திருப்பூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வடிவமைப்பு முன்னேற்றம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 32: வரிசை 32:
| 16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
| 16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014
| சத்தியபாமா
| சத்தியபாமா
| அதிமுக
| [[அதிமுக]]
|
|
|
|
வரிசை 42: வரிசை 42:
|
|
|-
|-
|}
|}


== வாக்காளர்கள் எண்ணிக்கை ==
== வாக்காளர்கள் எண்ணிக்கை ==

17:54, 30 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

திருப்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
திருப்பூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது2014-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்993,758[1]
சட்டமன்றத் தொகுதிகள்103. பெருந்துறை
104. பவானி
105. அந்தியூர்
106. கோபிசெட்டிபாளையம்
113. திருப்பூர் வடக்கு
114. திருப்பூர் தெற்கு

திருப்பூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் ஒன்று.

தொகுதி மறுசீரமைப்பு

தொகுதி மறுசீரமைப்பு காரணமாக புதிதாக உருவாக்கப்பட்ட மக்களவைத் தொகுதி திருப்பூர். ஒரே தொகுதியாக இருந்து வந்த திருப்பூர் சட்டசபைத் தொகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டு வடக்கு, தெற்கு என இரண்டாகியுள்ளது.

வென்றவர்கள்

தேர்தல் வெற்றி பெற்றவர் கட்சி கூட்டணி ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 சி. சிவசாமி அதிமுக
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 சத்தியபாமா அதிமுக
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்காளர்கள் எண்ணிக்கை

தேர்தல் ஆண்கள் பெண்கள் மற்றவர்கள் மொத்தம் ஆதாரம்
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

வாக்குப்பதிவு சதவீதம்

தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு ஆதாரம்
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 74.67% - [3]
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 76.22% 1.55% [4]
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019

15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் அதிமுகவின் சி. சிவசாமி காங்கிரசின் கார்வேந்தனை 85,346 வாக்குகள் வேறுபாட்டில் வென்று திருப்பூர் மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வு பெற்றார்.

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சி. சிவசாமி அதிமுக 2,95,731
கார்வேந்தன் காங்கிரசு 2,10,385
கே. பாலசுப்பரமணியன் கொமுபே 95,299
என். தினேசு குமார் தேமுதிக 86,933
எம். சிவகுமார் பாரதிய ஜனதா கட்சி 11,466

16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)

முக்கிய வேட்பாளர்கள்

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
சத்தியபாமா அதிமுக 4,42,778
செந்தில்நாதன் திமுக 2,05,411
என். தினேஷ்குமார் தே.மு.தி.க 2,63,463
ஈ. வெ. கி. ச. இளங்கோவன் காங் 47,554

மேற்கோள்கள்

  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014" (PDF). முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 10 சனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 3 பெப்ரவரி 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "2009 மக்களவை தேர்தல் முடிவுகள்". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் ஏப்ரல் 30, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)