தங்கப்பதுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + 5 categories using HotCat
No edit summary
வரிசை 90: வரிசை 90:
[[பகுப்பு:எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:டி. ஆர். ராஜகுமாரி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் நடித்துள்ள திரைப்படங்கள்]]

09:49, 2 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

தங்கப்பதுமை
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
யூப்பிட்டர் பிக்சர்ஸ்
இசைவிஸ்வநாதன்
ராமமூர்த்தி
நடிப்புசிவாஜி கணேசன்
என். எஸ். கிருஷ்ணன்
எம். என். நம்பியார்
ஆர். பாலசுப்பிரமணியம்
வி. ஆர். ராஜகோபால்
பத்மினி
டி. ஆர். ராஜகுமாரி
ஈ. வி. சரோஜா
எம். என். ராஜம்
டி. பி. முத்துலட்சுமி
வெளியீடுசனவரி 10, 1959
நீளம்18449 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தங்கப்பதுமை 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்

இத்திரைப்படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தன.

பாடல் பாடியவர்கள் எழுதியவர்
வானம் பொய்யாது டி. எம். சௌந்தரராஜன் சித்தர் விருத்தம்
எங்கள் குல நாயகியே கண்ணகி அம்மா பி. லீலா கண்ணதாசன்
வருகிறாள் உன்னைத் தேடி எம். எல். வசந்தகுமாரி,
சூலமங்கலம் ராஜலட்சுமி
கண்ணதாசன்
என் வாழ்வில் புதுப்பாதை கண்டேன் பி. சுசீலா அ. மருதகாசி
இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே டி. எம். சௌந்திரராஜன், ஜிக்கி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஈடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்....ஆரம்பம் ஆவது மண்ணுக்குள்ளே சி. எஸ். ஜெயராமன், பத்மினி (வசனம்) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பறித்த கண்ணைப் பதித்து விட்டேன் பி. லீலா பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
மருந்து விக்கிற மாப்பிளைக்கு எஸ். சி. கிருஷ்ணன், கே. ஜமுனாராணி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
என் வாழ்வில் புது பாதை கண்டேன் (சோகம்) பி. சுசீலா மருதகாசி
பூமாலை போட்டு போன எஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்னமாலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
ஒன்றுபட்ட கணவனுக்கு டி. எஸ். பகவதி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
முகத்தில் முகம் பார்க்கலாம் டி. எம். சௌந்தரராஜன், பி. லீலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
விழி வேல் வீச்சிலே ஏ. பி. கோமளா, கே. ஜமுனாராணி உடுமலை நாராயணகவி
இல்லற மாளிகையில் டி. எஸ். பகவதி பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
விதி எனும் குழந்தை சீர்காழி கோவிந்தராஜன் பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்
கொற்றவன் மூதுரை பி. லீலா பட்டுகோட்டை கல்யாணசுந்தரம்

விருதுகள்

குறிப்புகள்

  1. "6th National Film Awards". International Film Festival of India. பார்க்கப்பட்ட நாள் September 3, 2011.

வெளி இணைப்புகள்

  1. தங்கப்பதுமை
  2. Watch vAnam poyyAdhu and engal kula nAyagiyE kannagi ammA song in Youtube
  3. Watch en vAzhvil pudthu pAthai kaNdEn song in Youtube
  4. Watch indRu namathuLLamE pongum puthu veLLamE song in Youtube
  5. Watch IdaRRa paththiniyin inbaththai konRavan naan…Arambam Avathu maNNukkuLLE song in Youtube

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தங்கப்பதுமை&oldid=2686358" இலிருந்து மீள்விக்கப்பட்டது