ஆளி (மெல்லுடலி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
தொகுப்பு சுருக்கம் இல்லை
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
removed Category:மீன்கள் using HotCat |
No edit summary |
||
வரிசை 1:
{{Taxobox
| image = [[File:Crassostrea gigas p1040848.jpg|thumb|
ஆளிகள் (Oyster) உலகம் முழுதும் பரவிக் காணப்படுகின்ற ஓடுடைய மீன் வகையைச் சார்ந்த உயிரினமாகும். பொதுவாக ஆளிகள் கடற்கரை ஓரங்களிலும் கழிமுகங்களிலும் காணப்படுகின்றன. ஆளிகள் கடினமானப் பாறைகள் மற்றும் மடிந்த ஆளிகளின் ஓடுகளில் ஒட்டி வாழ்கின்றன. இவையன்றி நீர்நிலைகளில் காணப்படும் ஒரு திடப்பொருளில் ஒட்டி வாழக்கூடியத் தன்மையது. விலங்கின வகைப்பாட்டில் ஆளிகள் மெல்லுடலிகள் வகையைச் சார்ந்ததாகும்.▼
| regnum = [[விலங்கினம்]]
|phylum = [[மெல்லுடலி]]
|classis = இருவோட்டுடலி
}}
▲
இதன் வெளிப்பகுதி இரு ஓடுகளால் மூடப்பட்டும் அதன் உட்பகுதி சத்துக்கள் நிறைந்த சதைப்படலமாகவும் காணப்படுகிறது. மேற்கத்திய நாடுகளில் ஆளிகளை உணவாகப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் பச்சையாக ஆளிகளை உண்கின்றனர். தற்போது இந்தியாவிலும் மக்கள் ஆளிகளை உணவாகக் கொள்கின்றனர்.
வரி 7 ⟶ 13:
==வாழிடம்==
ஆளிகள் பொதுவாக
==இனப்பெருக்கம்==
|