ஜி. வி. பிரகாஷ் குமார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Selvasivagurunathan mஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 65: வரிசை 65:
| 2015 || ''[[பென்சில் (திரைப்படம்)|பென்சில்]]'' || || பின்தயாரிப்பு
| 2015 || ''[[பென்சில் (திரைப்படம்)|பென்சில்]]'' || || பின்தயாரிப்பு
|-
|-
| 2015 || ''[[திரிஷா இல்லனா நயன்தா]]'' || ||
| 2015 || ''[[திரிஷா இல்லனா நயன்தாரா]]'' || ||
|}
|}



18:55, 5 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

ஜி. வி. பிரகாஷ் குமார்
பிறப்புசூன் 13, 1987 (1987-06-13) (அகவை 36)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்ஜி. வி. பி
பணிதிரைப்பட இசையமைப்பாளர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர்
செயற்பாட்டுக்
காலம்
2006 முதல் தற்போது வரை

ஜி. வி. பிரகாஷ் குமார் (பிறப்பு: ஜூன் 13, 1987), தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் [1]என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார்.

ஏ. ஆர். ரஹ்மானின் இசையமைப்பில் உருவான ஜென்டில்மேன் தமிழ்த் திரைப்படத்தில் ஒரு பாடகனாக இவர் திரைப்படத் துறையில் காலடி வைத்தார். ரஹ்மானின் வேறு படங்களிலும் இவர் பணியாற்றியுள்ளார்.

திரைப்பட விவரம்

இசையமைத்துள்ள திரைப்படங்கள்

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் குறிப்புகள்
2008 குசேலன் அவராகவே "சினிமா சினிமா" பாடலில் சிறப்புத் தோற்றம்
2013 நான் ராஜாவாகப் போகிறேன் அவராகவே "காலேஜ் பாடம்" பாடலில் சிறப்புத் தோற்றம்
2013 தலைவா நடனம் ஆடுபவர் "வாங்கண்ணா" பாடலில் சிறப்புத் தோற்றம்
2015 டார்லிங் கதிர்
2015 பென்சில் பின்தயாரிப்பு
2015 திரிஷா இல்லனா நயன்தாரா

சான்றுகள்

  1. "GV Prakash to marry singer Saindhavi". www.filmibeat.com.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜி._வி._பிரகாஷ்_குமார்&oldid=2669453" இலிருந்து மீள்விக்கப்பட்டது