சீமான் (அரசியல்வாதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 36: வரிசை 36:
==நாம் தமிழர் கட்சி==
==நாம் தமிழர் கட்சி==
[[File:Senthamizhan Seeman.jpg|thumb|நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]].]]
[[File:Senthamizhan Seeman.jpg|thumb|நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், [[சீமான் (அரசியல்வாதி)|சீமான்]].]]
சில காலம் [[திராவிடர் கழகம் |திராவிடர் கழகத்துடன்]] சேர்ந்து பெரியாரின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டுவந்தார். பின் தன் தலைமையில்{{cn}} நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட '''சாந்தன்''', '''முருகன்''', '''பேரறிவாளன்''' போன்றோரின் விடுதலை கோரியும், [[மகிந்த ராஜபக்ச|ராஜபச்சேவின்]] இந்திய வருகையைக் கண்டித்தும், [[மீத்தேன் வாயு திட்டம்|மீத்தேன் எரிக்காற்று]] எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த [[கேரளம்|கேரளா]], [[கர்நாடகம்|கர்நாடக]] அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] வாரத்தை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார்.<ref >{{cite Web |url =https://www.naamtamilar.org/எழுவர்-விடுதலை-இரட்டைவேட/|title =எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? – சீமான் கண்டனம்}} </ref >.<ref >{{cite Web |url =https://tamil.thehindu.com/tamilnadu/article26088035.ece|title =எழுவர் விடுதலை; அற்புதம் அம்மாளின் நீதிப்பயணம் வெல்லத் துணை நிற்போம்: சீமான்}} </ref>. 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் [[திமுக]], [[ இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] கட்சிகளை எதிர்த்தும் [[அஇஅதிமுக]] கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார்{{cn}}. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் [[நாம் தமிழர் கட்சி]] 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது.<ref >{{cite Web |url=https://m.youtube.com/watch?v=7W-arVZ6vxQ|title =234 வேட்பாளர்கள் அறிமுகம் - கடலூர்}} </ref >. அந்த தேர்தலில் இந்த கட்சியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.<ref >{{cite Web |url =https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/nov/28/தனித்-தமிழீழம்-கனவு-நனவாக-உறுதியாக-உழைப்போம்-நாம்-தமிழர்-கட்சி-கூட்டத்தில்-உறுதியேற்பு-3047532.html|title =தனித் தமிழீழம் கனவு நனவாக உறுதியாக உழைப்போம்: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் உறுதியேற்பு}} </ref ><ref >{{cite Web |url =https://www.naamtamilar.org/காங்கிரசின்-தோல்வி-தமிழி/|title =காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்}} </ref ><ref >{{cite Web |url =https://tamil.oneindia.com/news/chennai/seeman-gave-coconut-seedlings-delta-area-337654.html|title =உண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்}} </ref ><ref >{{cite Web |url =https://m.dinakaran.com/cms/News_Detail.asp?Nid=468513|title =நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை : சீமான்}} </ref ><ref >{{cite Web |url =https://www.vikatan.com/amp/news/tamilnadu/146334-kaja-cyclone-relief-fund-contribution-for-central-government.html|title =தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கியதில்லை!' - நாம் தமிழர் கட்சி புகார்}} </ref >
சில காலம் [[திராவிடர் கழகம் |திராவிடர் கழகத்துடன்]] சேர்ந்து பெரியாரின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டுவந்தார். பின் தன் தலைமையில்{{cn}} நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட '''சாந்தன்''', '''முருகன்''', '''பேரறிவாளன்''' போன்றோரின் விடுதலை கோரியும், [[மகிந்த ராஜபக்ச|ராஜபச்சேவின்]] இந்திய வருகையைக் கண்டித்தும், [[மீத்தேன் வாயு திட்டம்|மீத்தேன் எரிக்காற்று]] எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த [[கேரளம்|கேரளா]], [[கர்நாடகம்|கர்நாடக]] அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] வாரத்தை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார்.<ref >{{cite Web |url =https://www.naamtamilar.org/எழுவர்-விடுதலை-இரட்டைவேட/|title =எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? – சீமான் கண்டனம்}} </ref >.<ref >{{cite Web |url =https://tamil.thehindu.com/tamilnadu/article26088035.ece|title =எழுவர் விடுதலை; அற்புதம் அம்மாளின் நீதிப்பயணம் வெல்லத் துணை நிற்போம்: சீமான்}} </ref>. 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் [[திமுக]], [[ இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரஸ்]] கட்சிகளை எதிர்த்தும் [[அஇஅதிமுக]] கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார்{{cn}}. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் [[நாம் தமிழர் கட்சி]] 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது.<ref >{{cite Web |url=https://m.youtube.com/watch?v=7W-arVZ6vxQ|title =234 வேட்பாளர்கள் அறிமுகம் - கடலூர்}} </ref ><ref >{{cite Web |url =https://m.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/jan/30/தேர்தலில்-யாருடனும்-கூட்டணி-இல்லை-சீமான்-3085597.html|title =தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: சீமான்}} </ref >. அந்த தேர்தலில் இந்த கட்சியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.<ref >{{cite Web |url =https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/nov/28/தனித்-தமிழீழம்-கனவு-நனவாக-உறுதியாக-உழைப்போம்-நாம்-தமிழர்-கட்சி-கூட்டத்தில்-உறுதியேற்பு-3047532.html|title =தனித் தமிழீழம் கனவு நனவாக உறுதியாக உழைப்போம்: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் உறுதியேற்பு}} </ref ><ref >{{cite Web |url =https://www.naamtamilar.org/காங்கிரசின்-தோல்வி-தமிழி/|title =காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்}} </ref ><ref >{{cite Web |url =https://tamil.oneindia.com/news/chennai/seeman-gave-coconut-seedlings-delta-area-337654.html|title =உண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்}} </ref ><ref >{{cite Web |url =https://m.dinakaran.com/cms/News_Detail.asp?Nid=468513|title =நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை : சீமான்}} </ref ><ref >{{cite Web |url =https://www.vikatan.com/amp/news/tamilnadu/146334-kaja-cyclone-relief-fund-contribution-for-central-government.html|title =தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கியதில்லை!' - நாம் தமிழர் கட்சி புகார்}} </ref >


