பூண்டி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 31: வரிசை 31:
* [[ஒதப்பை ஊராட்சி|ஒதப்பை]]
* [[ஒதப்பை ஊராட்சி|ஒதப்பை]]
* [[நெமிலியகரம் ஊராட்சி|நெமிலியகரம்]]
* [[நெமிலியகரம் ஊராட்சி|நெமிலியகரம்]]
* [[நெல்வாய் ஊராட்சி|நெல்வாய்]]
* [[நெல்வாய் ஊராட்சி, திருவள்ளூர்|நெல்வாய்]]
* [[நெய்வேலி ஊராட்சி|நெய்வேலி]]
* [[நெய்வேலி ஊராட்சி|நெய்வேலி]]
* [[நந்திமங்கலம் ஊராட்சி|நந்திமங்கலம்]]
* [[நந்திமங்கலம் ஊராட்சி|நந்திமங்கலம்]]

21:17, 20 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

பூண்டி ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் நாற்பத்தி ஒன்பது ஊராட்சி மன்றங்கள் உள்ளன. [2]இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூண்டியில் அமைந்துள்ளது.

மக்கள்வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, இவ்வூராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,02,279 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 38,600 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 4,408 ஆக உள்ளது. [3]

ஊராட்சி மன்றங்கள்

பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[4]

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Thiruvallur District Panchayat Unions and Village Panchayats
  2. Poondi Block Pachayat Villages
  3. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/02-Tiruvallur.pdf
  4. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூண்டி_ஊராட்சி_ஒன்றியம்&oldid=2699780" இலிருந்து மீள்விக்கப்பட்டது