அய்யாவழி மும்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
'''அய்யாவழி திரித்துவம்''', அல்லது ''அய்யாவழி மும்மை'', [[அய்யா வைகுண்டர்]] எடுத்த அவதாரத்தின் மூன்று நிலைகளை விளக்குவதாகும். வைகுண்டர் [[கலி]]யை அழிப்பதற்காக மூன்று நிலையாக உலகில் அவதாரம் எடுத்ததாக [[அய்யாவழி]] [[அய்யாவழி புராணம்|புராண வரலாறு]] கூறுகிறது.

முதலில் வைகுண்டரின் [[அவதாரம்|அவதார]] உடல் [[தெய்வ லோக]]வாசியாக இருந்து பூஉலகில் பிறந்த [[சம்பூரண தேவன்|சம்பூரண தேவனின்]] உயிரைத் தாங்கி உலகில் உலாவுகிறது. சம்பூரண தேவனுள் [[நாராயணர்]] சூட்சுமமாக இருந்து செயலாற்றி வருகிறார். பின்னர் சம்பூரணதேவனின் 24-வது வயதில் அவர் [[சீவன்]] முக்தி அடைய, பின்னர் அவ்வுடலில் [[ஏகம்|ஏகப்பரம்பொருள்]] வைகுண்டராக அவதாரம் எடுக்கிறார்.

ஆயினும் சம்பூரணத்தேவன் தான் வைகுண்டராக அவதரித்தார் என்பது கேள்விக்குறியான ஒரு நிலைதான்.
காரணங்களாவன......

கலியுகத்தை அழிக்கும் கடமையும் வரமும் சாபமும் அய்யா நாராயணருக்கே சிவபெருமானால் வழங்கப்படுகிறது.

செய்த பாவத்தின் தண்டனையை அனுபவிக்கும் பொருட்டு அய்யா நாராயணரால் பூலோகம்வருகிறான் சம்பூரணன். நோய்வாய்ப்பட்டு தண்டனைக்காலம் முடிந்தவுடன் அவனுக்கு திருச்செந்தூர் கடலுள் கதியளிக்கப்படுகிறது.

நாரயணர்தான் வைகுண்டர் என்பதுதான் அகிலத்திரட்டு அம்மானையின் சாராம்சம்.

அகிலத்திரட்டின் காப்புப்பகுதியில்
"ஏரணியம் மாயோன்வஇவ்வுலகில் தவசு பண்ணி " என்றே சொல்லப்பட்டுள்ளது.

சம்பூரணன் தான் வைகுண்டரானார் என்பது சுயநலத்திற்காக அகிலத்திரட்டில் செய்யப்பட்டுள்ள இடைச்செருகல் என்றே அய்யாவழி அன்பர்கள் கருதுகின்றனர்.

==ஆதாரம்==
==ஆதாரம்==

07:23, 6 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

அய்யாவழி திரித்துவம், அல்லது அய்யாவழி மும்மை, அய்யா வைகுண்டர் எடுத்த அவதாரத்தின் மூன்று நிலைகளை விளக்குவதாகும். வைகுண்டர் கலியை அழிப்பதற்காக மூன்று நிலையாக உலகில் அவதாரம் எடுத்ததாக அய்யாவழி புராண வரலாறு கூறுகிறது.

முதலில் வைகுண்டரின் அவதார உடல் தெய்வ லோகவாசியாக இருந்து பூஉலகில் பிறந்த சம்பூரண தேவனின் உயிரைத் தாங்கி உலகில் உலாவுகிறது. சம்பூரண தேவனுள் நாராயணர் சூட்சுமமாக இருந்து செயலாற்றி வருகிறார். பின்னர் சம்பூரணதேவனின் 24-வது வயதில் அவர் சீவன் முக்தி அடைய, பின்னர் அவ்வுடலில் ஏகப்பரம்பொருள் வைகுண்டராக அவதாரம் எடுக்கிறார்.

ஆயினும் சம்பூரணத்தேவன் தான் வைகுண்டராக அவதரித்தார் என்பது கேள்விக்குறியான ஒரு நிலைதான். காரணங்களாவன......

கலியுகத்தை அழிக்கும் கடமையும் வரமும் சாபமும் அய்யா நாராயணருக்கே சிவபெருமானால் வழங்கப்படுகிறது.

செய்த பாவத்தின் தண்டனையை அனுபவிக்கும் பொருட்டு அய்யா நாராயணரால் பூலோகம்வருகிறான் சம்பூரணன். நோய்வாய்ப்பட்டு தண்டனைக்காலம் முடிந்தவுடன் அவனுக்கு திருச்செந்தூர் கடலுள் கதியளிக்கப்படுகிறது.

நாரயணர்தான் வைகுண்டர் என்பதுதான் அகிலத்திரட்டு அம்மானையின் சாராம்சம்.

அகிலத்திரட்டின் காப்புப்பகுதியில் "ஏரணியம் மாயோன்வஇவ்வுலகில் தவசு பண்ணி " என்றே சொல்லப்பட்டுள்ளது.

சம்பூரணன் தான் வைகுண்டரானார் என்பது சுயநலத்திற்காக அகிலத்திரட்டில் செய்யப்பட்டுள்ள இடைச்செருகல் என்றே அய்யாவழி அன்பர்கள் கருதுகின்றனர்.

ஆதாரம்

  • அமலன், அய்யா வைகுண்டர் புனித வரலாறு,
  • அரி சுந்தரமணி, அகிலத்திரட்டு அம்மனை பாராயண உரை, அய்யா வைகுண்டர் திருக்குடும்ப பதிப்பகம், 2002.

இவற்றையும் பார்க்கவும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அய்யாவழி_மும்மை&oldid=2649835" இலிருந்து மீள்விக்கப்பட்டது