கேரள முதலமைச்சர்களின் பட்டியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி இற்றை |
சி *திருத்தம்* |
||
வரிசை 14: | வரிசை 14: | ||
[[File:IN-KL.svg|upright|thumb|இந்திய வரைபடத்தில் உள்ள கேரள மாநிலம்.]] |
[[File:IN-KL.svg|upright|thumb|இந்திய வரைபடத்தில் உள்ள கேரள மாநிலம்.]] |
||
'''கேரள முதலமைச்சர்''', இந்திய மாநிலமான [[கேரளம்| |
'''கேரள முதலமைச்சர்''', இந்திய மாநிலமான [[கேரளம்|கேரளத்தின்]] [[அரசுத் தலைவர்]] ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார். |
||
== முதலமைச்சர்களின் பட்டியல் == |
== முதலமைச்சர்களின் பட்டியல் == |
02:38, 7 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
{{{body}}} கேரள முதலமைச்சர் | |
---|---|
நியமிப்பவர் | கேரள ஆளுநர் |
முதலாவதாக பதவியேற்றவர் | எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட் |
உருவாக்கம் | 5 ஏப்ரல் 1957 |
கேரள முதலமைச்சர், இந்திய மாநிலமான கேரளத்தின் அரசுத் தலைவர் ஆவார். இவர் ஐந்து ஆண்டு காலம் பதவியில் இருப்பார்.
முதலமைச்சர்களின் பட்டியல்
திருவிதாங்கூர்
#[1] | பெயர் | தொடக்கம் | முடிவு | முறை[2] | கட்சி | |
---|---|---|---|---|---|---|
1 | பி. ஜி. என். உன்னித்தான் | ஆகத்து, 1947 | மார்ச், 1948 | 1 | ||
2 | பட்டோம் தானு பிள்ளை | 24 மார்ச் 1948 | 20 அக்டோபர் 1948 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | |
3 | பாரூர் டி. கே. நாராயண பிள்ளை | 20 அக்டோபர் 1948 | 30 சூன் 1949 | 1 | இந்திய தேசிய காங்கிரசு |
கொச்சின்
#[1] | பெயர் | தொடக்கம் | முடிவு | முறை[2] | கட்சி | |
---|---|---|---|---|---|---|
1 | பனம்பிள்ளி கோவிந்த மேனன் | 1 செப்டம்பர் 1947 | அக்டோபர், 1947 | 1 | ||
2 | டி. கே. நாயர் | 27 அக்டோபர் 1947 | 20 செப்டம்பர் 1948 | 1 | ||
3 | இக்கண்ட வாரியர் | 20 செப்டம்பர் 1948 | 30 சூன் 1949 | 1 |
திருவிதாங்கூர் - கொச்சி
1947இல் இந்தியா விடுதலை அடைந்தபின்னர் திருவிதாங்கூர் சமஸ்தானம் கொச்சின் அரசும் இணைக்கப்பட்டு திருவிதாங்கூர்-கொச்சின் என பெயர்சூட்டப்படடது. சனவரி 26, 1950 ஆம் ஆண்டு, இந்தியா குடியரசான போது இதற்கு மாநிலமாக சட்ட ஏற்பு கொடுக்கப்பட்டது.
#[1] | பெயர் | தொடக்கம் | முடிவு | முறை[2] | கட்சி | |
---|---|---|---|---|---|---|
1 | பாரூர் டி. கே. நாராயணபிள்ளை | 1 சூலை 1949 | சனவரி, 1951 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | |
2 | சி. கேசவன் | சனவரி, 1951 | 12 மார்ச் 1952 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | |
4 | ஏ. ஜே. ஜான், அன்னபரம்பில் | 12 மார்ச் 1952 | 16 மார்ச் 1954 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | |
5 | பட்டோம் தானுப் பிள்ளை | 16 மார்ச் 1954 | 10 பெப்ரவரி 1955 | 1 | பிரஜா சோசலிசக் கட்சி | |
6 | பனம்பிள்ளி கோவிந்த மேனன் | 10 பெப்ரவரி 1955 | 23 மார்ச் 1956 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | |
குடியரசுத் தலைவர் ஆட்சி[3] | 23 மார்ச் 1956 | 5 ஏப்ரல் 1957 |
கேரளா
இந்திய அரசு நவம்பர் 1, 1956ல் நடைமுறைப்படுத்திய மாநில சீரமைப்புச் சட்டம், 1956ன் படி மலபார் மாவட்டம், திருவிதாங்கூர்-கொச்சின் (தமிழ்நாட்டுடன் நாகர்கோவில் மாவட்டமாக இணைந்த நான்கு வட்டங்களைத் தவிர), தென் கனரா மாவட்டத்தின் காசர்கோடு வட்டம், ஆகியவை இணைந்து கேரள மாநிலம் உருவானது. 1957ல் புது மாநிலத்தின் சட்டமன்றத்துக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டன.[4][4] — world's first democratically-elected[5] — headed by E.M.S. Namboodiripad.
