காங்கேசன்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
வரிசை 47: வரிசை 47:
{{coor title dms|9|48|57.38|N|80|2|46.57|E|region:LK_type:landmark}}
{{coor title dms|9|48|57.38|N|80|2|46.57|E|region:LK_type:landmark}}


[[பகுப்பு:யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டம்]]
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டம்]]

04:09, 9 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

காங்கேசன்துறை

காங்கேசன்துறை
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°48′57″N 80°02′47″E / 9.815939°N 80.046269°E / 9.815939; 80.046269
கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)

காங்கேசன்துறை (Kankesanthurai, KKS) இலங்கையின் வடபகுதியில், யாழ்ப்பாணக் குடாநாட்டில் பெரிய துறைமுகத்துடன், இலங்கை சிமேந்துக் கூட்டுத்தாபனத்தின் மிகப்பெரிய தொழிற்சாலையும் அமைந்த மிக முக்கியமான சிறு நகரமாகும். தற்போது இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ளது. இலங்கையின் மிக நீண்ட புகையிரத சேவையான (256 மைல்) கொழும்பு - காங்கேசந்துறை சேவை 1990 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் ஒரேயொரு விமான நிலையமான பலாலி விமான நிலையமும், வரலாற்று, சமய முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலையும் இதன் அருகிலேயே அமைந்துள்ளன.

இங்கு பிறந்தவர்கள்

பாடசாலைகள்

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

  • ராஜீவன் (27-06-2010). "காங்கேயன் வந்திறங்கிய துறை காங்கேசன்துறை!". தினகரன். பார்க்கப்பட்ட நாள் 29-07-2017. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)

9°48′57.38″N 80°2′46.57″E / 9.8159389°N 80.0462694°E / 9.8159389; 80.0462694

"https://ta.wikipedia.org/w/index.php?title=காங்கேசன்துறை&oldid=2651983" இலிருந்து மீள்விக்கப்பட்டது