தச்சன்தோப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎இவற்றையும் பார்க்கவும்: clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 8: வரிசை 8:
* [[யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்]]
* [[யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்]]


[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]

04:11, 9 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

தச்சன்தோப்பு, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தென்மராட்சி பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஒரு ஊர்.[1] இது யாழ்ப்பாணம் - கண்டி வீதிக்கும், நாவற்குழி-கேரதீவு-மன்னார் வீதிக்கும் இடையில் அமைந்துள்ளது. இது நாவற்குழியில் இருந்து ஏறத்தாழ 3.5 கிலோமீடர் தொலைவிலும், யாழ்ப்பாணத்தில் இருந்து 11.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மேற்கோள்கள்

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 33.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தச்சன்தோப்பு&oldid=2652018" இலிருந்து மீள்விக்கப்பட்டது