உதயநிதி ஸ்டாலின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "உதயநிதி ஸ்டாலின்": உள்ளடக்கங்களை நீக்குதல் ... ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (06:44, 16 மார்ச் 2019 (UTC) மணிக்கு காலாவதியாகிறது) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (06:44, 16 மார்ச் 2019 (UTC) மணிக்கு காலாவதியாகிறது))
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:
{{Infobox person
{{Infobox person
|name = உதயநிதி இசுட்டாலின்
|name = உதயநிதி ஸ்டாலின்
|image = Udhayanidhi Stalin at 60th South Filmfare Awards 2013.jpg
|image = Udhayanidhi Stalin at 60th South Filmfare Awards 2013.jpg
|caption = 60ஆம் தென் இந்திய [[பிலிம்பேர் விருதுகள்]] 2013இல் உதயநிதி இசுட்டாலின்
|caption = 60ஆம் தென் இந்திய [[பிலிம்பேர் விருதுகள்]] 2013இல் உதயநிதி ஸ்டாலின்
|birthname = உதயநிதி இசுட்டாலின்
|birthname = உதயநிதி ஸ்டாலின்
|birth_date = {{Birth date and age|mf=yes|1977|11|27}}
|birth_date = {{Birth date and age|mf=yes|1977|11|27}}
|birth_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
|birth_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
வரிசை 12: வரிசை 12:
|spouse = கிருத்திகா உதயநிதி
|spouse = கிருத்திகா உதயநிதி
|children = இன்பநிதி, தன்மய
|children = இன்பநிதி, தன்மய
|parents = {{ubl|[[மு. க. ஸ்டாலின்|மு. க. இசுட்டாலின்]]|துர்கா}}
|parents = {{ubl|[[மு. க. ஸ்டாலின்|மு. க. ஸ்டாலின்]]|துர்கா}}
|relatives =
|relatives =
|domesticpartner =
|domesticpartner =
|website ={{url|http://www.redgiantmovies.com/}}
|website ={{url|http://www.redgiantmovies.com/}}
}}
}}
'''உதயநிதி இசுட்டாலின்''' (''Udhayanidhi Stalin'') என்பவர் ஒரு [[தமிழ்]]த் திரைப்பட [[நடிகர்|நடிகரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளரும்]], [[அரசியல்வாதி]]யும் ஆவார்.<ref>[http://www.imdb.com/name/nm3561350/ உதயநிதி இசுட்டாலின் {{ஆ}}]</ref> இவர் ''இரெட் செயன்டு மூவிசு'' திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.<ref>[http://www.redgiantmovies.com/ எங்களைப் பற்றி {{ஆ}}]</ref>
'''உதயநிதி ஸ்டாலின்''' (''Udhayanidhi Stalin'') என்பவர் ஒரு [[தமிழ்]]த் திரைப்பட [[நடிகர்|நடிகரும்]], [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளரும்]], [[அரசியல்வாதி]]யும் ஆவார்.<ref>[http://www.imdb.com/name/nm3561350/ உதயநிதி ஸ்டாலின் {{ஆ}}]</ref> இவர் ''இரெட் செயன்டு மூவிசு'' திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.<ref>[http://www.redgiantmovies.com/ எங்களைப் பற்றி {{ஆ}}]</ref>


உதயநிதி இசுட்டாலின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முன்னாள் முதலமைச்சரான [[மு. கருணாநிதி]]யின் பேரனும் [[மு. க. ஸ்டாலின்|மு. க. இசுட்டாலினின்]] மகனும் ஆவார்.<ref>[http://www.indiaglitz.com/channels/tamil/article/81083.html தாத்தா ஆர்வம், பேரன் சிலிர்ப்பு]</ref> இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.<ref>[http://www.newsalai.com/2012/03/blog-post_5424.html இயக்குனராக அவதாரம் எடுக்கும் கிருத்திகா உதயநிதி.]</ref>
உதயநிதி ஸ்டாலின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] முன்னாள் முதலமைச்சரான [[மு. கருணாநிதி]]யின் பேரனும் [[மு. க. ஸ்டாலின்|மு. க. ஸ்டாலினின்]] மகனும் ஆவார்.<ref>[http://www.indiaglitz.com/channels/tamil/article/81083.html தாத்தா ஆர்வம், பேரன் சிலிர்ப்பு]</ref> இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.<ref>[http://www.newsalai.com/2012/03/blog-post_5424.html இயக்குனராக அவதாரம் எடுக்கும் கிருத்திகா உதயநிதி.]</ref>