==தைப்புரட்சியில் சீமானின் பங்கு==
==தைப்புரட்சியில் சீமானின் பங்கு==

01:49, 6 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

சீமான்
பிறப்பு8 நவம்பர் 1971 (1971-11-08) (அகவை 52)
அரனையூர், சிவகங்கை, தமிழ்நாடு
பணிஅரசியல்வாதி, திரைப்பட இயக்குனர், நடிகர்
அறியப்படுவதுநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
வலைத்தளம்
naamtamilar.org

சீமான் தமிழக அரசியல்வாதியும், தமிழ்த் தேசியத் தலைவர்களில் மற்றும் செயற்பாட்டாளர்களில் ஒருவரும், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், நடிகரும் ஆவார். சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று பிரபாகரன் வழியில் நடத்துபவர். தமிழ்த் தேசியம் குறித்து பேசி வருபவர். தமிழரே தமிழ்நாட்டை ஆள வேண்டும் என பேசி வருபவர்.[சான்று தேவை][1][2][3]

வாழ்க்கை

சீமான் 1970 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 8 ஆம் நாள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையாங்குடி வட்டத்தில் அரினையூர் என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் பெற்றோர் செந்தமிழன், அன்னம்மாள் ஆவர். இவர் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். [சான்று தேவை] முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். திருமணவிழா தமிழ் முறைப்படி உலகத் தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் தலைமையில் சென்னை ஒய்எம்சிஏ திடலில் நடைபெற்றது.[4]

நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது 6 ‌‌பி‌ரிவுக‌ளி‌ன் ‌கீ‌ழ் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளதா‌ல் அவரை கைது செ‌ய்ய காவ‌ல்துறை‌யின‌ர் முய‌ன்று வரு‌கி‌ன்றன‌ர்.

