சுமேரிய கடவுள்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
|||
வரிசை 22: | வரிசை 22: | ||
==இதனையும் காண்க== |
==இதனையும் காண்க== |
||
* [[சுமேரியா]] |
|||
* [[சுமேரியக் கட்டிடக்கலை]] |
* [[சுமேரியக் கட்டிடக்கலை]] |
||
* [[சுமேரிய மொழி]] |
* [[சுமேரிய மொழி]] |
15:00, 13 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்
சுமேரிய சமயக்கோட்பாடுகள் அனைத்தும் மழை, வேளாண்மை, நீர்ப்பாசனம் சார்ந்தவையாகவே உள்ளது. ஒவ்வொரு குழுவுக்கும் தனித்தனி சிறு தெய்வங்கள் இருந்தாலும் மும்மூர்த்தி வழிபாடே மூல வழிபடாய் விளங்கியது. [1]
சுமேரிய மும்மூர்த்திகள்
- அனு - வான் கடவுள்
- ஈஅ - கடல் கடவுள்
- என்லில் - மழை மற்றும் காற்று கடவுள்
மற்ற கடவுள்கள்
- ஆதாத் - மழை மற்றும் புயல் கடவுள்
- எஸ்தர் - செழுமை தெய்வம் (பெண்)
- மனிதத் தலையுள்ள காளை மாடுகள்
- துமுழி - இசுதாரின் இணைத்தெய்வம்
- அப்சு - நீர்க்கடவுள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மூலம்
- தமிழர் நாடும் தனிப் பண்பாடும், புதுவை நந்திவர்மன், அர்ச்சுனா பதிப்பகம், சோலைமேடு தெரு, சென்னை - 94