மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''மிகவும் பிற்படுத்தப்ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
|||
வரிசை 48: | வரிசை 48: | ||
[[பகுப்பு:சாதிகள்]] |
[[பகுப்பு:சாதிகள்]] |
||
[[பகுப்பு:தமிழரில் சாதிகள்]] |
[[பகுப்பு:தமிழரில் சாதிகள்]] |
||
[[பகுப்பு:இந்திய இனக்குழுக்கள்]] |
16:34, 7 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், (Most Backward Classes in Tamilnadu) தமிழ்நாட்டில் 41 சாதியினர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலில் தமிழ்நாடு அரசு வைத்துள்ளது. [1] கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் சீர்மரபினருடன் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினர்களுக்கு 20% இட ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. [2]
- அம்பலக்காரர்
- ஆண்டிப்பண்டாரம்
- பேஸ்தா, சிவியர்
- பத்துராஜு, போயர், ஒட்டர் உட்பட (சத்திரிய ராஜூக்கள் தவிர்த்து)
- தாசரி
- தோம்மாரா
- எரவல்லர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வெலி மாவட்டங்களில் இம்மக்கள் பட்டியல் சமூகத்தினர்)
- இசைவேளாளர்
- ஜம்புவனோடை
- ஜங்கம்
- ஜோகி
- கொங்கு செட்டியார் (கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மட்டும்)
- கொரச்சா
- குலாலர், குயவர் மற்றும் கும்பாரர்
- குன்னுவார்மண்ணாடி
- குறும்பர்
- குறுகினிச்செட்டி
- மருத்துவர், நாவிதர், மங்கலா, வேலகட்டலவர்
- மொண்ட்கொல்லா
- மௌண்டதன்செட்டி
- மகேந்திரா, மேதரா
- முத்லகம்பட்டி
- நரிக்குறவர்
- நோக்கர்
- வன்னியர், (வன்னியகுல சத்திரியர், வன்னியகவுண்டர், படையாச்சி, அக்னிகுலசத்திரியர் உட்பட)
- பரவர், பரதவர் (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்தில் இம்மக்கள் பட்டியல் சமூகத்தினர், மதம் மாறிய கிறித்தவர்கள் உள்பட)
- மீனவர் (செம்படவர், பர்வதராஜகுலம், கிறித்தவர்களாக மதம் மாறியவர்கள் உட்பட)
- முக்குவர் அல்லது முக்கியார் (கிறித்தவர்களாக மதம் மாறியவர் உட்பட)
- புன்னன் வேட்டுவக்கவுண்டர்
- பன்னையார் (கன்னியாகுமரி மாவட்ட கத்தியார் தவிர)
- சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவ (சாத்தானி, சாத்தாதி உள்பட)
- சோழியசெட்டி
- தெலுகுபட்டிசெட்டி
- தொட்டியநாயக்கர் (ராஜகம்பளம், கொல்லுவர், சில்லவர், தொக்கலவர் மற்றும் துளுவநாயக்கர் உட்பட)
- தொண்டமான்
- வலையர் (செட்டிநாடுவலையர் உட்பட)
- வண்ணார் (சலவைத்தொழிலாளர்) (மடிவாலா, ஏகாலி, இராஜகுல, வெளுத்தாடர் மற்றும் இராஜக்கா உள்பட) (கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் செங்கோட்டை வட்டம் தவிர, இங்கு இவர்கள் பட்டியல் இனத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
- வேட்டைக்காரர்
- வேட்டுவக் கவுண்டர்
- யோகீஸ்வரர்