மிதிவண்டி ஓட்டப்பந்தயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 18 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
||
வரிசை 7: | வரிசை 7: | ||
==வரலாறு== |
==வரலாறு== |
||
முதன் முதலாக [[மே 31]], [[1868]]ல் [[பாரிஸ்|பாரிசில்]] பார்க் டி செயின் குலோடு (Parc de Saint-Cloud) என்னும் இடத்தில் 1,200 [[மீட்டர்]] தொலைவு மிதிவண்டி ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் ஜேம்ஸ் மூர் என்னும் ஆங்கிலேயர் மரத்தால் செய்த, இரும்புப் பட்டை கொண்ட ஆழிகள் (சக்கரங்கள்) உடைய மிதிவண்டியை ஓட்டி வெற்றி பெற்றார் <ref>Maso, B. (tr. Horn, M.) (2005), ''The Sweat of the Gods'', Mousehold Press, pp. 1-2, ISBN |
முதன் முதலாக [[மே 31]], [[1868]]ல் [[பாரிஸ்|பாரிசில்]] பார்க் டி செயின் குலோடு (Parc de Saint-Cloud) என்னும் இடத்தில் 1,200 [[மீட்டர்]] தொலைவு மிதிவண்டி ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் ஜேம்ஸ் மூர் என்னும் ஆங்கிலேயர் மரத்தால் செய்த, இரும்புப் பட்டை கொண்ட ஆழிகள் (சக்கரங்கள்) உடைய மிதிவண்டியை ஓட்டி வெற்றி பெற்றார் <ref>Maso, B. (tr. Horn, M.) (2005), ''The Sweat of the Gods'', Mousehold Press, pp. 1-2, {{ISBN|1-874739-37-4}}</ref>. இம்மிதிவண்டி [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] கேம்பிரிட்ஜ்ஷயர் என்னும் பகுதியில், எலை (Ely) என்னும் இடத்தில் உள்ள [[அருங்காட்சியகம்|அருங்காட்சியகத்தில்]] காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. |
||
==குறிப்புக்கள்== |
==குறிப்புக்கள்== |
13:20, 19 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
மிதிவண்டி ஓட்டப்பந்தயம், உடல் வலுவைப் பயன்படுத்தி மிதிவண்டியை பல்வேறு வகையான ஓடுதடங்களில் விரைவாக ஓட்டிச் செல்லும் போட்டி ஆகும். இப்போட்டிகளில் நான்கு முக்கிய வகைகள் உண்டு. இவை ஒலிம்பிக் போட்டிகளிலும் இடம்பெறுகின்றன. அவையாவன:
- சாலை மிதிவண்டிப் போட்டி (road cycling)
- மலைவழி மிதிவண்டிப் போட்டி (moutain cycling)
- தடகள மிதிவண்டியோட்டம் (track cycling)
- பி.எம்.எக்ஸ் போட்டி (கடுவெளி மிதிவண்டிப்போட்டி அல்லது மோட்டர் கிராசு மிதிவண்டிப்போட்டி) ( BMX cycling)
வரலாறு
முதன் முதலாக மே 31, 1868ல் பாரிசில் பார்க் டி செயின் குலோடு (Parc de Saint-Cloud) என்னும் இடத்தில் 1,200 மீட்டர் தொலைவு மிதிவண்டி ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. இப்போட்டியில் ஜேம்ஸ் மூர் என்னும் ஆங்கிலேயர் மரத்தால் செய்த, இரும்புப் பட்டை கொண்ட ஆழிகள் (சக்கரங்கள்) உடைய மிதிவண்டியை ஓட்டி வெற்றி பெற்றார் [1]. இம்மிதிவண்டி இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ்ஷயர் என்னும் பகுதியில், எலை (Ely) என்னும் இடத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
குறிப்புக்கள்
- ↑ Maso, B. (tr. Horn, M.) (2005), The Sweat of the Gods, Mousehold Press, pp. 1-2, ISBN 1-874739-37-4