வீரகுடி வெள்ளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி Jkalaiarasan86ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''வீரகுடி வெள்ளாளர்''' என்பது [[வேளாளர்]] சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். கார் காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும்.'''''முசுகுந்த வெள்ளாளர்''''' என்றும் அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் தெற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் '''''[[பிள்ளை]]''''' |
'''வீரகுடி வெள்ளாளர்''' என்பது [[வேளாளர்]] சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். கார் காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும்.'''''முசுகுந்த வெள்ளாளர்''''' என்றும் அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் தெற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் '''''[[பிள்ளை]]''''' பட்டத்தை பயன்படுத்துகின்றனர். |
||
==வெளியிணைப்பு== |
==வெளியிணைப்பு== |
05:28, 31 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
வீரகுடி வெள்ளாளர் என்பது வேளாளர் சமூகத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகும். கார் காத்த வீரக்குடி வெள்ளாளர் என்பது இந்த சமூகத்தின் முழு பெயராகும். அநேக மக்கள் செறிந்து வாழும் பகுதி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டமாகும்.முசுகுந்த வெள்ளாளர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.இவர்கள் தெற்க்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் பிள்ளை பட்டத்தை பயன்படுத்துகின்றனர்.