ராஜேஷ் லகானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 1: வரிசை 1:
'''ராஜேஷ்  லகானி ''' (Rajesh Lakhoni) தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் 01.12.2015 முதல் 28.02.2018 வரை இப்பதவியில் இருந்தார்.<ref>{{cite web | url=http://www.elections.tn.gov.in/Reports/NAMES%20OF%20CHIEF%20ELECTORAL%20OFFICERS%20OF%20TAMIL%20NADU.pdf | title=NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU | publisher=Election Commission of India | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர் இதற்கு முன் தேனி மாவட்ட ஆட்சியராக (01.10.2005 முதல் 11.10.2006 வரை) பணிபுரிந்தார்.<ref>{{cite web | url=https://theni.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ | title=மாவட்ட ஆட்சியர்கள் | publisher=theni.nic.in | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> அதன் பிறகு அவர் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்திற்கு]] மாற்றப்பட்டார். அங்கு சுனாமி ஏற்பட்டபட்டபோது சிறப்பாக செயல்பட்டார். 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம். பி. விஜயகுமார் [[அனைவருக்கும் கல்வி இயக்கம்|அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்]] மாநில திட்ட இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக இவர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியேற்றார்.<ref>{{cite web | url=https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rajesh-lakhoni-takes-over-as-corporation-commissioner/article3049049.ece | title=Rajesh Lakhoni takes over as Corporation Commissioner | publisher=The Hindu | date=17 நவம்பர் 2006 | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref>
'''ராஜேஷ்  லகானி ''' (Rajesh Lakhoni) தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் 01.12.2015 முதல் 28.02.2018 வரை இப்பதவியில் இருந்தார்.<ref>{{cite web | url=http://www.elections.tn.gov.in/Reports/NAMES%20OF%20CHIEF%20ELECTORAL%20OFFICERS%20OF%20TAMIL%20NADU.pdf | title=NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU | publisher=Election Commission of India | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர் இதற்கு முன் தேனி மாவட்ட ஆட்சியராக 01.10.2005 முதல் 11.10.2006 வரை பணிபுரிந்தார்.<ref>{{cite web | url=https://theni.nic.in/ta/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ | title=மாவட்ட ஆட்சியர்கள் | publisher=theni.nic.in | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref> அதன் பிறகு அவர் [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்திற்கு]] மாற்றப்பட்டார். அங்கு சுனாமி ஏற்பட்டபட்டபோது சிறப்பாக செயல்பட்டார். 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம். பி. விஜயகுமார் [[அனைவருக்கும் கல்வி இயக்கம்|அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்]] மாநில திட்ட இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக இவர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியேற்றார்.<ref>{{cite web | url=https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/rajesh-lakhoni-takes-over-as-corporation-commissioner/article3049049.ece | title=Rajesh Lakhoni takes over as Corporation Commissioner | publisher=The Hindu | date=17 நவம்பர் 2006 | accessdate=3 பெப்ரவரி 2019}}</ref>


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

16:37, 3 பெப்பிரவரி 2019 இல் நிலவும் திருத்தம்

ராஜேஷ்  லகானி  (Rajesh Lakhoni) தமிழ்நாட்டின் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணிபுரிந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர் ஆவார். இவர் 01.12.2015 முதல் 28.02.2018 வரை இப்பதவியில் இருந்தார்.[1] இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான இவர் இதற்கு முன் தேனி மாவட்ட ஆட்சியராக 01.10.2005 முதல் 11.10.2006 வரை பணிபுரிந்தார்.[2] அதன் பிறகு அவர் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு சுனாமி ஏற்பட்டபட்டபோது சிறப்பாக செயல்பட்டார். 2006 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் எம். பி. விஜயகுமார் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக இவர் சென்னை பெருநகர மாநகராட்சி ஆணையராக பணியேற்றார்.[3]

மேற்கோள்கள்

  1. "NAMES OF CHIEF ELECTORAL OFFICERS OF TAMIL NADU" (PDF). Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "மாவட்ட ஆட்சியர்கள்". theni.nic.in. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Rajesh Lakhoni takes over as Corporation Commissioner". The Hindu. 17 நவம்பர் 2006. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜேஷ்_லகானி&oldid=2648193" இலிருந்து மீள்விக்கப்பட்டது