துளசி கிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22: வரிசை 22:
| predecessor3 = [[நாகேந்திர பிரசாத் ரிஜால்]]
| predecessor3 = [[நாகேந்திர பிரசாத் ரிஜால்]]
| successor3 = [[கீர்த்தி நிதி பிஸ்தா]]
| successor3 = [[கீர்த்தி நிதி பிஸ்தா]]
| birth_date = {{Birth date and age|1926|9|26|df=y}}
| birth_date = {{Birth date|1926|9|26|df=y}}
| birth_place = [[சிராஹா மாவட்டம்|சிராஹா]], [[நேபாளம்]]
| birth_place = [[சிராஹா மாவட்டம்|சிராஹா]], [[நேபாளம்]]
| death_date = {{Death date and age|2018|12|18|1926|9|26|df=y}}
| death_date = {{Death date and age|2018|12|18|1926|9|26|df=y}}

04:25, 31 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

துளசி கிரி
तुल्सी गिरी
23வது நேபாள பிரதம அமைச்சர்
பதவியில்
2 ஏப்ரல் 1963 – 23 டிசம்பர் 1963
ஆட்சியாளர்மன்னர் மகேந்திரா
முன்னையவர்விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
பின்னவர்சூரிய பகதூர் தாபா
பதவியில்
26 பிப்ரவரி 1964 – 26 சனவரி 1965
ஆட்சியாளர்மன்னர் மகேந்திரா
முன்னையவர்சூரிய பகதூர் தாபா
பின்னவர்சூரிய பகதூர் தாபா
பதவியில்
1 டிசம்பர் 1975 – 12 செப்டம்பர் 1977
ஆட்சியாளர்பிரேந்திரா
முன்னையவர்நாகேந்திர பிரசாத் ரிஜால்
பின்னவர்கீர்த்தி நிதி பிஸ்தா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1926-09-26)26 செப்டம்பர் 1926
சிராஹா, நேபாளம்
இறப்பு18 திசம்பர் 2018(2018-12-18) (அகவை 92)
பூதநீலகண்டம், காட்மாண்டு
குடியுரிமைநேபாளம்
அரசியல் கட்சிசுயேச்சை
வாழிடம்(s)பெங்களூரு, இந்தியா
வேலைஅரசியல்வாதி

துளசி கிரி (Tulsi Giri, நேபாளி: तुलसी गिरि 26 செப்டம்பர் 1926 – 18 திசம்பர் 2018)[1]நேபாள நாட்டின் பிரதம அமைச்சராக [2]1963 - 1964, 1964 - 1965 மற்றும் 1975 - 1977 ஆகிய ஆண்டுகளில் பதவி வகித்தவர். இவர் நேபாளத்தின் சிராஹாவில் 1926ல் பிறந்தவர்.[3]

1959 - 1960ல் நேபாளி காங்கிரஸ் அமைச்சரவையில் பதவி வகித்தவர். மேலும் அரசியல் கட்சிகள் சார்பற்ற நேபாள தேசிய பஞ்சாயத்து ஆட்சியில் (1960 - 1990) முதன்முறையாக நேபாள பிரதம அமைச்சராக பதவி வகித்தவர். [4][5]

மேற்கு வங்காளத்தின் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள சிறீ வித்தியாசாகர் கல்லூரியில் பட்டம் பெற்ற துளசி கிரி, அரசியலில் தனது வாழ்க்கையைத் துவக்கியவர். [6] துளசி கிரி, சாரா எனும் கிறித்தவ பெண்ணை மணந்து யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறித்தவ சமயத்திற்கு மதம் மாறினார்.

1986ல் துளசி கிரி அரசியலிருந்து விலகி இலங்கையில் குடியேறினார்.[7] [8][9] அங்கு இரண்டு ஆண்டு தங்கிய துளசி கிரி, இறுதியாக இந்தியாவின் பெங்களூரு நகரத்தில் 2005 வரை தங்கினார்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

அரசியல் பதவிகள்
முன்னர்
விஸ்வேஷ்வர பிரசாத் கொய்ராலா
நேபாள பிரதம அமைச்சர்
1960 – 1963
பின்னர்
சூரிய பகதூர் தாபா
முன்னர்
சூரிய பகதூர் தாபா
நேபாள பிரதம அமைச்சர்
1964 – 1965
பின்னர்
சூரிய பகதூர் தாபா
முன்னர்
நாகேந்திர பிரசாத் ரிஜால்
நேபாள பிரதம அமைச்சர்
1975 – 1977
பின்னர்
கீர்த்தி நிதி பிஸ்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=துளசி_கிரி&oldid=2645368" இலிருந்து மீள்விக்கப்பட்டது