#[1] | பெயர் | தொடக்கம் | முடிவு | முறை[2] | கட்சி | |
---|---|---|---|---|---|---|
1 | எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட் | 5 ஏப்ரல் 1957 | 31 சூலை 1959 | 1 | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
2 | பட்டோம் தானுப் பிள்ளை | 22 பெப்ரவரி 1960 | 26 செப்டம்பர் 1962 | 1 | பிரஜா சோசலிசக் கட்சி | |
3 | ஆர். சங்கர் | 26 செப்டம்பர் 1962 | 10 செப்டம்பர் 1964 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | |
4 | எலம்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாட் | 6 மார்ச் 1967 | 1 நவம்பர் 1969 | 2 | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | |
5 | செ. அச்சுத மேனன் | 1 நவம்பர் 1969 | 1 ஆகத்து 1970 | 1 | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
6 | செ. அச்சுத மேனன் | 4 அக்டோபர் 1970 | 25 மார்ச் 1977 | 2 | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
7 | கே. கருணாகரன் | 25 மார்ச் 1977 | 25 ஏப்ரல் 1977 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | |
8 | அ. கு. ஆன்டனி | 27 ஏப்ரல் 1977 | 27 அக்டோபர் 1978 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | |
9 | பி. கே. வாசுதேவன் நாயர் | 29 அக்டோபர் 1978 | 7 அக்டோபர் 1979 | 1 | இந்திய பொதுவுடமைக் கட்சி | |
10 | சி. எச். முகமது கோயா | 12 அக்டோபர் 1979 | 1 திசம்பர் 1979 | 1 | இந்திய யூனியன் முசுலிம் லீக் | |
11 | ஈ. கே. நாயனார் | 25 சனவரி 1980 | 20 அக்டோபர் 1981 | 1 | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | |
12 | கே. கருணாகரன் | 28 திசம்பர் 1981 | 17 மார்ச் 1982 | 2 | இந்திய தேசிய காங்கிரசு | |
13 | கே. கருணாகரன் | 24 மே 1982 | 25 மார்ச் 1987 | 3 | இந்திய தேசிய காங்கிரசு | |
14 | எ. கி. நாயனார் | 26 மார்ச் 1987 | 17 சூன் 1991 | 2 | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | |
15 | கே. கருணாகரன் | 24 சூன் 1991 | 16 மார்ச் 1995 | 4 | இந்திய தேசிய காங்கிரசு | |
16 | அ. கு. ஆன்டனி | 22 மார்ச் 1995 | 9 மே 1996 | 2 | இந்திய தேசிய காங்கிரசு | |
17 | ஈ. கே. நாயனார் | 20 மே 1996 | 13 மே 2001 | 3 | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | |
18 | அ. கு. ஆன்டனி | 17 மே 2001 | 29 ஆகத்து 2004 | 3 | இந்திய தேசிய காங்கிரசு | |
19 | உம்மன் சாண்டி | 31 ஆகத்து 2004 | 18 மே 2006 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | |
20 | வி. எஸ். அச்சுதானந்தன் | 18 மே 2006 | 14 மே 2011 | 1 | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | |
21 | உம்மன் சாண்டி | மே 211 | 20 மே 2016 | 1 | இந்திய தேசிய காங்கிரசு | |
22 | பினராயி விஜயன் | 25 மே 2016 | தற்போது | 1 | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 நிறம் முதல்வரின் கட்சியினைக் குறிக்கின்றது.
- ↑ 2.0 2.1 2.2 2.3 ஒருவரே ஒருமுறைக்கு மேல் முதல்வராகும் பட்சத்தில் எத்தனையாவது முறையாக முதல்வர் ஆகியுள்ளார் என்பதை குறிக்கிறது
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;worldstatesmen
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ 4.0 4.1 Plunkett, Cannon & Harding 2001, ப. 24.
- ↑ Jose, D (1998), "EMS Namboodiripad dead", Rediff [link accessed 30 சூன் 2007].