சீதாமரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 26°36′00″N 85°29′00″E / 26.60000°N 85.48333°E / 26.60000; 85.48333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
Padmaxi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 23: வரிசை 23:


==பொருளாதாரம்==
==பொருளாதாரம்==
2006ஆம் ஆண்டில், மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியைப் பெறுகிறது<ref name=brgf>{{cite web|author=Ministry of Panchayati Raj|date=September 8, 2009|title=A Note on the Backward Regions Grant Fund Programme|publisher=National Institute of Rural Development|url=http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf|accessdate=September 27, 2011}}</ref>
2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது<ref name=brgf>{{cite web|author=Ministry of Panchayati Raj|date=September 8, 2009|title=A Note on the Backward Regions Grant Fund Programme|publisher=National Institute of Rural Development|url=http://www.nird.org.in/brgf/doc/brgf_BackgroundNote.pdf|accessdate=September 27, 2011}}</ref>


==சான்றுகள்==
==சான்றுகள்==

10:52, 10 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

சீதாமரி
Sitamarhi
மாவட்டம்
{{{Local}}}
சீதாமரி
Sitamarhiமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்திருத் கோட்டம்
தலைமையகம்சீதாமரி
பரப்பு2,294 km2 (886 sq mi)
மக்கட்தொகை3,419,622 (2011)
மக்கள்தொகை அடர்த்தி1,491/km2 (3,860/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை5.71%
படிப்பறிவு53.53%
பாலின விகிதம்899
மக்களவைத்தொகுதிகள்சீதாமரி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைரீகா, பத்னாஹா, பரிஹார், சுர்சண்டு, பாஜ்பட்டி, சீதாமரி, ரூன்னீசைத்பூர், பேல்சண்டு
முதன்மை நெடுஞ்சாலைகள்தே. நெ. 104
சராசரி ஆண்டு மழைபொழிவு1200 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

சீதாமரி மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் சீதாமரியில் உள்ளது. இந்த மாவட்டம் நேபாளத்தை ஒட்டி அமைந்துள்ளது.

பொருளாதாரம்

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது[2]

சான்றுகள்

  1. மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. Ministry of Panchayati Raj (September 8, 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. பார்க்கப்பட்ட நாள் September 27, 2011.

இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=சீதாமரி_மாவட்டம்&oldid=2672855" இலிருந்து மீள்விக்கப்பட்டது