ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6: வரிசை 6:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = புதுக்கோட்டை
|மாவட்டம் = புதுக்கோட்டை
|வட்டம் = [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 79
|உயரம் = 79
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 10742
|மக்கள் தொகை = 12367
|மக்களடர்த்தி =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|பரப்பளவு = 3.09
|தொலைபேசி குறியீட்டு எண் =
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|வாகன பதிவு எண் வீச்சு =
|இணையதளம் = www.townpanchayat.in/alangudi
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி. இத்தொகுதியுடன் உள்ளடங்கிய முக்கியமான சிற்றூர்கள் (கிராமங்கள்) [[சிக்கப்பட்டி]], மேலத்துர், கீலாத்துர், பள்ளதுவிடுதி, கல்லாலன்குடி, [[கீரமங்கலம்]], கொத்தமங்கலம், மாங்காடு, [[வடகாடு]] ஆகும்.
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்]], [[ஆலங்குடி வட்டம்|ஆலங்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும்; [[பேரூராட்சி]]யும் ஆகும்.
==அமைவிடம்==
ஆலங்குடி பேரூராட்சி [[
புதுக்கோட்டை]]யிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] புதுக்கோட்டையில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/alangudi ஆலங்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/alangudi/population ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803721-alangudi-tamil-nadu.html Alangudi Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/695242/alangudi Alangudi Town Panchayat]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.37|N|78.98|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Alangudi.html | title = Alangudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79&nbsp;[[மீட்டர்]] (259&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.37|N|78.98|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Alangudi.html | title = Alangudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79&nbsp;[[மீட்டர்]] (259&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் [[கல்வியறிவு]] 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்

ஆலங்குடி வட்டத்தில் மிகவும் சக்தி பெற்ற, சித்தி வினாயகர் ஆலயம் துவரங்கொல்லைப்பட்டியில் அமைந்துள்ளது.

==ஆலங்குடி சட்டமன்றத் தேர்தல்<ref>[http://archive.eci.gov.in/se2001/pollupd/ac/states/s22/Partycomp192.htm]</ref>==
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு:

*1977-ல் த.புஜ்பராஜு(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன் (கொத்தமங்கலம்)
*1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
*1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை).
*1989-ல் சந்திரசேகரன்(மறமடக்கி) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
*1991-ல் சன்முகநாதன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிற்றரசு(சேந்தன்குடி).
*1996-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ராசசேகரன்(குளமங்கலம்).
*2001-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சூசைராஜ்(ஆல்ங்குடி).
*2006-ல் ராசசேகரன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அ.வெங்கடாசலம்.


== இதையும் பார்க்கவும் ==
== இதையும் பார்க்கவும் ==
*[[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]]
* [[ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)]]

== கோவில்கள் ==
1.நகரம் முருகன் கோவில்

2.கீரமங்கலம் சிவன் கோவில்

3.[[கீழாத்தூர் நாடியம்மன் கோயில்|நாடியம்பாள்]] கோவில் (ஆலங்குடி,கீழாத்தூர்)
4.திருவரங்குலம்-பெரியகோவில்
5.வம்பன்-வீரகமாகாளீயம்மன் கோவில்
6.மாஞ்சன்விடுதி-தேரடிகருப்பர் கோவில்


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
<references/>
<references/>
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/alangudi/contact-us ஆலங்குடி பேரூராட்சியின் தொடர்பு மையங்கள்]


{{புதுக்கோட்டை மாவட்டம்}}
{{புதுக்கோட்டை மாவட்டம்}}
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்|*]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்]]
[[பகுப்பு:புதுக்கோட்டை மாவட்டம்]]

09:22, 26 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

ஆலங்குடி
ஆலங்குடி
இருப்பிடம்: ஆலங்குடி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
வட்டம் ஆலங்குடி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா, இ. ஆ. ப [3]
சட்டமன்றத் தொகுதி ஆலங்குடி
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். வி. வி. மெய்யநாதன் (திமுக)

மக்கள் தொகை

அடர்த்தி

12,367 (2011)

4,002/km2 (10,365/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

3.09 சதுர கிலோமீட்டர்கள் (1.19 sq mi)

79 மீட்டர்கள் (259 அடி)

இணையதளம் www.townpanchayat.in/alangudi

ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும்; பேரூராட்சியும் ஆகும்.

அமைவிடம்

ஆலங்குடி பேரூராட்சி [[ புதுக்கோட்டை]]யிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் புதுக்கோட்டையில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

3.09 சகிமீ பரப்பும்,15 வார்டுகளும், 39 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3228 வீடுகளும், 12367 மக்கள்தொகையும் கொண்டது.[5][6][7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E / 10.37; 78.98 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது.

இதையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. ஆலங்குடி பேரூராட்சியின் இணையதளம்
  5. ஆலங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்
  6. Alangudi Population Census 2011
  7. Alangudi Town Panchayat
  8. "Alangudi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 19. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்குடி&oldid=2682773" இலிருந்து மீள்விக்கப்பட்டது