புதுச்சேரி சட்டப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 249: வரிசை 249:
| align="center" |1
| align="center" |1
|[[யானம் சட்டமன்றத் தொகுதி|யானம்]]
|[[யானம் சட்டமன்றத் தொகுதி|யானம்]]
|மல்லாடி கிருஷ்ணா ராவ்
|சந்திர பிரியங்கா
|[[இந்திய தேசியக் காங்கிரசு|இ.தே.கா.]]
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|-
|-
|}
|}
வரிசை 262: வரிசை 262:
|-
|-
| align="center" |1
| align="center" |1
|[[மாகே சட்டமன்றத் தொகுதி|மாகே]]
|[[மாகி சட்டமன்றத் தொகுதி|மாகி]]
|V. ராமச்சந்திரன்
|மல்லாடி கிருஷ்ணா ராவ்
|[[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
|[[இந்திய தேசியக் காங்கிரசு|இ.தே.கா.]]
|-
|-
|}
|}

09:22, 28 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

புதுச்சேரி சட்டப் பேரவை

പുതുച്ചേരി നിയമസഭ
పుదుచ్చేరి శాసనసభ
Assemblée législative de puducherry
வகை
வகை
ஆட்சிக்காலம்
5 வருடங்கள்
தலைமை
அவைத்தலைவர்
துணை அவைத்தலைவர்
சிவக்கொழுந்து, இதேகா
2016 முதல்
பெரும்பான்மைத் தலைவர்
(முதலமைச்சர்)
எதிர்க்கட்சித் தலைவர்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்30 + 3 நியமனம்
அரசியல் குழுக்கள்
அரசு (17)

எதிர்க்கட்சி (7)

மற்றவர் (5)

நியமனம் (3)

வெற்றிடம் (1)

  •      வெற்றிடம் (1)
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
16 மே 2016
கூடும் இடம்
புதுச்சேரி சட்டப் பேரவை

புதுச்சேரி சட்டப் பேரவை அல்லது புதுவை சட்டமன்றம் என்பது புதுச்சேரியின் சட்டம் இயற்றும் அவை ஆகும். இது ஒர் ஓரங்க சட்டமன்றம் ஆகும். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. இவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 3 பேர் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.

இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963[2]இன் படி இ்ந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது.

தொகுதிகள்

புதுச்சேரி ஒன்றியப் பகுதியில்  உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகள் - 30

  • புதுவை மாவட்டம் - 23 தொகுதிகள்
  • காரைக்கால் மாவட்டம் - 5 தொகுதிகள்
  • மாகி மாவட்டம் - 1 தொகுதி
  • ஏனாம் மாவட்டம் - 1 தொகுதி

புதுவை மாவட்டம்

தொகுதி எண் பெயர் தற்போதைய உறுப்பினர் கட்சி
1 மண்ணாடிப்பட்டு T.P.R. செல்வம் அ.இ.ந.ரா.கா.
2 திருபுவனை B. கோபிகா அ.இ.ந.ரா.கா.
3 ஊசுடு E. தீப்பைநாதன் இ.தே.கா.
4 மங்கலம் S. V. சுகுமாறன் அ.இ.ந.ரா.கா.
5 வில்லியனூர் A. நமச்சிவாயம் இ.தே.கா.
6 உழவர்கரை Mnr. பாலன் இ.தே.கா.
7 கதிர்காமம் N.S.J. ஜெயபால் அ.இ.ந.ரா.கா.
8 இந்திரா நகர் நா. ரங்கசாமி அ.இ.ந.ரா.கா.
9 தட்டஞ்சாவடி அசோக் ஆனந்த் அ.இ.ந.ரா.கா.
10 காமராஜ் நகர் வெ. வைத்தியலிங்கம் இ.தே.கா.
11 லாஸ்பேட்டை வி பி சிவக்கொழுந்து இ.தே.கா.
12 காலாப்பட்டு M. O. H. F. ஷாஜகான் இ.தே.கா.
13 முத்தியால்பேட்டை வையாபுரி மணிகண்டன் அ.இ.அ.தி.மு.க.
14 ராஜ் பவன் K. லட்சுமிநாராயணன் இ.தே.கா.
15 உப்பளம் A. அன்பழகன் அ.இ.அ.தி.மு.க.
16 உருளையன்பேட்டை R. சிவா தி.மு.க.
17 நெல்லித்தோப்பு வே. நாராயணசாமி இ.தே.கா.
18 முதலியார்பேட்டை A Baskar அ.இ.அ.தி.மு.க.
19 அரியாங்குப்பம் த. ஜெயமூர்த்தி இ.தே.கா.
20 மணவெளி R.K.R. அனந்தராமன் இ.தே.கா.
21 ஏம்பலம் M. கந்தசாமி இ.தே.கா.
22 நெட்டப்பாக்கம் அரியா இ.தே.கா.
23 பாகூர் தனவேலு இ.தே.கா.
- நியமனம் V. சாமிநாதன் பா.ஜ.க.
- நியமனம் K G சங்கர் பா.ஜ.க.
- நியமனம் செல்வகணபதி பா.ஜ.க.

காரைக்கால் மாவட்டம்

தொகுதி எண் பெயர் தற்போதைய உறுப்பினர் கட்சி
1 நெடுங்காடு சந்திர பிரியங்கா அ.இ.ந.ரா.கா.
2 திருநள்ளாறு R. கமலக்கண்ணன் இ.தே.கா.
3 நெடுங்காடு P.R.N.திருமுருகன் அ.இ.ந.ரா.கா.
4 திருநள்ளாறு K.A.U. அசனா அ.இ.அ.தி.மு.க.
5 நிரவி திருபட்டினம் A. கீதா தி.மு.க.

யானம் மாவட்டம்

தொகுதி எண் பெயர் தற்போதைய உறுப்பினர் கட்சி
1 யானம் மல்லாடி கிருஷ்ணா ராவ் இ.தே.கா.

மாகே மாவட்டம்

தொகுதி எண் பெயர் தற்போதைய உறுப்பினர் கட்சி
1 மாகி V. ராமச்சந்திரன் சுயேச்சை

சபாநாயகர்

முதலமைச்சர்

ஆளுநர்

மேற்கோள்கள்

  1. "Congress leader V Narayanasamy stakes claim to form government in Puducherry". Economictimes.indiatimes.com. 2016-05-30. பார்க்கப்பட்ட நாள் 2016-12-25.
  2. இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவைபார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுச்சேரி_சட்டப்_பேரவை&oldid=2642878" இலிருந்து மீள்விக்கப்பட்டது