[[விஜய் (நடிகர்)|விசய்]], [[திரிசா]] நடித்த [[குருவி (திரைப்படம்)|குருவி]]யே உதயநிதி இசுட்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.<ref>[http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1465 விஜய் ரெடின்னா நானும் ரெடி-உதயநிதி ஸ்டாலின்]</ref> உதயநிதி இசுட்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதற்றிரைப்படம் [[கௌதம் மேனன்|கௌதம் மேனனின்]] [[விண்ணைத்தாண்டி வருவாயா]] என்ற திரைப்படம் ஆகும்.
[[விஜய் (நடிகர்)|விசய்]], [[திரிசா]] நடித்த [[குருவி (திரைப்படம்)|குருவி]]யே உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.<ref>[http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=1465 விஜய் ரெடின்னா நானும் ரெடி-உதயநிதி ஸ்டாலின்]</ref> உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதற்றிரைப்படம் [[கௌதம் மேனன்|கௌதம் மேனனின்]] [[விண்ணைத்தாண்டி வருவாயா]] என்ற திரைப்படம் ஆகும்.


==அரசியல் பிரவேசம்==
==அரசியல் பிரவேசம்==
திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி இசுட்டாலின், தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் ; தொண்டர்களோடு இருக்க விரும்புகிறேன்; இனி என்னை அடிக்கடி [[திமுக]] மேடைகளில் காணலாம் எனக் கூறினார்.<ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/news/special-news/39737-udhayanidhi-stalin-political-entry.html|title=களமிறங்கிய உதயநிதி; பச்சைக் கொடி காட்டிய ஸ்டாலின்}}</ref>
திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் ; தொண்டர்களோடு இருக்க விரும்புகிறேன்; இனி என்னை அடிக்கடி [[திமுக]] மேடைகளில் காணலாம் எனக் கூறினார்.<ref>{{cite web|url=http://www.puthiyathalaimurai.com/news/special-news/39737-udhayanidhi-stalin-political-entry.html|title=களமிறங்கிய உதயநிதி; பச்சைக் கொடி காட்டிய ஸ்டாலின்}}</ref>


