திருப்பனந்தாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 18: வரிசை 18:
}}
}}


'''திருப்பனந்தாள்''' ([[ஆங்கிலம்]]:Thiruppanandal), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[திருவிடைமருதூர் வட்டம்|திருவிடைமருதூர் வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[http://www.tn.gov.in/dtp/townpanchayats.pdf தமிழகப் பேரூராட்சிகள்]</ref> இப்பேரூராட்சியில் புகழ்பெற்ற [[திருப்பனந்தாள் காசி மடம்]] உள்ளது.
'''திருப்பனந்தாள்''' ([[ஆங்கிலம்]]:Thiruppanandal), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[திருவிடைமருதூர் வட்டம்|திருவிடைமருதூர் வட்டத்தில்]] அமைந்த [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[http://www.tn.gov.in/dtp/townpanchayats.pdf தமிழகப் பேரூராட்சிகள்]</ref> இப்பேரூராட்சியில் புகழ்பெற்ற [[திருப்பனந்தாள் காசிமடம்]] உள்ளது.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==

11:11, 5 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

திருப்பனந்தாள்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், இ. ஆ. ப [3]
பெருந்தலைவர் திரிபுரசுந்தரி
மக்கள் தொகை 14,139 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் http://www.townpanchayat.in/thiruppananthal


திருப்பனந்தாள் (ஆங்கிலம்:Thiruppanandal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் அமைந்த பேரூராட்சி ஆகும்.[4] இப்பேரூராட்சியில் புகழ்பெற்ற திருப்பனந்தாள் காசிமடம் உள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,169 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 5,429 பேர் ஆண்கள், 5,740 பேர் பெண்கள் ஆவார்கள். திருப்பனந்தாள் மக்களின் சராசரி கல்வியறிவு 84.10% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 89.51%, பெண்களின் கல்வியறிவு 79% ஆகும். இது தமிழகத்தின் சராசரி கல்வியறிவான 80.09% விட கூடியதே.திருப்பனந்தாள் மக்கள் தொகையில் 10.18% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.[5]

அமைவிடம்

கும்பககோணத்திலிருந்து அணைக்கரை வழியாக சென்னை செல்லும் சாலையில், கும்பகோணத்திலிருந்து 18 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அணைக்கரையிலிருந்து 7கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைடந்துள்ளது.

இதனையும் காண்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. தமிழகப் பேரூராட்சிகள்
  5. "2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் 1 சூலை 2015.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருப்பனந்தாள்&oldid=2669224" இலிருந்து மீள்விக்கப்பட்டது