செ‌ன்னை வளசரவாக்கம் செள‌‌‌த்‌தி‌ரி நக‌ரி‌ல் வ‌சி‌த்து வரு‌ம் நடிகை ‌விஜயல‌ட்சு‌மி மாநகர காவ‌ல்துறை ஆணைய‌ர் ‌தி‌ரிபா‌தி‌யி‌ட‌ம் அ‌ளி‌‌த்த புகா‌ரி‌ல், நா‌ம் த‌மிழ‌ர் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌‌சீமா‌ன் த‌ம்மை காத‌லி‌த்து ‌திருமண‌‌ம் செ‌ய்து கொ‌ள்வதாக கூ‌றி ஏமா‌ற்‌றி‌‌வி‌ட்டா‌ர் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர். அவருடைய மனு‌வி‌ல் ‌‌‌சீமானுட‌ன் பா‌லிய‌ல் உறவு கு‌றி‌த்த தகவ‌லு‌ம் இட‌ம் பெ‌ற்று‌ள்ளன. இ‌ந்த புகாரை ப‌ற்‌றி வளசரவா‌க்க‌ம் காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் ஜீவானந்தம் தலைமை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் நடிகை ‌விஜயல‌ட்சு‌‌மி ‌வீ‌ட்டி‌ற்கு செ‌ன்று இர‌ண்டரை ம‌ணி நேர‌ம் ‌விசாரணை நட‌த்‌தியு‌ள்ளன‌ர். நடிகை ‌விஜயல‌ட்சு‌மி அ‌ளி‌த்த வா‌க்குமூல‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் பெ‌ண்களு‌க்கு எ‌திரான வ‌ன்கொடுமை தடு‌ப்பு ச‌ட்ட‌ம், ந‌ம்‌பி‌க்கை மோசடி, திருமணம் செய்வதாக கூ‌‌றி ஏமாற்றுதல், பா‌லிய‌ல் பலா‌த்கா‌ர‌ம் உ‌ள்‌ளி‌ட்ட 6 சட்டப் பிரிவுகளின் கீழ் ‌சீமானு‌க்கு எ‌திராக காவ‌ல்துறை‌யின‌ர் வழக்கு பதிவு செய்து‌ள்ளன‌ர். விஜயலட்சுமி கொடுத்த புகார் அடிப்படையில் உண்மை உள்ளதா? என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்றும், ஏனென்றால் விஜயலட்சுமி தன்னை சீமான் காதலித்ததாகவும், நெருங்கி பழகியதாகவும் சொல்லப்படும் காலக்கட்டத்தில் சீமான் இலங்கை தமிழர்களுக்காக கடுமையான போராட்டக் களத்தில் இருந்துள்ளார். மேலும், அவர் பலமுறை ஜெயிலுக்கும் சென்று வந்துள்ளார் என்றும் காவ‌ல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.[சான்று தேவை]

திரைத்துறை வாழ்க்கை

கல்லூரி முடிந்த பின் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்னும் கனவோடு சென்னை சென்றார். அங்கு மணிவண்ணன், பாரதிராஜா போன்ற முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தார். சில படங்களில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றினார். இவரின் முதல் படமான பிரபு, மதுபாலா கொண்டு இயக்கிய பாஞ்சாலங்குறிச்சி திரைப்படம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதித்தது. மீண்டும் பிரபுவைக் கொண்டு இயக்கிய இனியவளே மற்றும் சத்தியராஜை கொண்டு இயக்கிய வீரநடை தோல்வியடைந்தது. நீண்ட கால இடைவேளைக்குப் பின் மாதவன், பூஜா, வடிவேலு போன்றோர்களைக் கொண்டு இயக்கிய தம்பி படம் பெரும் பெயரைப் பெற்றுத்தந்தது. அதே ஆண்டில் மாதவனை வைத்து இயக்கிய வாழ்த்துக்கள் திரைப்படம் பெரும் இழப்பைச் சந்தித்தது. இப்படம் முழுவதும் கலப்படமற்ற தூய தமிழ் வசன நடைக்கொண்டு உருவாக்கியிருந்தார். மாயாண்டி குடும்பத்தார், பொறி, பள்ளிக்கூடம், எவனோ ஒருவன், மகிழ்ச்சி போன்ற திரைப்படங்களில் தன் நடிப்பு திறனையும் வெளிக்காட்டியுள்ளார். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். [5]

ஈழ ஆதரவு

சீமான் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவரான வே.பிரபாகரனுக்குத் தொடர்ந்து ஆதரவு குரல் கொடுத்துவருகிறார்.[6] ஈழ ஆதரவுப் போராட்டங்களை நிகழ்த்தியமைக்காக ஐந்து முறை சிறையில் அடைக்கப்பட்டார்.[சான்று தேவை][7][8]

நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர், சீமான்.

