ஜெய்ஸ்-இ-முகமது: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 16: வரிசை 16:
* 2002 பத்திரிகையாளர் [[டேனியல் பெர்ல்|டேனியல் பேர்ள்]] கொலை.<ref name=bbcprofile/><ref name="mcclatchy4.5acre"/>
* 2002 பத்திரிகையாளர் [[டேனியல் பெர்ல்|டேனியல் பேர்ள்]] கொலை.<ref name=bbcprofile/><ref name="mcclatchy4.5acre"/>
* 2009 ஆம் ஆண்டு ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அமெரிக்காவில் கைது.<ref>http://web.archive.org/web/20090523175522/http://www.newsday.com/news/printedition/longisland/ny-nybomb2212791308may21,0,141551.story</ref><ref>{{cite news| url=http://www.reuters.com/article/latestCrisis/idUSN20523965 | work=Reuters | title=Synagogue targeted in NY plot, four charged | date=2009-05-21}}</ref><ref>http://english.aljazeera.net/news/americas/2009/05/200952144536467973.html</ref>
* 2009 ஆம் ஆண்டு ஜெய்ஸ்-இ-முகமது இயக்கத்தைச் சார்ந்தவர்கள் அமெரிக்காவில் கைது.<ref>http://web.archive.org/web/20090523175522/http://www.newsday.com/news/printedition/longisland/ny-nybomb2212791308may21,0,141551.story</ref><ref>{{cite news| url=http://www.reuters.com/article/latestCrisis/idUSN20523965 | work=Reuters | title=Synagogue targeted in NY plot, four charged | date=2009-05-21}}</ref><ref>http://english.aljazeera.net/news/americas/2009/05/200952144536467973.html</ref>
* 2019, பிப்ரவரி 14 காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் சுமார் 30 [[மத்திய சேமக் காவல் படை]]யைச் சேர்ந்த வீரர்கள் மரணம் அடைத்தனர். மேலும் நாற்பதிற்கும் அதிகமானோர் காயமுற்றனர்.<ref>{{cite news |title=Pulwama terror attack: Jaish-e-Mohammed claims responsibility with video of suicide bomber Adil Dar |url=https://www.indiatoday.in/india/story/pulwama-terror-attack-kashmir-jaish-e-mohammad-adil-ahmad-dar-1456169-2019-02-14 |accessdate=14 February 2019 |agency=இந்தியா டுடே}}</ref>
* 2019, பிப்ரவரி 14 காஷ்மீர் மாநில புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் 44 [[மத்திய சேமக் காவல் படை]]யைச் சேர்ந்த வீரர்கள் மரணம் அடைத்தனர். மேலும் நாற்பதிற்கும் அதிகமானோர் காயமுற்றனர்.<ref>{{cite news |title=Pulwama terror attack: Jaish-e-Mohammed claims responsibility with video of suicide bomber Adil Dar |url=https://www.indiatoday.in/india/story/pulwama-terror-attack-kashmir-jaish-e-mohammad-adil-ahmad-dar-1456169-2019-02-14 |accessdate=14 February 2019 |agency=இந்தியா டுடே}}</ref>


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

12:32, 17 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

ஜெய்ஸ்-இ-முகமது கொடி

ஜெய்ஸ்-இ-முகமது (Jaish-e-Mohammed, உருது: جيش محمد‎) இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் இயங்கும் தீவிரவாதக் குழு ஆகும்.[1] ஜெய்ஸ்-இ-முகமது எனும் உருதுச் சொல்லுக்கு முகம்மதுவின் படை என்று பெயர். இது ஒரு ஜிகாதி போர்க்குழுவாகும். காஷ்மீரில் இயங்கும் தீவிரவாதக் குழுக்களுள் மிகவும் ஆபத்தான தீவிரவாதக் குழு இது ஆகும்.[1][2]

குறிக்கோள்

இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள் காஷ்மீர் மாநிலத்தை, இந்தியாவிலிருந்து பிரிப்பதாகும். இதன் பொருட்டு காஷ்மீரில் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது.[3][4]

தடை

இந்த அமைப்பு 2002 ஆம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் நாட்டில் தடை செய்யப்பட்ட போதும், அதன் செயல்பாடுகள் பாகிஸ்தானில் தொடருகின்றன.[5] இந்தத் தீவிரவாதக் குழுக்களை இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.[1]

வரலாறு

2000 ஆம் ஆண்டு மெளலானா மசூத் அசார் என்பவன் இக்குழுவைத் தொடங்கினான். இவன் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 கடத்தலின் போது விடுவிக்கப்பட்டவன்.[1][2][6] விடுதலைக்குப் பின் ஹர்கத்-உல்-முஜாகிதீன் தீவிரவாதக் குழுவிலிருந்து விலகி இக்குழுவை ஆரம்பித்தான் ஹர்கத்-உல்-முஜாகிதீன் குழுவில் இருந்தவர்களில் பலர் இவனுடைய ஜெய்ஸ்-இ-முகமது குழுவில் இணைந்தனர்.[2] 2002 ஆம் ஆண்டு சனவரி மாதம் இந்தத் தீவிரவாதக் குழுவை பாகிஸ்தானின் அப்போதைய அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் தடை செய்தார். தடையின் காரணமாக இக்குழுவானது தனது பெயரை குதாம் உல் இஸ்லாம் (Khuddam ul-Islam) என மாற்றிக் கொண்டது.[1]

முக்கிய நிகழ்வுகள்

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Cronin, Audrey Kurth; Huda Aden, Adam Frost, and Benjamin Jones (2004-02-06). "Foreign Terrorist Organizations". CRS Report for Congress (Washington, D.C.: Congressional Research Service): 40–43. http://www.fas.org/irp/crs/RL32223.pdf. பார்த்த நாள்: 2009-12-02. 
  2. 2.0 2.1 2.2 Raman, B. (2001). JAISH-E-MOHAMMED (JEM) ---A BACKGROUNDER. South Asia Analysis Group. http://www.southasiaanalysis.org/%5Cpapers4%5Cpaper332.html. 
  3. 3.0 3.1 "Jaish-e-Mohammad: A profile", BBC News, 2002-02-06, பார்க்கப்பட்ட நாள் 2009-12-02
  4. Attack May Spoil Kashmir Summit
  5. 5.0 5.1 Terror group builds big base under Pakistani officials' noses, Saeed Shah, McClatchy Newspapers, 13 Sep 2009
  6. "JeM top commander killed in encounter in Kashmir".
  7. http://web.archive.org/web/20090523175522/http://www.newsday.com/news/printedition/longisland/ny-nybomb2212791308may21,0,141551.story
  8. "Synagogue targeted in NY plot, four charged". Reuters. 2009-05-21. http://www.reuters.com/article/latestCrisis/idUSN20523965. 
  9. http://english.aljazeera.net/news/americas/2009/05/200952144536467973.html
  10. "Pulwama terror attack: Jaish-e-Mohammed claims responsibility with video of suicide bomber Adil Dar". இந்தியா டுடே. https://www.indiatoday.in/india/story/pulwama-terror-attack-kashmir-jaish-e-mohammad-adil-ahmad-dar-1456169-2019-02-14. பார்த்த நாள்: 14 February 2019. 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெய்ஸ்-இ-முகமது&oldid=2658900" இலிருந்து மீள்விக்கப்பட்டது