பூனைக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{Taxobox
{{Taxobox
| name = பூனைகள்<ref name=MSW3>{{MSW3 Wozencraft|pages=532-548}}</ref>
| name = பூனைகள்
| fossil_range = {{Fossil|25|0}}Late Oligocene to Recent
| fossil_range = {{Fossil|25|0}}Late Oligocene to Recent
| image = Tiger-zoologie.de0001 22.JPG
| image = Tiger-zoologie.de0001 22.JPG
வரிசை 20: வரிசை 20:
}}
}}


'''பூனைக் குடும்பம்''' என்பது [[புலி]], [[பூனை]], [[சிங்கம்]], [[சிறுத்தை|வேங்கை]], [[மலையரிமா]], [[காட்டுப் பூனை]] முதலான சுமார் 37 பூனை வகைகளைக் கொண்ட ஒரு விலங்குக் குடும்பம் ஆகும். உயிரினவியலில் இப்பிரிவை ''Felidae'' என்று அழைப்பர். பூனைக்குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு புலியாகும்.<ref>பக்கம் 159, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என்.ஸ்ரீநிவாஸன், திசம்பர் 1999, வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை-17</ref>.
'''பூனைக் குடும்பம்''' என்பது [[புலி]], [[பூனை]], [[சிங்கம்]], [[சிறுத்தை|வேங்கை]], [[மலையரிமா]], [[காட்டுப் பூனை]] உள்ளிட்ட சுமார் 37 பூனை வகைகளைக் கொண்ட ஒரு விலங்குக் குடும்பம் ஆகும். உயிரியலில் இப்பிரிவை ''Felidae'' என்று அழைப்பர். பூனைக் குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு புலியாகும்.<ref>பக்கம் 159, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என்.ஸ்ரீநிவாஸன், திசம்பர் 1999, வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை-17</ref>.


== பண்புகள் ==
== பண்புகள் ==
பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் ஊனுண்ணிகள் ஆகும். சிங்கத்தைத் தவிர மற்றவை தனித்தே வாழ்கின்றன. இவை நன்கு கூர்மையான இரவு நேரப் பார்வைத்திறன் கொண்டவை. தனது வல்லுகிர்களை (வன்மையான நகங்களை) இவற்றால் தேவையான போது உள்ளிழுத்துக் கொள்ள இயலும்.
பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் ஊனுண்ணிகள் ஆகும். சிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து இனங்களும் தனித்தே வாழ்கின்றன. இவை நன்கு கூர்மையான இரவு நேரப் பார்வைத்திறன் கொண்டவை. தனது வல்லுகிர்களை (வன்மையான நகங்களை) இவற்றால் தேவையான போது உள்ளிழுத்துக் கொள்ள இயலும்.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

03:31, 9 மார்ச்சு 2019 இல் கடைசித் திருத்தம்

பூனைகள்
புதைப்படிவ காலம்:25–0 Ma
Late Oligocene to Recent
புலி (Panthera tigris)
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: ஊனுண்ணி
துணைவரிசை: பூனைவடிவி
குடும்பம்: பூனைவகையி
G. Fischer de Waldheim, 1817
Subfamilies

Felinae
Pantherinae
Machairodontinae
Proailurinae[1]

பூனைக் குடும்பம் என்பது புலி, பூனை, சிங்கம், வேங்கை, மலையரிமா, காட்டுப் பூனை உள்ளிட்ட சுமார் 37 பூனை வகைகளைக் கொண்ட ஒரு விலங்குக் குடும்பம் ஆகும். உயிரியலில் இப்பிரிவை Felidae என்று அழைப்பர். பூனைக் குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு புலியாகும்.[2].

பண்புகள்[தொகு]

பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் அனைத்தும் ஊனுண்ணிகள் ஆகும். சிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து இனங்களும் தனித்தே வாழ்கின்றன. இவை நன்கு கூர்மையான இரவு நேரப் பார்வைத்திறன் கொண்டவை. தனது வல்லுகிர்களை (வன்மையான நகங்களை) இவற்றால் தேவையான போது உள்ளிழுத்துக் கொள்ள இயலும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. McKenna, Malcolm C.; Susan K. Bell (2000-02-15). Classification of Mammals. Columbia University Press. பக். 631. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0231110136. 
  2. பக்கம் 159, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என்.ஸ்ரீநிவாஸன், திசம்பர் 1999, வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை-17


"https://ta.wikipedia.org/w/index.php?title=பூனைக்_குடும்பம்&oldid=2671368" இலிருந்து மீள்விக்கப்பட்டது