மகாராட்டிரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 18°58′12″N 72°49′12″E / 18.97°N 72.820°E / 18.97; 72.820
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மகாராஷ்டிரா-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Removed redirect Rollback
வரிசை 1: வரிசை 1:
{{Infobox settlement
#REDIRECT[[மகாராஷ்டிரா]]
| name = மகாராஷ்டிரா
| native_name = <!-- Please do not add any Indic script in this infobox, per WP:INDICSCRIPT policy. -->
| native_name_lang =
| image_skyline = {{Photomontage
| photo1a = Mahabaleshwar Pratapgad 023.jpg
| photo1b = Mumbai Train Station.jpg
| photo2a = Ajanta Padmapani.jpg
| photo2b = 1 view from rocky hill from which Kailasha temple is carved, Ellora Caves India.jpg
| photo3a = Gateway of India at night.jpg
| photo3b = Shiva Trimurti @ Elephanta Caves.jpg
| photo4a = Entrance to Shaniwar wada.jpg
| photo4b = Hazur Sahib, Nanded, Maharashtra, September 2012.jpg
| spacing = 2
| position = centre
| size = 230
| border = 0
| color = white
| foot_montage = ''மேலிருந்து இட-வலமாக:'' மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரதாப்கட் கோட்டை, [[சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம்]], [[அஜந்தா குகைகள்|அஜந்தா குகைகளில்]] உள்ள [[அவலோகிதர்|அவலோகிதரின்]] ஓவியங்கள், [[எல்லோரா]]வில் உள்ள [[எல்லோரா கைலாசநாதர் கோவில்|கைலாசநாதர் கோவில்]], [[இந்தியாவின் நுழைவாயில் (மும்பை)]], [[எலிபண்டா குகைகள்|எலிபண்டா குகைகளில்]] உள்ள [[மும்மூர்த்திகள்]] சிலை, [[சனிவார்வாடா]] கோட்டை மற்றும் ஆசூர் சாகிப் நாந்தேத்}}
| image_caption =
| image_seal = Seal of Maharashtra.png
| seal_alt = Seal of Maharashtra
| image_map = IN-MH.svg
| map_alt =
| map_caption = இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமைவிடம்
| image_map1 =
| map_caption1 =
| coordinates = {{coord|18.97|72.820|region:IN-MH_type:adm1st|display=inline,title}}
| coor_pinpoint = மும்பை
| coordinates_footnotes =
| subdivision_type = [[நாடு]]
| subdivision_name = {{flag|India}}
| established_title = உருவாக்கம்
| established_date = 1 மே 1960
| seat_type = தலைநகரங்கள்
| seat = [[மும்பை]]<br />[[நாக்பூர்]]<ref>[https://www.dailypioneer.com/nation/monsoon-session--to-start-in-mahas-winter-capital-nagpur-from-july-4.html Monsoon session to start in Maha’s winter Capital Nagpur from July 4]</ref>
| parts_type = மாவட்டங்கள்
| parts_style = para
| p1 = 36
| government_footnotes =
| governing_body = மகாராஷ்டிர அரசு
| leader_title = ஆளுநர்
| leader_name = [[சி. வித்தியாசாகர் ராவ்]]
| leader_title1 = முதலமைச்சர்
| leader_name1 = [[தேவேந்திர பத்னாவிசு]] ([[பாரதிய ஜனதா கட்சி|பாஜக]])
| unit_pref = Metric<!-- or US or UK -->
| area_total_km2 = 307713
| area_rank = 3வது
| area_note =
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 112,372,972
| population_as_of = 2011
| population_footnotes = <ref name="GOI_2011">{{cite web|title=census of india |url=http://www.censusindia.gov.in/2011-prov-results/prov_data_products.html/ |website=[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011]] |publisher=[[இந்திய அரசு]] |date=31 March 2011 |accessdate=6 April 2011 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20110403034618/http://www.censusindia.gov.in/2011-prov-results/prov_data_products.html |archivedate=3 April 2011 }}</ref>
| population_density_km2 = auto
| population_rank = 2வது
| population_demonym = மகாராஷ்டியர்<!-- Please do not change this to 'Marathi', since that is an ethnicity. Other Maharashtrian ethnicities include Konkani people, Gondi people, Khandeshi people, etc. -->
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +05:30
| area_code =
| area_code_type = [[UN/LOCODE]]
| iso_code = IN-MH
| demographics_type1 = GDP
