பயனர்:Pvbnadan: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சாந்திப் பிழைகள் நிறுத்தப்பட்டன.
No edit summary
வரிசை 21: வரிசை 21:


தற்போது விக்கிபீடியா புதுப்பயனர் போட்டியில் பங்குகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
தற்போது விக்கிபீடியா புதுப்பயனர் போட்டியில் பங்குகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
[[பகுப்பு:பயனர் இந்தியா]]
[[பகுப்பு:பயனர் ta]]

15:29, 9 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

விஜய் (Vijay Beemanadan)
பிறப்புவிஜய் பீமநாதன்
ஆகத்து 19, 1985 (1985-08-19) (அகவை 38)
புதுச்சேரி, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியா
பணிபொறியாளர்

அனைவருக்கும் வணக்கம்.

மகாகவி பாரதியார் வாழ்ந்த, பாரதிதாசன் பிறந்த புதுச்சேரியில் பிறந்தவன் நான். புதுவை பொறியியல் கல்லூரியில் இயந்திர பொறியியல் பயின்று, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை 10 நாடுகளுக்கும் மேல் பயணம் செய்துள்ளேன். கடந்த 6 ஆண்டுகளாகத் தமிழ் மொழிபெயர்ப்பிலும், சிறுகதை எழுதுவதிலும் அதிக நாட்டம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடாக நான் எழுதிய சிறுகதைகளின் பெயர்கள் பின்வருமாறு.




  • குப்பைத் தொட்டி
  • குறிப்பு ஓலை
  • உபாயத்தின் அபாயம்
  • திறவுகோல்
  • மலரா நினைவு
  • எது அதிர்ஷ்டம்
  • விடாது வினை
  • களவு போகும் கடல்
  • ரூப்யகம் (எழுதிக்கொண்டிருக்கிறேன்)

(கூடிய விரைவில் மேலே உள்ள கதைகளின் இணைப்புகள் (links) தரப்படும்)

தற்போது விக்கிபீடியா புதுப்பயனர் போட்டியில் பங்குகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Pvbnadan&oldid=2689499" இலிருந்து மீள்விக்கப்பட்டது