மதுரை வீரன் (1956 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Selvasivagurunathan m, மதுரை வீரன் (திரைப்படம்) பக்கத்தை மதுரை வீரன் (1956 திரைப்படம்) என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்தியுள்ளார்
No edit summary
வரிசை 44: வரிசை 44:
[[பகுப்பு:பத்மினி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பத்மினி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் - டி. ஏ. மதுரம் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:என். எஸ். கிருஷ்ணன் நடித்துள்ள திரைப்படங்கள்]]

08:54, 2 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

மதுரை வீரன்
படிமம்:மதுரை வீரன்.jpg
இயக்கம்யோகானந்த்
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
பத்மினி
பானுமதி ராமகிருஷ்ணா
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
வெளியீடு1956
ஓட்டம்199 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மதுரை வீரன் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கதை

மக்கள் தெய்வமாக வணங்கும் மதுரை வீரனின் கதையை மையப்படுத்தி திரைக்கதை அமைந்திருந்தது. இறுதியில் எம். ஜி. ஆரின் மாறுகை, மாறுகால் வாங்கும் காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

மேற்கோள்கள்

  1. ராண்டார் கை (29 செப்டம்பர் 2006). "Beauty, charm, charisma". தி இந்து. http://hindu.com/thehindu/fr/2006/09/29/stories/2006092900720100.htm. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2016. 

வெளியிணைப்புகள்