நாடோடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up, replaced: இந்தோனேஷியா → இந்தோனேசியா using AWB
வரிசை 6: வரிசை 6:
நாடோடிகளை அவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளின் அடிப்படையில் மூன்று வகையினராகப் பிரித்துள்ளனர். முதல் வகையினர் அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள வளங்களை வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்க்கை நடத்துபவர்கள். இரண்டாவது வகையினர் விலங்குகளை வளர்ப்பவர்கள். இவர்கள் மேய்ச்சல் நிலமுள்ள பகுதிகளுக்கு தமது வளர்ப்பு விலங்குகளுடன் நகர்ந்து கொண்டே இருப்பர். மூன்றாவது வகையினர் தமது திறமைகளைப் பயன்படுத்தி தங்களுடன் பயணிப்பவர்களுக்கு உதவி பொருளீட்டுவோர்.
நாடோடிகளை அவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளின் அடிப்படையில் மூன்று வகையினராகப் பிரித்துள்ளனர். முதல் வகையினர் அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள வளங்களை வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்க்கை நடத்துபவர்கள். இரண்டாவது வகையினர் விலங்குகளை வளர்ப்பவர்கள். இவர்கள் மேய்ச்சல் நிலமுள்ள பகுதிகளுக்கு தமது வளர்ப்பு விலங்குகளுடன் நகர்ந்து கொண்டே இருப்பர். மூன்றாவது வகையினர் தமது திறமைகளைப் பயன்படுத்தி தங்களுடன் பயணிப்பவர்களுக்கு உதவி பொருளீட்டுவோர்.
==கடல் வாழ் நாடோடிகள்==
==கடல் வாழ் நாடோடிகள்==
பல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். [[மலேசியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[இந்தோனேஷியா]] போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற [[பழங்குடி மக்கள்]] நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள். <ref>[http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=6164&page=1#DKN|நாட்டுரிமை இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம்! - வியக்கத்தக்க படங்கள்]தினகரன்19 அக்டோபர் 2015</ref>
பல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். [[மலேசியா]], [[பிலிப்பைன்ஸ்]], [[இந்தோனேசியா]] போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற [[பழங்குடி மக்கள்]] நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.<ref>[http://www.dinakaran.com/Gallery_Detail.asp?Nid=6164&page=1#DKN|நாட்டுரிமை இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம்! - வியக்கத்தக்க படங்கள்] தினகரன்19 அக்டோபர் 2015</ref>


== கலை நாடோடிகள் ==
== கலை நாடோடிகள் ==
{{main|இந்தியாவில் நாடோடிகள்}}
{{main|இந்தியாவில் நாடோடிகள்}}
இந்தியாவின் தமிழ் நாடு மாநில மக்கள் தொகையில் 5 லட்சம் மக்கள் [[நாடோடி]]களாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் முக்கியமாக [[தாசரிகள்]], [[மணியாட்டிக்காரர்கள்]], [[குடுகுடுப்பைகாரர்கள்]], [[பாம் பாட்டிகள்]], [[சாட்டையடிக்காரர்கள்]], [[கூத்தாடிகள்]], [[பகல்வேசக்காரர்கள்]], [[பூம்பூம் மாட்டுக்காரர்கள்]], [[நரிக்குறவர்கள்]], மற்றும் [[வம்சராஜ்]] என பல இனத்தவர்கள் வாழுகிறார்கள். <ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article9417190.ece| அழிவின் விளிம்பில் தமிழக நாடோடிகள்: அரசின் சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்] தி இந்து தமிழ் 08 டிசம்பர் 2017</ref>
இந்தியாவின் தமிழ் நாடு மாநில மக்கள் தொகையில் 5 லட்சம் மக்கள் நாடோடிகளாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் முக்கியமாக [[தாசரிகள்]], [[மணியாட்டிக்காரர்கள்]], [[குடுகுடுப்பைகாரர்கள்]], [[பாம் பாட்டிகள்]], [[சாட்டையடிக்காரர்கள்]], [[கூத்தாடிகள்]], [[பகல்வேசக்காரர்கள்]], [[பூம்பூம் மாட்டுக்காரர்கள்]], [[நரிக்குறவர்கள்]], மற்றும் [[வம்சராஜ்]] என பல இனத்தவர்கள் வாழுகிறார்கள்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article9417190.ece அழிவின் விளிம்பில் தமிழக நாடோடிகள்: அரசின் சலுகைகள் கிடைப்பதில் சிக்கல்] தி இந்து தமிழ் 08 டிசம்பர் 2017</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

