மத்திய சென்னை மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
வரிசை 321: | வரிசை 321: | ||
| |
| |
||
|கீதா லெட்சுமி |
|கீதா லெட்சுமி |
||
| |
|||
| |
| |
||
| |
| |
||
வரிசை 330: | வரிசை 331: | ||
|சசிகுமார் |
|சசிகுமார் |
||
|தமிழ்நாடு இளைஞர் கட்சி |
|தமிழ்நாடு இளைஞர் கட்சி |
||
| |
|||
| |
| |
||
13:39, 17 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1977-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,000,705[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 14. வில்லிவாக்கம் 16. எழும்பூர் (SC) 18. துறைமுகம் 19. சேப்பாக்கம் 20. ஆயிரம் விளக்கு 21. அண்ணா நகர் |
மத்திய சென்னை மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.
தொகுதி மறுசீரமைப்பு
2008ஆம் ஆண்டில் செய்யப்பட தொகுதி மறுசீரமைப்புக்கு முன் மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் பூங்கா நகர், புரசைவாக்கம், எழும்பூர், அண்ணா நகர், ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இவற்றில் தனித் தனி தொகுதிகளாக இருந்து வந்த சேப்பாக்கமும், திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட வில்லிவாக்கம் தொகுதி சென்னை மத்திய தொகுதியில் இணைக்கப்பட்டது.
வென்றவர்கள்
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951 | - | - | - | - |
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 | - | - | - | - |
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 | - | - | - | - |
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | - | - | - | - |
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 | - | - | - | - |
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | பா. ராமச்சந்திரன் | ஜனதா கட்சி | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | ஏ. கலாநிதி | திமுக | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | ஏ. கலாநிதி | திமுக | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | இரா. அன்பரசு | காங்கிரசு | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | இரா. அன்பரசு | காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | முரசொலி மாறன் | திமுக | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | முரசொலி மாறன் | திமுக | ||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | முரசொலி மாறன் | திமுக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | தயாநிதி மாறன் | திமுக | ||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | தயாநிதி மாறன் | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | எஸ். ஆர். விஜயகுமார் | அதிமுக | [2] | |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,65,041 | 6,62,377 | 252 | 13,27,670 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியல்[3] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 61.04% | - | [4] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 61.49% | ↑ 0.45% | [3] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
14வது மக்களவைத் தேர்தல் (2004)
தயாநிதி மாறன் (திமுக) – 3,16,329
பாலகங்கா (அதிமுக) – 1,82,151
வெற்றி வேறுபாடு - 1,34,178 வாக்குகள்.
15வது மக்களவைத் தேர்தல் (2009)
37 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் தயாநிதி மாறன் அதிமுகவின் முகமது அலி ஜின்னாவை 33,454 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
தயாநிதி மாறன் | திமுக | 2,85,783 |
முகமது அலி ஜின்னா | அதிமுக | 2,52,329 |
வி. வி. இராமகிருட்டிணன் | தேமுதிக | 38,959 |
செ. ஹைதர்அலி | மனிதநேய மக்கள் கட்சி | 13,160 |
16வது மக்களவைத் தேர்தல் (2014)
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
விஜயகுமார் | அதிமுக | 3,33,296 |
தயாநிதி மாறன் | திமுக | 2,87,455 |
ரவீந்திரன் | தே.மு.தி.க | 1,14,798 |
மெய்யப்பன் | காங் | 25,981 |
ஜெ. பிரபாகர் | ஆம் ஆத்மி | 19,553 |
17வது மக்களவைத் தேர்தல்(2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
|
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் 31 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 13 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் 18 வேட்பாளர் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சின்னம் | வேட்பாளர்[5] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை
|
---|---|---|---|---|---|
தயாநிதி மாறன் | திராவிட முன்னேற்றக் கழகம் | ||||
பார்த்தசாரதி | பகுஜன் சமாஜ் கட்சி |
| |||
கமீலா நாசேர் | மக்கள் நீதி மைய்யம் | ||||
கர்ணன் | |||||
கார்த்திகேயன் | நாம் தமிழர் கட்சி | ||||
கீதா லெட்சுமி |
| ||||
சசிகுமார் | தமிழ்நாடு இளைஞர் கட்சி | ||||
சம் பவுல் | பாட்டாளி மக்கள் கட்சி | ||||
சுரேஷ் பாபு | தேசிய மக்கள் சக்தி கட்சி | ||||
நஜி முனிச | அனைத்து மக்கள் கட்சி |
| |||
வளர்மதி | அகில இந்திய வள்ளலார் பேரவை |
| |||
ஜிடந்தர குமார் ஜெயின் | இந்திய குடியரசு கட்சி |
| |||
சேக் மொஹமத் |
மேற்கோள்கள்
- ↑ GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- ↑ உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
- ↑ 3.0 3.1 "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2018.
- ↑ "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) – GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "List of candidate of centrel chennai Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 17/04/2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help); Cite has empty unknown parameter:|deadurl=
(help)
வெளியிணைப்புகள்
http://thatstamil.oneindia.in/in-focus/parliament-election-2009/