நந்திவரம்-கூடுவாஞ்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎top
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = நந்திவரம்-கூடுவாஞ்சேரி |
நகரத்தின் பெயர் = நந்திவரம்-கூடுவாஞ்சேரி |
latd = | longd = |{{coord|12.8440|N|80.0610|E|display=inline,title}}
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் =காஞ்சிபுரம் |
மாவட்டம் =காஞ்சிபுரம் |
வரிசை 8: வரிசை 7:
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 44,098 |
மக்கள் தொகை = 44,098 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |

15:46, 21 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

நந்திவரம்-கூடுவாஞ்சேரி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
வட்டம் செங்கல்பட்டு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

44,098 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8.5 சதுர கிலோமீட்டர்கள் (3.3 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/nandivaram-guduvancheri

நந்திவரம்-கூடுவாஞ்சேரி (ஆங்கிலம்:Nandivaram-Guduvancheri), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தின் செங்கல்பட்டு வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது. கூடுவாஞ்சேரிய்ல் தொடருந்து நிலையம் உள்ளது. இதன் கிழக்கே திருப்போரூர் 25 கிமீ; மேற்கில் ஸ்ரீபெரும்புதூர் 42 கிமீ; வடக்கில் பீர்க்கன்கரணை 5 கிமீ; தெற்கில் மறைமலைநகர் 4 கிமீ தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8.50 சகிமீ பரப்பும், 158 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 312 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி)க்கும் மற்றும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 11,252 வீடுகளும், 44,098 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 91.13% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 981 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியின் இணையதளம்
  5. Nandivaram - Guduvancheri Population Census 2011


"https://ta.wikipedia.org/w/index.php?title=நந்திவரம்-கூடுவாஞ்சேரி&oldid=2700537" இலிருந்து மீள்விக்கப்பட்டது