| demographics1_footnotes = <ref name="prs-analysis-1819">{{cite web|title=Maharashtra Budget Analysis 2019–19|url=http://www.prsindia.org/uploads/media/State%20Budget%202018-19/Maharashtra%20Budget%20Analysis%202018-19.pdf|website=PRS Legislative Research|accessdate=2 June 2018|archive-url=https://web.archive.org/web/20180315003728/http://www.prsindia.org/uploads/media/State%20Budget%202018-19/Maharashtra%20Budget%20Analysis%202018-19.pdf|archive-date=15 March 2018|dead-url=yes|df=dmy-all}}</ref><ref name="economic-survey-1718">{{cite web |title=Economic Survey of Maharashtra 2017–18 |url=https://mahades.maharashtra.gov.in/files/publication/ESM_17_18_eng.pdf|publisher=Directorate of Economics and Statistics, Planning Department, Government of Maharashtra, India |accessdate=16 June 2018 |page=20 |date=|format=PDF}}</ref>
| demographics1_title1 = [[உள்நாட்டு ஒட்டுமொத்த உற்பத்தி அடிப்படையில் இந்திய மாநிலங்கள்|மொத்தம்]] {{nobold|(2018–19)}}
| demographics1_info1 = {{INRConvert|27.96|lc}}
| demographics1_title2 = [[List of Indian states and union territories by GDP per capita|தலைக்கு]] {{nobold|(2017–18)}}
| demographics1_info2 = {{INRConvert|180596}}
| registration_plate = [[List of RTO districts in India#MH—Maharashtra|MH]]
| blank_name_sec1 = {{nowrap|அலுவல்முறை மொழிகள்}}
| blank_info_sec1 = [[மராத்தி]]<ref>{{Cite web|url=http://www.lawsofindia.org/pdf/maharashtra/1965/1965MH5.pdf|title=The Maharashtra Official Languages Act, 1964; Amendment Act, 2015|last=|first=|date=|website=lawsofindia.org|access-date=}}</ref><ref name=nclmanurep2010>{{cite web |url = http://www.nclm.nic.in/shared/linkimages/NCLM52ndReport.pdf |title = Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015) |pages = 34–35 |publisher = Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India |accessdate = 16 February 2016 |df = dmy-all |archiveurl = https://web.archive.org/web/20171228171523/http://www.nclm.nic.in/shared/linkimages/NCLM52ndReport.pdf |archivedate = 28 December 2017}}</ref>
| blank_name_sec2 = [[மனித மேம்பாட்டுச் சுட்டெண்|HDI]] {{nobold|(2017)}}
| blank_info_sec2 = {{increase}} 0.695<ref name="GlobalDataLab">{{Cite web|url=https://hdi.globaldatalab.org/areadata/shdi/|title=Sub-national HDI - Area Database - Global Data Lab|website=hdi.globaldatalab.org|language=en|access-date=2018-09-13}}</ref> ({{color|#fc0|medium}}) · [[இந்திய மாநில மற்றும் பிரதேசங்களின் மனித வளர்ச்சி சுட்டெண் தரவரிசைப் பட்டியல்|15வது]]
| blank1_name_sec2 = [[இந்தியாவில் படிப்பறிவு|படிப்பறிவு]] {{nobold|(2011)}}
| blank1_info_sec2 = 82.34%<ref name="pc-census2011">{{cite web |title=Census 2011 (Final Data) - Demographic details, Literate Population (Total, Rural & Urban) |url=http://planningcommission.gov.in/data/datatable/data_2312/DatabookDec2014%20307.pdf |website=planningcommission.gov.in |publisher=Planning Commission, Government of India |accessdate=3 October 2018}}</ref>
| blank2_name_sec2 = பால் விகிதம் {{nobold|(2011)}}
| blank2_info_sec2 = 929 [[பெண் (பால்)|♀]]/1000 [[ஆண் (பால்)|♂]]<ref name="pc-census2011"/>
| website = {{URL|https://www.maharashtra.gov.in}}
| footnotes = {{ref|cap|†}}The [[Bombay State|State of Bombay]] was split into two States i.e. Maharashtra and Gujarat by the ''Bombay Reorganisation Act 1960''<ref>{{cite book|title=The Bombay Reorganisation Act 1960|url=https://books.google.com/books/about/The_Bombay_Reorganisation_Act_1960_11_of.html?id=3U_VAAAAMAAJ|access-date=23 May 2015|last1=Ministry of Law, Government of India|year=1960}}</ref><br />{{ref|cap|††}} Common high court
| type = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
| leader_title2 = சட்டமன்றம்
| leader_name2 = ஈரவை<br /> சட்டமன்ற மேலவை 78 <br /> சட்டமன்ற பேரவை 288
}}
'''மகாராட்டிரம்''' ({{lang-mr|महाराष्ट्र}} ''{{IAST|Mahārāṣṭra}}'', [[உதவி:IPA|பலுக்கல்]]: {{audio|Maharashtra.ogg|[மகாராஷ்ட்ரா]}}) [[இந்தியா]]வின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே [[அரபிக்கடல்]] , வடமேற்கில் [[குசராத்]] மற்றும் ஒன்றிய [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஆட்சிப் பகுதிகளாகிய]] [[தாத்ரா மற்றும் நகர் ஹவேலி]] , வடகிழக்கில் [[மத்தியப் பிரதேசம்]] , கிழக்கில் [[சத்தீசுக்கர்]] , தெற்கில் [[கர்நாடகம்]] , தென்கிழக்கில் [[ஆந்திரப் பிரதேசம்]], மற்றும் தென்மேற்கில் [[கோவா]]வையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் [[மும்பை]], நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். [[புனே|புணே]] மற்றும் [[நாக்பூர்]] மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.

முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய [[மும்பை மாகாணம்|பாம்பே]], தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15% உம், [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]]யில் 13.2%உம் பங்களிக்கிறது.<ref>{{cite web|url=http://www.maharashtraweb.com/Government/intro.asp |title=Introduction to Maharashtra Government |publisher=Maharashtraweb.com |date= |accessdate=2008-10-31}}</ref><ref>[http://www1.worldbank.org/wbiep/decentralization/saslib/urban%20reforms.ppt ]</ref><ref>{{cite web|url=http://www.worldbank.org.in/WBSITE/EXTERNAL/COUNTRIES/SOUTHASIAEXT/INDIAEXTN/0,,contentMDK:20951183~pagePK:141137~piPK:141127~theSitePK:295584,00.html |title=India - Maharashtra |publisher=Worldbank.org.in |date= |accessdate=2008-10-31}}</ref><ref>[http://mospi.nic.in/6_gsdp_cur_9394ser.htm GDP of Indian states]</ref>

== பிரிவுகள் ==
மகாராட்டிரா ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை [[ஔரங்காபாத் மண்டலம்]], [[புணே மண்டலம்]], [[அமராவதி மண்டலம்]], [[கொங்கண் மண்டலம்]], [[நாக்பூர் மண்டலம்]], [[நாசிக் மண்டலம்]], [[நாந்தெட் மண்டலம்]] ஆகியனவாகும்.இவை அரசாண்மைக்கு பிரிக்கப்பட்ட வருமானத்துறை பிரிவுகளாகும்.
நிலப்பரப்பு, அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும்.

#விதர்பா ([[நாக்பூர் மண்டலம்|நாக்பூர்]] மற்றும் [[அமராவதி மண்டலம்|அமராவதி]] மண்டலங்கள்),
#மராத்வாடா ([[ஔரங்காபாத் மண்டலம்]]),
#வட மகாராட்டிரம் அல்லது காந்தேஷ் ([[நாசிக் மண்டலம்]]),
#மேற்கு மகாராட்டிரம் அல்லது தேஷ் ([[புணே மண்டலம்]]),
#கொங்கண் ([[கொங்கண் மண்டலம்]]).

==நிர்வாகம்==
307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தை நிர்வாக வசதிக்காக அமராவதி கோட்டம், கொங்கண் கோட்டம், அவுரங்காபாத் கோட்டம், நாக்பூர் கோட்டம், புணே கோட்டம் மற்றும் நாசிக் கோட்டம் என ஆறு கோட்டங்களாகவும்; 36 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்;