== திரைத் துறை வரலாறு ==
== திரைத் துறை வரலாறு ==
வரிசை 32: வரிசை 32:
! ஆண்டு !! தலைப்பு !! கதைமாந்தர் !! இயக்குநர் !! குறிப்புகள்
! ஆண்டு !! தலைப்பு !! கதைமாந்தர் !! இயக்குநர் !! குறிப்புகள்
|-
|-
|| [[2009]] || ''[[ஆதவன் (திரைப்படம்)|ஆதவன்]]'' || பணியாள் உதவியாளர் || [[கே. எஸ். ரவிக்குமார்|கே. எசு. இரவிக்குமார்]] || சிறப்புத் தோற்றம்<ref>[http://www.sify.com/movies/udayanidhi-stalins-cameo-in-aadhavan-news-tamil-kkfrJncfbbj.html ஆதவனின் உதயநிதி இசுட்டாலினின் சிறப்புத் தோற்றம் {{ஆ}}!]</ref>
|| [[2009]] || ''[[ஆதவன் (திரைப்படம்)|ஆதவன்]]'' || பணியாள் உதவியாளர் || [[கே. எஸ். ரவிக்குமார்|கே. எசு. இரவிக்குமார்]] || சிறப்புத் தோற்றம்<ref>[http://www.sify.com/movies/udayanidhi-stalins-cameo-in-aadhavan-news-tamil-kkfrJncfbbj.html ஆதவனின் உதயநிதி ஸ்டாலினின் சிறப்புத் தோற்றம் {{ஆ}}!]</ref>
|-
|-
|| [[2012]] || ''[[ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)|ஒரு கல் ஒரு கண்ணாடி]]'' ||சரவணன் || [[ராஜேஷ்|எம். இராசேசு]] || முதன்மைக் கதைமாந்தராக முதற்றிரைப்படம்<ref>[http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B0%E0%AF%8D-111300493.html கதை கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின்!]</ref>
|| [[2012]] || ''[[ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)|ஒரு கல் ஒரு கண்ணாடி]]'' ||சரவணன் || [[ராஜேஷ்|எம். இராஷ்]] || முதன்மைக் கதைமாந்தராக முதற்றிரைப்படம்<ref>[http://tamil.yahoo.com/%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B1-%E0%AE%B0%E0%AF%8D-111300493.html கதை கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின்!]</ref>
|-
|-
|| [[2014]] || ''[[இது கதிர்வேலன் காதல்]]'' || கதிர்வேல்|| எஸ். ஆர். பிரபாகரன் ||
|| [[2014]] || ''[[இது கதிர்வேலன் காதல்]]'' || கதிர்வேல்|| எஸ். ஆர். பிரபாகரன் ||
வரிசை 62: வரிசை 62:
| [[2009]] || ''[[ஆதவன் (திரைப்படம்)|ஆதவன்]]'' || [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], [[நயன்தாரா]] || [[கே. எஸ். ரவிக்குமார்|கே. எசு. இரவிக்குமார்]]
| [[2009]] || ''[[ஆதவன் (திரைப்படம்)|ஆதவன்]]'' || [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], [[நயன்தாரா]] || [[கே. எஸ். ரவிக்குமார்|கே. எசு. இரவிக்குமார்]]
|-
|-
| [[2010]] || ''[[மன்மதன் அம்பு (திரைப்படம்)|மன்மதன் அம்பு]]'' || [[கமல்ஹாசன்|கமல் ஆசன்]], [[திரிசா]], [[மாதவன்]] || [[கே. எஸ். ரவிக்குமார்|கே. எசு. இரவிக்குமார்]]
| [[2010]] || ''[[மன்மதன் அம்பு (திரைப்படம்)|மன்மதன் அம்பு]]'' || [[கமல்ஹாசன்|கமல் ஆசன்]], [[திரிசா]], [[மாதவன்]] || [[கே. எஸ். ரவிக்குமார்]]
|-
|-
| [[2011]] || ''[[ஏழாம் அறிவு (திரைப்படம்)|ஏழாம் அறிவு]]'' || [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], [[சுருதி ஹாசன்|சுருதி ஆசன்]] || [[ஏ. ஆர். முருகதாஸ்|ஏ. ஆர். முருகதாசு]]
| [[2011]] || ''[[ஏழாம் அறிவு (திரைப்படம்)|ஏழாம் அறிவு]]'' || [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], [[சுருதி ஹாசன்|சுருதி ஆசன்]] || [[ஏ. ஆர். முருகதாஸ்]]
|-
|-
| [[2012]] || ''[[ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)|ஒரு கல் ஒரு கண்ணாடி]] || உதயநிதி இசுட்டாலின், [[ஹன்சிகா மோட்வானி|அன்சிக்கா மோட்வானி]], [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] || [[ராஜேஷ்|எம். இராசேசு]]
| [[2012]] || ''[[ஒரு கல் ஒரு கண்ணாடி (திரைப்படம்)|ஒரு கல் ஒரு கண்ணாடி]] || உதயநிதி இசுட்டாலின், [[ஹன்சிகா மோட்வானி]], [[சந்தானம் (நடிகர்)|சந்தானம்]] || [[ராஜேஷ்|எம். இராசேசு]]
|-
|-
| [[2012]] || ''நீர் பறவைகள்'' || விட்டுணு விசால், பிந்து மாதவி || சீனு இராமசாமி
| [[2012]] || ''நீர் பறவைகள்'' || விட்டுணு விசால், பிந்து மாதவி || சீனு இராமசாமி

16:54, 18 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

உதயநிதி ஸ்டாலின்
60ஆம் தென் இந்திய பிலிம்பேர் விருதுகள் 2013இல் உதயநிதி ஸ்டாலின்
பிறப்புஉதயநிதி ஸ்டாலின்
நவம்பர் 27, 1977 (1977-11-27) (அகவை 46)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், வழங்குநர், அரசியல்வாதி
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்
வாழ்க்கைத்
துணை
கிருத்திகா உதயநிதி
பிள்ளைகள்இன்பநிதி, தன்மய
வலைத்தளம்
www.redgiantmovies.com

உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும், அரசியல்வாதியும் ஆவார்.[1] இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.[2]

உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார்.[3] இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.[4]

விசய், திரிசா நடித்த குருவியே உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.[5] உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதற்றிரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.