சில காலம் திராவிடர் கழகத்துடன் சேர்ந்து பெரியாரின் கொள்கைகளைப் பரப்பிக்கொண்டுவந்தார். பின் தன் தலைமையில்[சான்று தேவை] நாம் தமிழர் இயக்கத்தைத் துவங்கி பல போராட்டங்களில் ஈடுபட்டார். சீமான் மே10, 2010 அன்று தன் இயக்கத்தை அரசியல் கட்சியாக அறிவித்தார். இக்கட்சி சார்பில் தனி ஈழம் அமையக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன் போன்றோரின் விடுதலை கோரியும், ராஜபச்சேவின் இந்திய வருகையைக் கண்டித்தும், மீத்தேன் எரிக்காற்று எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும், தண்ணீர் தர மறுத்த கேரளா, கர்நாடக அரசுகளைக் கண்டித்தும், இந்தித் திணிப்பு மற்றும் சமஸ்கிருத வாரத்தை எதிர்த்தும் மேலும் பல போராட்டங்களைத் தமிழகத்தில் நடத்தியுள்ளார்.[9].[10]. 2011 சட்டமன்றத் தேர்தலிலும், 2014 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்தும் அஇஅதிமுக கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார்[சான்று தேவை]. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதியிலும் தனித்துப் போட்டியிட்டது.[11][12]. அந்த தேர்தலில் இந்த கட்சியானது போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வியை சந்தித்தது.[13][14][15][16][17]

தைப்புரட்சியில் சீமானின் பங்கு

சல்லிக்கட்டு தடைக்கு எதிராக சீமான் தொடர்ந்து குரலெழுப்பி வந்தார்.

  • 2014 மே 8 இல் சல்லிக்கட்டு மீதான தடை என்பது தமிழர் பண்பாட்டின் மீதான் அத்துமீறல் என்று சீமான் அறிக்கை வெளியிட்டார்.[18]
  • 2015 சனவரி 16 இல் சல்லிக்கட்டுக்கு அனுமதி தராவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று சீமான் எச்சரித்தார்.[19]
  • 2016 சனவரி 19 இல் மதுரைமாவட்டம் பாலமேட்டில் தடையைமீறி சல்லிக்கட்டு நடத்தவிருந்த சீமானும் நாம் தமிழர் கட்சியினரும் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.[20][21] மார்ச் 23 ஆம் தேதி சீமானால் வெளியிடப்பட்ட நாம் தமிழர் கட்சியின் செயல்பாட்டு வரைவில் சல்லிக்கட்டின் அவசியமும் நாட்டுமாட்டின் பாதுகாப்பும் பற்றி விரிவாக விளக்கம் தரப்பட்டிருந்தது.[22] 27 டிசம்பர் 2016 ஜல்லிக்கட்டுக்காக நாம் தமிழர் கட்சி சார்பாக உண்ணாநிலை போராட்டம் நடத்தப்பட்டது.[23]
  • 2017 சனவரி 21 இல் மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் நாம் தமிழர் கட்சியால் தடையை மீறி சல்லிக்கட்டு நடத்தப்பட்டது. சீமானின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு சீமான் பரிசுகளும் வழங்கினார்.[24] சல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர் தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியும் இதுவேயாகும்.[25]

இயக்கிய திரைப்படங்கள்

திரைப்படம் ஆண்டு குறிப்பு சான்று
பாஞ்சாலங்குறிச்சி 1996
இனியவளே 1998 [26]
வீரநடை 2000 [27]
தம்பி 2006 தமிழக அரசின் சிறந்த வசனகர்த்தாவிற்கான விருது [28]
வாழ்த்துக்கள் 2008 [29]

