திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரிய இடத்தில் இணைக்கப்பட்டது. |
|||
வரிசை 54: | வரிசை 54: | ||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
[[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் வட்டத்தில்]][[திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்|அக்கினிபுரீசுவரர் கோயிலினுள்ளே]] அமைந்துள்ளது.<ref>[http://www.tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=19&blk_name=Thirumarugal&dcodenew=14&drdblknew=%204 தமிழ்நாடுஅரசு நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம்]</ref> |
[[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[நாகப்பட்டினம் மாவட்டம்]] [[நாகப்பட்டினம் | நாகப்பட்டினம் வட்டத்தில்]] [[திருப்புகலூர் அக்கினிபுரீசுவரர் கோயில்|அக்கினிபுரீசுவரர் கோயிலினுள்ளே]] அமைந்துள்ளது.<ref>[http://www.tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=19&blk_name=Thirumarugal&dcodenew=14&drdblknew=%204 தமிழ்நாடுஅரசு நாகப்பட்டினம் மாவட்ட இணையதளம்]</ref> |
||
==இறைவன், இறைவி== |
==இறைவன், இறைவி== |
07:18, 14 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
தேவாரம் பாடல் பெற்ற திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருப்புகலூர் |
பெயர்: | திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | திருப்புகலூர் |
மாவட்டம்: | நாகப்பட்டினம் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | வர்த்தமானீஸ்வரர் (வர்த்தமானேசுவரர்) |
தாயார்: | மனோன்மணியம்மை |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர் |
திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில் (வர்த்தமானீச்சரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 76ஆவது சிவத்தலமாகும்.
அமைவிடம்
சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் வட்டத்தில் அக்கினிபுரீசுவரர் கோயிலினுள்ளே அமைந்துள்ளது.[1]
இறைவன், இறைவி
இக்கோயிலில் உள்ள இறைவன் வர்த்தமானீஸ்வரர்,இறைவி மனோன்மணியம்மை.
முருக நாயனார்
இங்கு முருக நாயனாருக்குத் தனிச்சந்நிதி உள்ளது.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்க
திருப்புகலூர் வர்த்தமானீஸ்வரர் கோயில் | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் கோயில் |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருக்கண்ணபுரம் ராமநாதர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி தென்கரைத் திருத்தல எண்: 76 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 76 |