கீழ்மூக்கு சங்கெலும்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 14: வரிசை 14:
==அமைப்பு==
==அமைப்பு==
[[File: BodyParts3D Inferior nasal concha.stl|thumb|வலது மற்றும் இடது கீழ்மூக்கு சங்கெலும்பு]]
[[File: BodyParts3D Inferior nasal concha.stl|thumb|வலது மற்றும் இடது கீழ்மூக்கு சங்கெலும்பு]]
நசிப்பள்ளத்தில் அமைந்த இணைந்த இரு எலும்புகளின் பரப்பில் உள்ள கோழைப்படலத்தினால் உட்சுவாசத்தின் போது காற்று ஈரப்பதம் பெற்று சுவாசக்குழாய்க்குள் செல்கிறது. கீழ்மூக்கு சங்கெலும்பு மண்டையோட்டின் [[நெய்யரியெலும்]]டன் இணைந்துள்ளது. மேலும் முகவெலும்புகளான [[கீழ்த்தாடை எலும்பு]], [[கண்ணீர்க் குழாய் எலும்பு]] மற்றும் [[அண்ணவெலும்பு]]டன் இணைந்துள்ளது.
நசிப்பள்ளத்தில் அமைந்த இணைந்த இரு எலும்புகளின் பரப்பில் உள்ள கோழைப்படலத்தினால் உட்சுவாசத்தின் போது காற்று ஈரப்பதம் பெற்று சுவாசக்குழாய்க்குள் செல்கிறது. கீழ்மூக்கு சங்கெலும்பு மண்டையோட்டின் [[நெய்யரியெலும்பு]]டன் இணைந்துள்ளது. மேலும் முகவெலும்புகளான [[கீழ்த்தாடை எலும்பு]], [[கண்ணீர்க் குழாய் எலும்பு]] மற்றும் [[அண்ணவெலும்பு]]டன் இணைந்துள்ளது.


<gallery>
<gallery>

07:20, 18 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

கீழ்மூக்கு சங்கெலும்பு
கீழ்மூக்கு சங்கெலும்பு அமைவிடம் மஞ்சள் வண்ணத்தில்
வலது கீழ்மூக்கு சங்கெலும்பு அமைவிடம் வெளிர்சிவப்பு வண்ணத்தில்.
விளக்கங்கள்
மூட்டுக்கள்நெய்யரியெலும்பு, கீழ்த்தாடை எலும்பு, கண்ணீர்க் குழாய் எலும்பு மற்றும் அண்ணவெலும்பு
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்Concha nasi inferior,
concha nasalis inferior
TA98A02.1.08.001
TA2740
FMA54736
Anatomical terms of bone

கீழ்மூக்கு சங்கெலும்பு (ஆங்கிலம்:Inferior nasal conchae) என்பது மூக்கில் அமைந்த மூன்று இணை எலும்புகளில் ஒன்றாகும். பக்கத்திற்கு ஒன்று என இரு எலும்புகள் உள்ளன.[1]

அமைப்பு

வலது மற்றும் இடது கீழ்மூக்கு சங்கெலும்பு

நசிப்பள்ளத்தில் அமைந்த இணைந்த இரு எலும்புகளின் பரப்பில் உள்ள கோழைப்படலத்தினால் உட்சுவாசத்தின் போது காற்று ஈரப்பதம் பெற்று சுவாசக்குழாய்க்குள் செல்கிறது. கீழ்மூக்கு சங்கெலும்பு மண்டையோட்டின் நெய்யரியெலும்புடன் இணைந்துள்ளது. மேலும் முகவெலும்புகளான கீழ்த்தாடை எலும்பு, கண்ணீர்க் குழாய் எலும்பு மற்றும் அண்ணவெலும்புடன் இணைந்துள்ளது.

மேற்கோள்கள்

  1. "Definition of TURBINATE". www.merriam-webster.com (in ஆங்கிலம்).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழ்மூக்கு_சங்கெலும்பு&oldid=2659352" இலிருந்து மீள்விக்கப்பட்டது