வேட்டுவக் கவுண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Changed protection level for "வேட்டுவக் கவுண்டர்": தொகுப்பதற்காக வேண்டுகோள் வைக்கப்பட்டது. ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று) [நகர்த்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதி] (காலவரையறையற்று))
சிNo edit summary
அடையாளம்: 2017 source edit
வரிசை 1: வரிசை 1:
{{refimprove}}
{{refimprove}}
வேட்டுவக் கவுண்டர் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள். இவர்களில் ஏராளமானவர்கள் மன்னர்களாகவும்,போர்படைத் தளபதிகளாகவும்,வீர மறவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஓரி என அழைக்கப்பெறும் [[வல்வில் ஓரி]]யும் வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை மலையை ஆண்ட கண்டீரக்கோப்பெருநள்ளி, கடிய நெடுவேட்டுவன் என்பவனும் வேட்டுவ கவுண்டர் இன மன்னன் என தெளிவாக குறிக்கப்படுகிறான்.{{cn}}
வேட்டுவக் கவுண்டர் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள். இவர்களில் ஏராளமானவர்கள் மன்னர்களாகவும்,போர்படைத் தளபதிகளாகவும்,வீர மறவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஓரி என அழைக்கப்பெறும் [[வல்வில் ஓரி]]யும் வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை மலையை ஆண்ட கண்டீரக்கோப்பெருநள்ளி, கடிய நெடுவேட்டுவன் என்பவனும் வேட்டுவ கவுண்டர் இன மன்னன் என தெளிவாக குறிக்கப்படுகிறான்.{{cn}}வேட்டுவ கவுண்டர் என்பது முத்தரையர் இனக்குழுவில் உள்ள 29 உட்பிரிவுகளில் ஒன்றாகும்.

== கொங்கு வேட்டுவ கவுண்டர் ==
== கொங்கு வேட்டுவ கவுண்டர் ==
வரிசை 9: வரிசை 9:
கொங்கு வேட்டுவ கவுண்டர்கள் என்போர் ஆரம்ப காலத்தில் வேட்டை தொழிலையும், [[வேளாண்மை]]யையும் தங்களது இரு கண் என கொண்டவர்கள். அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களுள் ஒருவரான [[கண்ணப்ப நாயனார்|கண்ணப்பர்]] உடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இச்சமூகத்தினர் [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[அமெரிக்கா]] மற்றும் [[வளைகுடா நாடு]]களில் குடியேறி வசித்து வருகிறார்கள். இவர்கள் [[தமிழ்நாடு]], [[ஆந்திரா]], [[கர்நாடகா]] மற்றும் [[கேரளா]]வில் குறிப்பிடப்படும் அளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் எனவும் சேர அரசர்களின் வழித்தோன்றலாகவும் பரவலாக ஆறியப்படுகின்றனர். இச்சமூகத்தினர் தமிழ்நாட்டில் [[சேலம்]], [[நாமக்கல்]], [[ஈரோடு]], [[மதுரை]], [[கரூர்]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[தர்மபுரி]], [[கிருட்டிணகிரி]] மற்றும் [[திருநெல்வேலி]] மாவட்டங்களில் பெருமளவில் வசித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவ்வேட்டுவ கவுண்டர் சமூகத்தின் ஒரு பிரிவினரான பூலுவ வேட்டுவ கவுண்டர்கள் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

== முத்தரையர் வேட்டுவ கவுண்டர் ==
வேட்டுவ கவுண்டர் என்னும் பெயரை தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் உள்ள [[முத்துராஜா|முத்தரையர்]] இனக்குழு மக்களும் பயன்படுத்துகின்றனர். வேட்டுவ கவுண்டர் என்பது [[முத்துராஜா|முத்தரையர்]] இனக்குழுவில் உள்ள 29 உட்பிரிவுகளில் ஒன்றாகும்.

[[பகுப்பு:சாதிகள்]]
[[பகுப்பு:சாதிகள்]]

11:33, 17 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

வேட்டுவக் கவுண்டர் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள். இவர்களில் ஏராளமானவர்கள் மன்னர்களாகவும்,போர்படைத் தளபதிகளாகவும்,வீர மறவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஓரி என அழைக்கப்பெறும் வல்வில் ஓரியும் வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை மலையை ஆண்ட கண்டீரக்கோப்பெருநள்ளி, கடிய நெடுவேட்டுவன் என்பவனும் வேட்டுவ கவுண்டர் இன மன்னன் என தெளிவாக குறிக்கப்படுகிறான்.[சான்று தேவை]வேட்டுவ கவுண்டர் என்பது முத்தரையர் இனக்குழுவில் உள்ள 29 உட்பிரிவுகளில் ஒன்றாகும்.

கொங்கு வேட்டுவ கவுண்டர்

கொங்கு நாட்டில் காணப் பெறும் நடுகற்களில் பெரும்பான்மையானவை வேட்டுவ கவுண்டர்களின் வீரத்தையும், அஞ்சாமையையும் எடுத்துரைப்பவையே.

புலியை குத்திக் கொல்லுவதில் இவர்கள் வல்லவர்களாக திகழ்ந்தனர் என்று கூறப்படுகின்றது. இதன் நினைவாக கொங்கு நாட்டில பல புலிக்குத்திக்கற்கள் காணப்படுகின்றன. புலியை குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமது பெயருடன் சூட்டிக்கொன்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிக்குத்திதேவன் எனை குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம்.

கொங்கு வேட்டுவ கவுண்டர்கள் என்போர் ஆரம்ப காலத்தில் வேட்டை தொழிலையும், வேளாண்மையையும் தங்களது இரு கண் என கொண்டவர்கள். அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவரான கண்ணப்பர் உடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இச்சமூகத்தினர் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் குடியேறி வசித்து வருகிறார்கள். இவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் குறிப்பிடப்படும் அளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் எனவும் சேர அரசர்களின் வழித்தோன்றலாகவும் பரவலாக ஆறியப்படுகின்றனர். இச்சமூகத்தினர் தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு, மதுரை, கரூர், திருச்சி, கோயம்புத்தூர், தர்மபுரி, கிருட்டிணகிரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பெருமளவில் வசித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவ்வேட்டுவ கவுண்டர் சமூகத்தின் ஒரு பிரிவினரான பூலுவ வேட்டுவ கவுண்டர்கள் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேட்டுவக்_கவுண்டர்&oldid=2658847" இலிருந்து மீள்விக்கப்பட்டது