===அமராவதி கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[அகோலா மாவட்டம்|அகோலா]]
# [[அமராவதி மாவட்டம்|அமராவதி]]
# [[புல்டாணா மாவட்டம்|புல்டாணா]]
# [[வாசிம் மாவட்டம்|வாசிம்]]
# [[யவத்மாள் மாவட்டம்|யவத்மாள்]]
===கொங்கண் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[மும்பை மாவட்டம்|மும்பை]]
# [[மும்பை புறநகர் மாவட்டம்|மும்பை புறநகர்]]
# [[பால்கர் மாவட்டம்|பால்கர்]]
# [[ராய்கட் மாவட்டம்|ராய்கட்]]
# [[ரத்னகிரி மாவட்டம்|ரத்னகிரி]]
# [[சிந்துதுர்க் மாவட்டம்|சிந்துதுர்க்]]
# [[டாணே மாவட்டம்|தானே]]
===அவுரங்காபாத் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[அவுரங்காபாத் மாவட்டம், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]]
# [[பீடு மாவட்டம்|பீடு]]
# [[ஹிங்கோலி மாவட்டம்|ஹிங்கோலி]]
# [[ஜால்னா மாவட்டம்|ஜால்னா]]
# [[லாத்தூர் மாவட்டம்|லாத்தூர்]]
# [[நாந்தேட் மாவட்டம்|நாந்தேடு]]
# [[உஸ்மானாபாத் மாவட்டம்|உஸ்மானாபாத்]]
# [[பர்பணி மாவட்டம்|பர்பணி]]
===நாக்பூர் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[பண்டாரா மாவட்டம்|பண்டாரா]]
# [[சந்திரபூர் மாவட்டம்|சந்திரப்பூர்]]
# [[கட்சிரோலி மாவட்டம்|கட்சிரோலி]]
# [[கோந்தியா மாவட்டம்|கோந்தியா]]
# [[நாக்பூர் மாவட்டம்|நாக்பூர்]]
# [[வர்தா மாவட்டம்|வர்தா]]
===நாசிக் கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[அகமதுநகர் மாவட்டம்|அகமதுநகர்]]
# [[துளே மாவட்டம்|துளே]]
# [[ஜள்காவ் மாவட்டம்|ஜள்காவ்]]
# [[நந்துர்பார் மாவட்டம்|நந்துர்பார்]]
# [[நாசிக் மாவட்டம்|நாசிக்]]
===புணே கோட்டத்தின் மாவட்டங்கள்===
# [[கோல்ஹாப்பூர் மாவட்டம்|கோலாப்பூர்]]
# [[புனே மாவட்டம்|புனே]]
# [[சாங்குலி மாவட்டம்|சாங்க்லி]]
# [[சாத்தாரா மாவட்டம்|சாத்தாரா]]
# [[சோலாப்பூர் மாவட்டம்|சோலாப்பூர்]]

===மாநகராட்சிகள்===
{{refbegin|2}}
# [[அகமத்நகர்]]
# [[அகோலா]]
# [[அமராவதி]]
# [[பிவண்டி]]
# [[சந்திரப்பூர்]]
# [[துளே]]
# [[ஜல்கான்]]
# [[கோலாப்பூர்]]
# [[லாத்தூர்]]
# [[மாலேகான்]]
# [[மிரா-பியாந்தர்]]
# [[நான்தேட்]]
# [[பர்பணி]]
# [[சாங்கலி]]
# [[சோலாப்பூர்]]
# [[உல்லாஸ்நகர்]]
{{refend}}

== மக்கள் தொகையியல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி 307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 112,374,333 ஆக உள்ளது. நகரங்களில் 45.22% மக்களும், கிராமப்புறங்களில் 54.78% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.99% உயர்ந்துள்ளது. மக்கள்தொகையில் 58,243,056 ஆண்களும் மற்றும் 54,131,277 பெண்களும் உள்ளனர். [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 929 வீதம் உள்ளனர். [[மக்கள் தொகை அடர்த்தி]] ஒரு சதுர கிலோ மீட்டரில் 365 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 88.38% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.87% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13,326,517 ஆக உள்ளது. நகர்புறங்களில் மக்களும், கிராமப்புறங்களில் மக்களும் வாழ்கின்றனர்.<ref>http://www.census2011.co.in/census/state/maharashtra.html</ref>இம்மாநில மக்கள் தொகையில் [[பில் மக்கள்|பில் பழங்குடி மக்கள்]] தொகை 18,18,792 ஆக உள்ளது.