அரசியல் பிரவேசம்

திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் ; தொண்டர்களோடு இருக்க விரும்புகிறேன்; இனி என்னை அடிக்கடி திமுக மேடைகளில் காணலாம் எனக் கூறினார்.[6]

திரைத் துறை வரலாறு

நடிகராக

ஆண்டு தலைப்பு கதைமாந்தர் இயக்குநர் குறிப்புகள்
2009 ஆதவன் பணியாள் உதவியாளர் கே. எசு. இரவிக்குமார் சிறப்புத் தோற்றம்[7]
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி சரவணன் எம். இராஷ் முதன்மைக் கதைமாந்தராக முதற்றிரைப்படம்[8]
2014 இது கதிர்வேலன் காதல் கதிர்வேல் எஸ். ஆர். பிரபாகரன்
2015 நண்பேன்டா சத்யா ஜகதீஷ்
2016 கெத்து சேது திருக்குமரன்
2016 மனிதன் சக்திவேல் அகமது
2017 சரவணன் இருக்க பயமேன் சரவணன் எழில்
2017 பொதுவாக எம்மனசு தங்கம் கணேஷ் தளபதி பிரபு
2017 இப்படை வெல்லும் மது சூதனன் கவுரவ் நாராயணன்
2018 நிமிர் செல்வம் பிரியதர்சன்

தயாரிப்பாளராக

ஆண்டு தலைப்பு நடிகர்கள் இயக்குநர்
2008 குருவி விசய், திரிசா தரணி
2009 ஆதவன் சூர்யா, நயன்தாரா கே. எசு. இரவிக்குமார்
2010 மன்மதன் அம்பு கமல் ஆசன், திரிசா, மாதவன் கே. எஸ். ரவிக்குமார்
2011 ஏழாம் அறிவு சூர்யா, சுருதி ஆசன் ஏ. ஆர். முருகதாஸ்
2012 ஒரு கல் ஒரு கண்ணாடி உதயநிதி இசுட்டாலின், ஹன்சிகா மோட்வானி, சந்தானம் எம். இராசேசு
2012 நீர் பறவைகள் விட்டுணு விசால், பிந்து மாதவி சீனு இராமசாமி

வழங்குநராக

ஆண்டு தலைப்பு நடிகர்கள் இயக்குநர்
2010 விண்ணைத்தாண்டி வருவாயா சிலம்பரசன், திரிசா கௌதம் மேனன்
2010 மதராசபட்டினம் ஆர்யா, ஏமி சாக்சன், நாசர் ஏ. எல். விசய்
2010 பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யா, நயன்தாரா எம். இராசேசு
2010 மைனா விதார்த்து, அமலா பால் பிரபு சாலமன்
2011 கோ சீவா, கார்த்திக்கா நாயர், அச்மல் அமீர் கே. வி. ஆனந்து

மேற்கோள்கள்

  1. உதயநிதி ஸ்டாலின் (ஆங்கில மொழியில்)
  2. எங்களைப் பற்றி (ஆங்கில மொழியில்)
  3. தாத்தா ஆர்வம், பேரன் சிலிர்ப்பு
  4. இயக்குனராக அவதாரம் எடுக்கும் கிருத்திகா உதயநிதி.
  5. விஜய் ரெடின்னா நானும் ரெடி-உதயநிதி ஸ்டாலின்
  6. "களமிறங்கிய உதயநிதி; பச்சைக் கொடி காட்டிய ஸ்டாலின்".
  7. ஆதவனின் உதயநிதி ஸ்டாலினின் சிறப்புத் தோற்றம் (ஆங்கில மொழியில்)!
  8. கதை கேட்கிறார் உதயநிதி ஸ்டாலின்!
"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயநிதி_ஸ்டாலின்&oldid=2659683" இலிருந்து மீள்விக்கப்பட்டது