கதை/திரைக்கதை

திரைப்படம் ஆண்டு குறிப்பு சான்று
பசும்பொன் 1996

நடித்த திரைப்படங்கள்

திரைப்படம் ஆண்டு கதாபாத்திரம் இயக்குநர் குறிப்பு சான்று
அமைதிப்படை 1994 மணிவண்ணன்
ஆடும் கூத்து 2005
பொறி 2007 மகாதேவன் சுப்பிரமணியம் சிவா [30]
பள்ளிக்கூடம் 2007 முத்து தங்கர் பச்சான் [31]
௭வனோ ஒருவன் 2007 வெற்றி மாறன் நிஷிகாந்த் காமத் [32]
மாயாண்டி குடும்பத்தார் 2009 விருமாண்டி மாயாண்டி ராசு மதுரவன் [33]
மாஸ்கோவின் காவேரி 2010 அவரே ரவி வர்மன் சிறப்பு தோற்றம் [34]
மகிழ்ச்சி 2010 வி. கௌதமன் [35]
உச்சிதனை முகர்ந்தால் 2011 சார்லஸ் அந்தோனி புகழேந்தி தங்கராஜ் [36]
நாகராஜ சோழன் ௭ம்ஏ ௭ம் ௭ல் ஏ 2013 மணிவண்ணன் [37]
கண்டுபிடி கண்டுபிடி TBA ராம சுப்புராயன்
தவம் TBA