===சமயம்===
இம்மாநிலத்தில் [[இந்து|இந்து சமயத்தவரின்]] மக்கள் தொகை 89,703,057 (79.83 %) ஆகவும், [[இசுலாம்| இசுலாமியர்]] மக்கள் தொகை 12,971,152 (11.54 %) ஆகவும், [[கிறித்தவம்|கிறித்தவ]] சமயத்தினரின் மக்கள் தொகை 1,080,073 (0.96 %) ஆகவும், [[சீக்கியம்|சீக்கிய சமய]] மக்கள் தொகை 223,247 (0.20 %) ஆகவும், [[சமணம்|சமண சமய]] மக்கள் தொகை 1,400,349 (1.25 %) ஆகவும், [[பௌத்தம்|பௌத்த சமய]] மக்கள் தொகை 6,531,200 (5.81 %) ஆகவும், பிற [[சமயம்|சமயத்து]] மக்கள் தொகை 178,965 (0.16%) ஆகவும் மற்றும் [[சமயம்]] குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 286,290 (0.25%) ஆகவும் உள்ளது.

===மொழி===
இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான [[மராட்டி|மராட்டியுடன்]], [[குஜராத்தி]], [[பார்சி மக்கள்|பார்சி மொழி]], [[கன்னடம்]], [[இந்தி]], [[உருது]] மற்றும் [[கொங்கணி]] ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

===பத்து இலட்சம் மக்களுக்கு மேல் வாழும் நகரங்கள்===
{{refbegin|2}}
# [[மும்பை]]
# [[புனே]]
# [[நாக்பூர்]]
# [[தானே]]
# [[பிம்பிரி-சிஞ்ச்வடு]]
# [[நாசிக்]]
# [[கல்யாண்-டொம்பிவலி]]
# [[வசாய்-விரர்]]
# [[நவி மும்பை]]
# [[அவுரங்காபாத், மகாராட்டிரம்|அவுரங்காபாத்]]
{{refend}}

==சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்==
[[படிமம்:Ajanta (63).jpg|thumb|rihgt|[[அஜந்தா குகைகள்]]]]
# [[அஜந்தா குகைகள்]]
# [[எல்லோரா]]
# [[எலிபண்டா குகைகள்]]
# [[தடோபா தேசியப் பூங்கா]]
# [[சண்டோலி தேசியப் பூங்கா]]
# [[கிரிஸ்னேஸ்வரர் கோயில், ஔரங்கபாத்|கிரிஸ்னேஸ்வரர் கோயில்]]
# [[திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக்|திரிம்பகேஸ்வரர் கோயில்]]
# [[பீமாசங்கர் கோயில்]]
# [[மகாலக்ஷ்மி கோவில், கோல்ஹாபூர்|மகாலெட்சுமி கோயில்]]
# [[சனி சிங்கனாப்பூர்]]
# [[விட்டலர்]]
# [[சீரடி]]

== மேற்கோள்கள் ==
<references />

{{இந்தியா}}

[[பகுப்பு:மகாராட்டிரம்| ]]
[[பகுப்பு:இந்திய மாநிலங்களும் பிரதேசங்களும்]]

02:56, 23 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

மகாராஷ்டிரா
மாநிலம்
மேலிருந்து இட-வலமாக: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரதாப்கட் கோட்டை, சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையம், அஜந்தா குகைகளில் உள்ள அவலோகிதரின் ஓவியங்கள், எல்லோராவில் உள்ள கைலாசநாதர் கோவில், இந்தியாவின் நுழைவாயில் (மும்பை), எலிபண்டா குகைகளில் உள்ள மும்மூர்த்திகள் சிலை, சனிவார்வாடா கோட்டை மற்றும் ஆசூர் சாகிப் நாந்தேத்
Seal of Maharashtra
சின்னம்
இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமைவிடம்
இந்தியாவில் மகாராஷ்டிராவின் அமைவிடம்
ஆள்கூறுகள் (மும்பை): 18°58′12″N 72°49′12″E / 18.97°N 72.820°E / 18.97; 72.820
நாடு இந்தியா
உருவாக்கம்1 மே 1960
தலைநகரங்கள்மும்பை
நாக்பூர்[1]
மாவட்டங்கள்36
அரசு
 • நிர்வாகம்மகாராஷ்டிர அரசு
 • ஆளுநர்சி. வித்தியாசாகர் ராவ்
 • முதலமைச்சர்தேவேந்திர பத்னாவிசு (பாஜக)
 • சட்டமன்றம்ஈரவை
சட்டமன்ற மேலவை 78
சட்டமன்ற பேரவை 288
பரப்பளவு
 • மொத்தம்3,07,713 km2 (1,18,809 sq mi)
பரப்பளவு தரவரிசை3வது
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்112,372,972
 • தரவரிசை2வது
 • அடர்த்தி370/km2 (950/sq mi)
இனங்கள்மகாராஷ்டியர்
GDP[3][4]
 • மொத்தம் (2018–19)27.96 இலட்சம் கோடி (US$350 பில்லியன்)
 • தலைக்கு (2017–18)1,80,596 (US$2,300)
நேர வலயம்இசீநே (ஒசநே+05:30)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுIN-MH
வாகனப் பதிவுMH
அலுவல்முறை மொழிகள்மராத்தி[5][6]
HDI (2017) 0.695[7] (medium) · 15வது
படிப்பறிவு (2011)82.34%[8]
பால் விகிதம் (2011)929 /1000 [8]
இணையதளம்www.maharashtra.gov.in
The State of Bombay was split into two States i.e. Maharashtra and Gujarat by the Bombay Reorganisation Act 1960[9]
†† Common high court

