புதுச்சேரி சட்டப் பேரவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
| party2 = [[இந்திய தேசியக் காங்கிரசு|இதேகா]] |
| party2 = [[இந்திய தேசியக் காங்கிரசு|இதேகா]] |
||
| election2 = [[புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016|2016]] |
| election2 = [[புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல், 2016|2016]] |
||
| leader3_type = பெரும்பான்மைத் தலைவர்<br> ([[ |
| leader3_type = பெரும்பான்மைத் தலைவர்<br> ([[புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]) |
||
| leader3 = [[வே. நாராயணசாமி]]<ref>{{cite web|author= |url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/congress-leader-v-narayanasamy-stakes-claim-to-form-government-in-puducherry/articleshow/52501078.cms |title=Congress leader V Narayanasamy stakes claim to form government in Puducherry |website=Economictimes.indiatimes.com |date=2016-05-30 |accessdate=2016-12-25}}</ref> |
| leader3 = [[வே. நாராயணசாமி]]<ref>{{cite web|author= |url=http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/congress-leader-v-narayanasamy-stakes-claim-to-form-government-in-puducherry/articleshow/52501078.cms |title=Congress leader V Narayanasamy stakes claim to form government in Puducherry |website=Economictimes.indiatimes.com |date=2016-05-30 |accessdate=2016-12-25}}</ref> |
||
| party3 = [[இந்திய தேசியக் காங்கிரசு|இ.தே.கா.]] |
| party3 = [[இந்திய தேசியக் காங்கிரசு|இ.தே.கா.]] |
||
வரிசை 55: | வரிசை 55: | ||
}} |
}} |
||
'''புதுச்சேரி |
'''புதுச்சேரி சட்டப் பேரவை''' அல்லது '''புதுவை சட்டமன்றம்''' என்பது [[புதுச்சேரி]]யின் சட்டம் இயற்றும் அவை ஆகும். இது ஒர் ஓரங்க சட்டமன்றம் ஆகும். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. இவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 3 பேர் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும். |
||
இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963<ref>[http://legislativebodiesinindia.gov.in/States/pondichery/pondicherry-w.htm இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவை]பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009</ref>இன் படி |
இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963<ref>[http://legislativebodiesinindia.gov.in/States/pondichery/pondicherry-w.htm இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவை]பார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009</ref>இன் படி இ்ந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது. |
||
==தொகுதிகள்== |
==தொகுதிகள்== |
||
புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகள் - 30 |
|||
:'''புதுவை மாவட்டம் - 23 தொகுதிகள்''' |
|||
: |
:* புதுவை மாவட்டம் - 23 தொகுதிகள் |
||
: |
:* காரைக்கால் மாவட்டம் - 5 தொகுதிகள் |
||
: |
:* மாகி மாவட்டம் - 1 தொகுதி |
||
:* ஏனாம் மாவட்டம் - 1 தொகுதி |
|||
===புதுவை மாவட்டம்=== |
===புதுவை மாவட்டம்=== |
||
வரிசை 103: | வரிசை 104: | ||
===ஏனாம் மாவட்டம்=== |
===ஏனாம் மாவட்டம்=== |
||
* [[ஏனாம் சட்டமன்றத் தொகுதி]] |
* [[ஏனாம் சட்டமன்றத் தொகுதி]] |
||
[[Image:Pondicherry Legislative Assembly.jpg|100px|thumb|left|புதுச்சேரி சட்டமன்றப் பேரவை]] |
|||
⚫ | |||
⚫ | |||
==சபாநாயகர்== |
==சபாநாயகர்== |
||
{{முதன்மை|புதுவை சட்டப் பேரவைத் தலைவர்}} |
{{முதன்மை|புதுவை சட்டப் பேரவைத் தலைவர்}} |
07:53, 28 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்
புதுச்சேரி சட்டப் பேரவை പുതുച്ചേരി നിയമസഭ పుదుచ్చేరి శాసనసభ Assemblée législative de puducherry | |
---|---|
வகை | |
வகை | |
ஆட்சிக்காலம் | 5 வருடங்கள் |
தலைமை | |
அவைத்தலைவர் | |
துணை அவைத்தலைவர் | |
பெரும்பான்மைத் தலைவர் (முதலமைச்சர்) | |
எதிர்க்கட்சித் தலைவர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 30 + 3 நியமனம் |
அரசியல் குழுக்கள் | அரசு (17)
எதிர்க்கட்சி (7)
மற்றவர் (5)
நியமனம் (3)
வெற்றிடம் (1)
|
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 16 மே 2016 |
கூடும் இடம் | |
புதுச்சேரி சட்டப் பேரவை |
புதுச்சேரி சட்டப் பேரவை அல்லது புதுவை சட்டமன்றம் என்பது புதுச்சேரியின் சட்டம் இயற்றும் அவை ஆகும். இது ஒர் ஓரங்க சட்டமன்றம் ஆகும். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. இவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 3 பேர் ஆளுநரால் நியமிக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள் ஆகும்.
இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963[2]இன் படி இ்ந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது.
தொகுதிகள்
புதுச்சேரி ஒன்றியப் பகுதியில் உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகள் - 30
- புதுவை மாவட்டம் - 23 தொகுதிகள்
- காரைக்கால் மாவட்டம் - 5 தொகுதிகள்
- மாகி மாவட்டம் - 1 தொகுதி
- ஏனாம் மாவட்டம் - 1 தொகுதி
புதுவை மாவட்டம்
- மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதி (மண்ணடிபேட்)
- திருபுவனை சட்டமன்றத் தொகுதி (தனி)
- ஊசுடு சட்டமன்றத் தொகுதி (தனி)
- மங்கலம் சட்டமன்றத் தொகுதி
- வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி
- உழவர்கரை சட்டமன்றத் தொகுதி
- கதிர்காமம் சட்டமன்றத் தொகுதி
- இந்திரா நகர் சட்டமன்றத் தொகுதி
- தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி
- காமராஜ் நகர் சட்டமன்றத் தொகுதி
- லாஸ்பேட்டை சட்டமன்றத் தொகுதி
- காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதி (காலாப்பேட்)
- முத்தியால்பேட்டை சட்டமன்றத் தொகுதி
- ராஜ் பவன் சட்டமன்றத் தொகுதி
- உப்பளம் சட்டமன்றத் தொகுதி
- உருளையன்பேட்டை சட்டமன்றத் தொகுதி
- நெல்லித்தோப்பு சட்டமன்றத் தொகுதி
- முதலியார்பேட்டை சட்டமன்றத் தொகுதி
- அரியாங்குப்பம் சட்டமன்றத் தொகுதி
- மணவெளி சட்டமன்றத் தொகுதி
- ஏம்பலம் சட்டமன்றத் தொகுதி (தனி)
- நெட்டப்பாக்கம் சட்டமன்றத் தொகுதி(தனி)
- பாகூர் சட்டமன்றத் தொகுதி
காரைக்கால் மாவட்டம்
- நெடுங்காடு சட்டமன்றத் தொகுதி (தனி)
- திருநள்ளாறு சட்டமன்றத் தொகுதி
- காரைக்கால் வடக்கு சட்டமன்றத் தொகுதி
- காரைக்கால் தெற்கு சட்டமன்றத் தொகுதி
- நிரவி திருமலைராயன்பட்டினம் சட்டமன்றத் தொகுதி
மாகி மாவட்டம்
ஏனாம் மாவட்டம்
இக்கட்டுரை |
சபாநாயகர்
முதலமைச்சர்
ஆளுநர்
மேற்கோள்கள்
- ↑ "Congress leader V Narayanasamy stakes claim to form government in Puducherry". Economictimes.indiatimes.com. 2016-05-30. பார்க்கப்பட்ட நாள் 2016-12-25.
- ↑ இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவைபார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009