நூல்கள்

  • வென்றது ஆரியம் துணை நின்றது திராவிடம் (2010)
  • திருப்பி அடிப்பேன்

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "சீமான் அரசியலும் ரஜினியின் அரசியலும் ஒன்றா ?". http://www.puthiyathalaimurai.com/news/politics/55119-seeman-politics-and-rajini-s-politics-are-one.html. 
  2. "5 கேள்விகள் 5 பதில்கள்: எங்கள் வெற்றி அரசியலையே மாற்றும்!- சீமான் நாம் தமிழர் கட்சி தலைவர்". https://tamil.thehindu.com/opinion/reporter-page/5-கேள்விகள்-5-பதில்கள்-எங்கள்-வெற்றி-அரசியலையே-மாற்றும்-சீமான்-நாம்-தமிழர்-கட்சி-தலைவர்/article9625763.ece. 
  3. "'தமிழே அவமதிக்கப்பட்டிருக்கும்போது கள்ளமௌனம் சாதிப்பது ஏன்?": சீமான் சீற்றம்". http://www.puthiyathalaimurai.com/news/politics/39638-tamil-national-anthem-seeman-press-release.html. 
  4. "சீமான் சுயவிவரம்". https://www.veethi.com/india-people/seeman-profile-4047-14.htm. 
  5. "சினிமா ஒரு சாக்கடை என பேசியே தமிழ் பெண்களை தடுத்துவிட்டார்கள் - சீமான் பேச்சு". https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/seeman-talk. 
  6. "‘‘என் வாக்காளர்கள் பள்ளிக்கு போய்க்கொண்டிருக்கிறார்கள்!’’ - சீமான் நம்பிக்கை". https://www.vikatan.com/juniorvikatan/2018-dec-12/politics/146612-naam-tamilar-katchi-seeman-interview.html. 
  7. "எங்கள் தேசம் – ஓர் இனத்தின் பெருங்கனவு". https://www.naamtamilar.org/december-2018-engaldesam-monthly-magazine-pdf-download/. 
  8. "வந்தாரையெல்லாம் வாழ வைக்கும் தமிழகத்தில் சொந்த இன ஈழத்து உறவுகள் வாழ்வதை இழிவுப்படுத்துவதா? – சீமான் கண்டனம்". https://www.naamtamilar.org/வந்தாரையெல்லாம்-வாழ-வைக்/. 
  9. "எழுவர் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறதா தமிழக அரசு? – சீமான் கண்டனம்". https://www.naamtamilar.org/எழுவர்-விடுதலை-இரட்டைவேட/. 
  10. "எழுவர் விடுதலை; அற்புதம் அம்மாளின் நீதிப்பயணம் வெல்லத் துணை நிற்போம்: சீமான்". https://tamil.thehindu.com/tamilnadu/article26088035.ece. 
  11. "234 வேட்பாளர்கள் அறிமுகம் - கடலூர்". https://m.youtube.com/watch?v=7W-arVZ6vxQ. 
  12. "தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை: சீமான்". https://m.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2019/jan/30/தேர்தலில்-யாருடனும்-கூட்டணி-இல்லை-சீமான்-3085597.html. 
  13. "தனித் தமிழீழம் கனவு நனவாக உறுதியாக உழைப்போம்: நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் உறுதியேற்பு". https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/nov/28/தனித்-தமிழீழம்-கனவு-நனவாக-உறுதியாக-உழைப்போம்-நாம்-தமிழர்-கட்சி-கூட்டத்தில்-உறுதியேற்பு-3047532.html. 
  14. "காங்கிரசின் தோல்வி தமிழினத்தின் வெற்றி –சீமான்". https://www.naamtamilar.org/காங்கிரசின்-தோல்வி-தமிழி/. 
  15. "உண்மையில் சீமான் வழிதான் தனி வழி.. விடாமல் தொடரும் சேவைகள்.. மக்கள் சபாஷ்". https://tamil.oneindia.com/news/chennai/seeman-gave-coconut-seedlings-delta-area-337654.html. 
  16. "நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை : சீமான்". https://m.dinakaran.com/cms/News_Detail.asp?Nid=468513. 
  17. "தமிழக அரசு கேட்ட நிதியை இதுவரை மத்திய அரசு ஒதுக்கியதில்லை!' - நாம் தமிழர் கட்சி புகார்". https://www.vikatan.com/amp/news/tamilnadu/146334-kaja-cyclone-relief-fund-contribution-for-central-government.html. 
  18. சீமான் வெளியிட்ட அறிக்கை 2014, ஜல்லிக்கட்டுதடை தமிழர் பண்பாட்டின் மீதான் தடை சீமான்.
  19. சீமான் பத்திரிக்கையாளர் சந்திப்பு 2015, ஜல்லிக்கட்டுக்கு மாநிலம்தழுவிய போராட்டம் முன்னெடுக்கப்படும் சீமான்.
  20. சீமான் கைது, நாம் தமிழர்கட்சி ஜல்லிக்கட்டு நடத்தபோவதாக சீமான் கைது.
  21. கைது செய்யப்பட்ட சீமான், நாம் தமிழர்கட்சியினர் கைது.
  22. செயல்பாட்டு வரைவு, நாம் தமிழர்கட்சி செயல்பாட்டு வரைவில் ஜல்லிக்கட்டு.
  23. ஜல்லிக்கட்டு உண்ணாநிலை போராட்டம் , நாம் தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு உண்ணாநிலைப்போராட்டம்.
  24. நாம் தமிழர் கட்சியின் ஜல்லிக்கட்டு, தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினார் சீமான்.
  25. காளைமாட்டினை நிணைவுச்சின்னமாக அறிவிக்கவேண்டும் சீமான், தைப்புரட்சி நினைவுச்சின்னம்.
  26. http://www.indolink.com/tamil/cinema/Reviews/articles/Iniyavalle_122138.html
  27. http://www.bbthots.com/reviews/2000/vnadai.html
  28. http://www.sify.com/movies/thambi-review-tamil-pclvQCcdiiidb.html
  29. http://www.sify.com/movies/vazhthukkal-review-tamil-pclw34hhajagd.html
  30. http://www.venpura.com/movie/Pori-2007
  31. http://www.indiaglitz.com/pallikoodam-tamil-movie-review-8325.html
  32. http://www.rediff.com/movies/2007/dec/07evan.htm
  33. http://www.rediff.com/movies/review/mayandi-kudumbathar-movie-review/20090608.htm
  34. http://www.imdb.com/title/tt2041424/
  35. http://www.indiaglitz.com/channels/tamil/article/51242.html
  36. http://www.sify.com/movies/uchithanai-muharnthal-review-tamil-14985992.html
  37. http://www.sify.com/movies/manivannan-s-50th-movie-nagaraja-cholan-ma-mla-news-tamil-mkkilLgfghd.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீமான்_(அரசியல்வாதி)&oldid=2649706" இலிருந்து மீள்விக்கப்பட்டது