டைப்பிஸ்ட் கோபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
| name = கோபாலரத்தினம்
| name = கோபாலரத்தினம் என்ற டைப்பிஸ்ட் கோபு
| known_for = நாடகம் & திரைப்பட நகைச்சுவை நடிகர்
| known_for = நாடகம் & திரைப்பட நகைச்சுவை நடிகர்
| years_active = 1955–2005
| years_active = 1959 –2009
| birth_date =
| birth_date = {{Birth based on age as of date|77|2011|07|31}}<ref name=dinamani>{{cite news|url=http://dinamani.com/weekly_supplements/sunday_kondattam/article633301.ece|title=வாய்ப்பும், வருமானமும் தேவை!|date=2011-07-31|accessdate=2013-11-26|publisher=[[Dinamani]]|author=Manoj Krishna|language=Tamil}}</ref>
| death_date = 06 மார்ச் 2019 (வயது 85)<ref>https://www.indiaglitz.com/typist-gopu-died-y-gee-mahendra-drama-troupe-tamil-news-230970</ref>
| death_date = 06 மார்ச் 2019<ref>https://www.indiaglitz.com/typist-gopu-died-y-gee-mahendra-drama-troupe-tamil-news-230970</ref>
}}
}}


'''கோபலரத்தினம்''' ('''Gopalarathinam''') எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் '''டைப்பிஸ்ட் கோபு''' என அறியப்பட்டவர். இயற்கையில் நாடக நடிகரான கோபாலரத்தினம் 6,00 மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.<ref name=dinamani/><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms</ref><ref>http://www.ovguide.com/typist-gopu-9202a8c04000641f800000003ccb2284</ref>
'''கோபலரத்தினம்''' ('''Gopalarathinam''') எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் '''டைப்பிஸ்ட் கோபு''' என அறியப்பட்டவர். இயற்கையில் நாடக நடிகரான கோபாலரத்தினம் 6,00 மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.<ref name=dinamani/><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms</ref><ref>http://www.ovguide.com/typist-gopu-9202a8c04000641f800000003ccb2284</ref><ref>[https://www.dinamani.com/weekly-supplements/sunday-kondattam/2011/jul/31/வாய்ப்பும்-வருமானமும்-தேவை-385406.html டைப்பிஸ்ட் கோபுவின் பேட்டி]</ref>


==நடிப்புத் தொழில்==
==நடிப்புத் தொழில்==

17:17, 6 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

கோபாலரத்தினம் என்ற டைப்பிஸ்ட் கோபு
இறப்பு06 மார்ச் 2019[1]
செயற்பாட்டுக்
காலம்
1959 –2009
அறியப்படுவதுநாடகம் & திரைப்பட நகைச்சுவை நடிகர்

கோபலரத்தினம் (Gopalarathinam) எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் டைப்பிஸ்ட் கோபு என அறியப்பட்டவர். இயற்கையில் நாடக நடிகரான கோபாலரத்தினம் 6,00 மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.[2][3][4][5]

நடிப்புத் தொழில்

திருச்சி மாவட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்தினம்[2], சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் சோ மற்றும் ஒய். ஜி. மகேந்திரன் நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேசுக்கு திரைப்பட வாய்ப்பை வாங்கிக் கொடுத்தவர்.

1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.[2]1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.

பின்னர் ஒய். ஜி. மகேந்திரன் நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். 2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. [6]இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். [7]

நடித்த சில திரைப்படங்கள்

தொலைக்காட்சித் தொடர்கள்

  • வசூல் சக்கரவர்த்தி
  • வீட்டுக்கு வீடு லூட்டி
  • மிஸ்டர். பிரைன்
  • துப்பறியும் சாம்பு[8]

மறைவு

டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். [9]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைப்பிஸ்ட்_கோபு&oldid=2669986" இலிருந்து மீள்விக்கப்பட்டது