தியாகதுர்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளம்: 2017 source edit
சி →‎top
வரிசை 19: வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}
தியாகதுருகம் ([[ஆங்கிலம்]]:Thiyagadurgam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]]<ref>{{cite web|url=http://www.tn.gov.in/sta/a2.pdf |title=www.tn.gov.in |format=PDF |date= |accessdate=2011-12-18}}</ref> மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை [[பேரூராட்சி]] ஆகும்.
தியாகதுருகம் ([[ஆங்கிலம்]]:Thiyagadurgam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம்]]<ref>{{cite web|url=http://www.tn.gov.in/sta/a2.pdf |title=www.tn.gov.in |format=PDF |date= |accessdate=2011-12-18}}</ref> மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[http://www.townpanchayat.in/thiyagadurgam/town_profile Thiyagadurgam Town Panchayat]</ref>


===மக்கள் வகைப்பாடு===
===மக்கள் வகைப்பாடு===

15:51, 29 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

இந்த தகவல்கள் மலையின் முகப்பில் இருக்கும்
மலையின் மீது இருந்து பார்க்கும் போது தியாகதுருகத்தின் தோற்றம்
தியாகதுருகம்
—  பேரூராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் விழுப்புரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 13,945 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

தியாகதுருகம் (ஆங்கிலம்:Thiyagadurgam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விழுப்புரம்[3] மாவட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும்.[4]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,945 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். தியாகதுர்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 55% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே.[6] தியாகதுர்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

வரலாறு சிறப்புபெயர் கொண்ட தியாகதுருகம்

தியாகதுருகம்நகரின் மத்தியில் ஒரு சிறிய குன்று அமைந்துள்ளது அந்த குன்றின்மேல் ஒரு கோட்டை அமைந்துள்ளது அது கி.பி 1756 ஆம் நூற்றாண்டு பிரான்சு ஆட்சி புரிந்தனர் கி.பி 1760 ஹைதர்அலி அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது அடுத்த ஆண்டு ஆங்கிலேயர் வசம் வந்தது பின்னர் திப்பு சுல்தான் அதற்கான போர் புரிந்தார். பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி நிலையானதும் இந்தக் கோட்டை இராணுவத் தளங்களாகச் செயல்பட்டு வந்தது. இப்பொழுது இந்திய அரசின் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

மலையின் மீது அமர்ந்துள்ள சிறப்புகள்

இக்கோட்டையின் உள்ளே நிறைய குகைள் உள்ளது மலையின் மீது சுனை நீர் கிணறு ஒன்றும் உள்ளது ,பிரங்கிகள் மற்றும் அதன் இடிந்த நிலையில் மண்டபம் உள்ளது மற்றும் இதன் மீது ஏறி நின்றுகொண்டு பார்த்தால் ஊரின் அழுகு தெரியும்படி அமைந்துள்ளது.

மலையின் மீது உள்ள பீரங்கி
வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் மக்கள்

இங்கு இந்துக்கள்,முஸ்லிம்,கிருஸ்த்தவர்கள் என அனைத்து மதத்தினரறும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றார்கள். இந்துகளுக்கு மலையம்மன் கோவில் .மாரியம்மன் ,முருகன் . சனீஸ்வரன்,விநாயகர்,என்ற அனைத்துவிதமான. இந்து கோவில்கள் உண்டு வருடம் தோறும் சபரிமலை ஐய்யப்பன்க்கு விளக்கு பூஜை மிக வெகு விமரசரியாக நடைபெறும் ,மாரியம்மன் கோவில் திருவிழா ஆண்டு தோறும் நடைபெறும் .

தூய பேதுரு என்ற கிருஸ்த்தவர் கோவில்உண்டு இந்த ஆலயம் முழுவதும் கருங்கல் கொண்டு கட்டப்பட்டஆலயம் ஆகும் இந்த ஆலயத்தின் உட்புற்றத்தில் சிலுவையில் நிழல் இருப்பக்கமும் விழும்மாறு அமைக்ப்பட்டுள்ளது.ஆலயத்தின் உள்ளே தரைத்தளம் அமைக்கப்பட்ள்ளது  

முஸ்லிம் முன்று தர்க்கவும் உண்டு  இங்கு ஐந்து வேளை தொழகை நடக்கிறது  ரம்ஜான் நோம்பு சமயத்தில் போது மசூதில் வழங்கப்படும் கஞ்சி அனைத்து மதத்தினர்                                                                                                                                                                                                                                                                                                                                                                   

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "www.tn.gov.in" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2011-12-18.
  4. Thiyagadurgam Town Panchayat
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  6. Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011.[தொடர்பிழந்த இணைப்பு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகதுர்கம்&oldid=2644115" இலிருந்து மீள்விக்கப்பட்டது