08:44, 21 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

2005-இல் நமுத்சோ என்னுமிடத்திற்கு அருகில் முகாமிட்டுள்ள இடையர் நாடோடிகள். திபெத்தில் திபெத்திய இன மக்கட்தொகையில் 40% மக்கள் நாடோடிகளே[1]

.

நாடோடிகள் (nomads) என்போர் நிலையாக ஓரிடத்தில் தங்கி வாழாமல் தொடர்ந்து இடம் விட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்கள் குழுவினர். உலகெங்கும் மொத்தம் 30 முதல் 40 மில்லியன் வரையிலான நாடோடிகள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நாடோடிகள் உலகின் பல பகுதிகளிலும் உள்ளனர் எனினும் நன்கு தொழில் வளர்ச்சியடைந்த பகுதிகளில் இவர்களைக் காண்பதரிது.

நாடோடிகளை அவர்களது பொருளாதாரச் செயல்பாடுகளின் அடிப்படையில் மூன்று வகையினராகப் பிரித்துள்ளனர். முதல் வகையினர் அவர்கள் செல்லும் இடங்களில் உள்ள வளங்களை வேட்டையாடியும் சேகரித்தும் வாழ்க்கை நடத்துபவர்கள். இரண்டாவது வகையினர் விலங்குகளை வளர்ப்பவர்கள். இவர்கள் மேய்ச்சல் நிலமுள்ள பகுதிகளுக்கு தமது வளர்ப்பு விலங்குகளுடன் நகர்ந்து கொண்டே இருப்பர். மூன்றாவது வகையினர் தமது திறமைகளைப் பயன்படுத்தி தங்களுடன் பயணிப்பவர்களுக்கு உதவி பொருளீட்டுவோர்.

கடல் வாழ் நாடோடிகள்

பல பழங்குடியின் மக்கள் பல இடங்களில் கடலிலேயே வாழுகிறார்கள். மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு அருகில் அமைந்துள்ள போர்னியா தீவை அடுத்த கடல் பகுதியில் பஜாவு என்ற பழங்குடி மக்கள் நாடோடிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.[2]

கலை நாடோடிகள்

இந்தியாவின் தமிழ் நாடு மாநில மக்கள் தொகையில் 5 லட்சம் மக்கள் நாடோடிகளாக இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் முக்கியமாக தாசரிகள், மணியாட்டிக்காரர்கள், குடுகுடுப்பைகாரர்கள், பாம் பாட்டிகள், சாட்டையடிக்காரர்கள், கூத்தாடிகள், பகல்வேசக்காரர்கள், பூம்பூம் மாட்டுக்காரர்கள், நரிக்குறவர்கள், மற்றும் வம்சராஜ் என பல இனத்தவர்கள் வாழுகிறார்கள்.[3]

மேற்கோள்கள்

  1. In pictures: Tibetan nomads BBC News
  2. இல்லாமல் கடல்மேல் வாழும் நாடோடி இனம்! - வியக்கத்தக்க படங்கள் தினகரன்19 அக்டோபர் 2015
  3. அழிவின் விளிம்பில் தமிழக நாடோடிகள்: அரசின் சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் தி இந்து தமிழ் 08 டிசம்பர் 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாடோடி&oldid=2679622" இலிருந்து மீள்விக்கப்பட்டது