டைப்பிஸ்ட் கோபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 2: வரிசை 2:
{{Infobox person
{{Infobox person
|name = கோபலரத்தினம்
|name = கோபலரத்தினம்
|known_for = திரைப்பட நகைச்சுவை நடிகர்
|known_for =மேடை நாடகம் & திரைப்பட நகைச்சுவை நடிகர்
|years_active = 1955 -
|years_active = 1955 - 2005
|birth_date =
|birth_date =
}}
}}


'''கோபலரத்தினம்''' ('''Gopalarathinam''') இவர் தமிழ் திரைப்படத்துறையில் '''டைப்பிஸ்ட் கோபு''' என அறியப்பட்டவர். இயற்கையில் நாடக நடிகரான கோபாலரத்தினம் 6,00 மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.<ref name=dinamani/><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms</ref><ref>http://www.ovguide.com/typist-gopu-9202a8c04000641f800000003ccb2284</ref>
'''கோபலரத்தினம்''' ('''Gopalarathinam''') எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் '''டைப்பிஸ்ட் கோபு''' என அறியப்பட்டவர். இயற்கையில் நாடக நடிகரான கோபாலரத்தினம் 6,00 மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.<ref name=dinamani/><ref>http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Oscar-worthy-performance-by-Sivaji-Y-Gee-Mahendra/articleshow/45883224.cms</ref><ref>http://www.ovguide.com/typist-gopu-9202a8c04000641f800000003ccb2284</ref>


==நடிப்புத் தொழில்==
==நடிப்புத் தொழில்==
வரிசை 41: வரிசை 41:


==மறைவு==
==மறைவு==
தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். <ref>[https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26447758.ece பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு]</ref>
[[கலைமாமணி விருது]] பெற்ற டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். <ref>[https://tamil.thehindu.com/cinema/tamil-cinema/article26447758.ece பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு]</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
வரிசை 53: வரிசை 53:
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் நாடக நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்கள்]]
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]]

17:00, 6 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

கோபலரத்தினம்
செயற்பாட்டுக்
காலம்
1955 - 2005
அறியப்படுவதுமேடை நாடகம் & திரைப்பட நகைச்சுவை நடிகர்

கோபலரத்தினம் (Gopalarathinam) எனும் இயற்பெயரைக் கொண்ட இவர், தமிழ் நாடகத்துறையிலும், திரைப்படத்துறையிலும் டைப்பிஸ்ட் கோபு என அறியப்பட்டவர். இயற்கையில் நாடக நடிகரான கோபாலரத்தினம் 6,00 மேற்பட்ட மேடை நாடகங்களிலும், 400 திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்தவர்.[1][2][3]

நடிப்புத் தொழில்

திருச்சி மாவட்டம், மணக்கால் கிராமத்தில் பிறந்த கோபாலரத்தினம்[1], சென்னை இராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படித்துக் கொண்டிருந்த போது, 1955-இல் தனது நண்பரும், நகைச்சுவை நடிகருமான நாகேஷ் நாடகக் குழுவின் நாடகங்களில் நடித்தார்.

1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.[1]1965ல் கே. பாலசந்தர் இயக்கிய நாணல் எனும் திரைப்படத்தில் முதலில் அறிமுகமானார்.

பின்னர் ஒய். ஜி. மகேந்திரன் நாடகக் குழுவில் இணைந்து பல மேடை நாடகங்களில் நடித்தார். 2002ல் இவருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டது. [4]இவர் தொலைக்காட்சித் தொடர்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். [5]

நடித்த சில திரைப்படங்கள்

தொலைக்காட்சித் தொடர்கள்

  • வசூல் சக்கரவர்த்தி
  • வீட்டுக்கு வீடு லூட்டி
  • மிஸ்டர். பிரைன்
  • துப்பறியும் சாம்பு[6]

மறைவு

கலைமாமணி விருது பெற்ற டைப்பிஸ்ட் கோபு, தமது 82-வயதில் உடல்நலக்குறைவால் 6 மார்ச் 2019 அன்று மறைந்தார். [7]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டைப்பிஸ்ட்_கோபு&oldid=2669973" இலிருந்து மீள்விக்கப்பட்டது