் இல்லாமே ஜிக்கி 04:09
6 சரியில்லே மெத்தச் சரியில்லே என். எஸ். கிருஷ்ணன்
7 சிவகாம சுந்தரி.... கண்ணா நீ எந்தன் காதல் உன்னருளால் ஜிக்கி 03:21
8 சிங்கார ரேகையில் பி. லீலா 03:32 விஸ்வநாதன்-ராமமூர்த்தி
9 குடித்தன முறைமை படித்திட வேணும் பி. லீலா & ஏ. ஜி. ரத்னமாலா
10 மனதிலே நான் கொண்ட எம். எல். வசந்தகுமாரி
11 மாங்காய் பாலுண்டு மாலை மேல் சி. எஸ். ஜெயராமன் 02:06 சி. எஸ். ஜெயராமன்
12 சிந்தை அறிந்து வாடி செல்வக்குமரன் சி. எஸ். ஜெயராமன் 01:15
13 காலைத் தூக்கி நின்றாடும் சி. எஸ். ஜெயராமன்

மேற்கோள்கள்

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 30 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170129231110/http://www.lakshmansruthi.com/cineprofiles/1955-cinedetails9.asp. 
  2. ராண்டார் கை (20 அக்டோபர் 2013). "Kaveri (1959)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 December 2013 அன்று. பரணிடப்பட்டது.. http://archive.is/IIXUH. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016. 
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (Ph:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவேரி_(திரைப்படம்)&oldid=2704349" இலிருந்து மீள்விக்கப்பட்டது