மகாராட்டிரம் (மராத்தி: महाराष्ट्र Mahārāṣṭra, பலுக்கல்: [மகாராஷ்ட்ரா]) இந்தியாவின் மேற்குப் பகுதியில் அமைந்த மாநிலமாகும். மகாராட்டிரம் தன் எல்லைகளாக மேற்கே அரபிக்கடல் , வடமேற்கில் குசராத் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாகிய தாத்ரா மற்றும் நகர் ஹவேலி , வடகிழக்கில் மத்தியப் பிரதேசம் , கிழக்கில் சத்தீசுக்கர் , தெற்கில் கர்நாடகம் , தென்கிழக்கில் ஆந்திரப் பிரதேசம், மற்றும் தென்மேற்கில் கோவாவையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் நிலப்பரப்பு (307,731 ச.கி.மீ / 118,816 ச மைல்) இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 9.84% ஆகும். இம்மாநிலத்தின் தலைநகர் மும்பை, நாட்டின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றானதும் மற்றும் பொருளாதாரத் தலைநகரமாக விளங்குவதுமாகும். புணே மற்றும் நாக்பூர் மற்ற பெரிய நகரங்களாகும். இம்மாநிலம் பரப்பளவில் மூன்றாவது பெரிய மாநிலமாகவும் மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் விளங்குகிறது.

முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960இல் (மகாராட்டிர தினமாக கொண்டாடப்படுகிறது) உருவானது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.

மகாராட்டிரம் இந்தியாவின் செல்வவள மிக்க மாநிலங்களில் ஒன்றாகும். 2005-06ஆம் ஆண்டில் நாட்டின் தொழில் உற்பத்தியில் 15% உம், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13.2%உம் பங்களிக்கிறது.[10][11][12][13]

பிரிவுகள்

மகாராட்டிரா ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஔரங்காபாத் மண்டலம், புணே மண்டலம், அமராவதி மண்டலம், கொங்கண் மண்டலம், நாக்பூர் மண்டலம், நாசிக் மண்டலம், நாந்தெட் மண்டலம் ஆகியனவாகும்.இவை அரசாண்மைக்கு பிரிக்கப்பட்ட வருமானத்துறை பிரிவுகளாகும். நிலப்பரப்பு, அரசியல் உணர்வுகள் மற்றும் வரலாற்றின் அடிப்படையில் இவை ஐந்து பிரிவுகளாகும்.

  1. விதர்பா (நாக்பூர் மற்றும் அமராவதி மண்டலங்கள்),
  2. மராத்வாடா (ஔரங்காபாத் மண்டலம்),
  3. வட மகாராட்டிரம் அல்லது காந்தேஷ் (நாசிக் மண்டலம்),
  4. மேற்கு மகாராட்டிரம் அல்லது தேஷ் (புணே மண்டலம்),
  5. கொங்கண் (கொங்கண் மண்டலம்).

நிர்வாகம்

307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தை நிர்வாக வசதிக்காக அமராவதி கோட்டம், கொங்கண் கோட்டம், அவுரங்காபாத் கோட்டம், நாக்பூர் கோட்டம், புணே கோட்டம் மற்றும் நாசிக் கோட்டம் என ஆறு கோட்டங்களாகவும்; 36 மாவட்டங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. அவைகள்;

அமராவதி கோட்டத்தின் மாவட்டங்கள்

  1. அகோலா
  2. அமராவதி
  3. புல்டாணா
  4. வாசிம்
  5. யவத்மாள்

கொங்கண் கோட்டத்தின் மாவட்டங்கள்

  1. மும்பை
  2. மும்பை புறநகர்
  3. பால்கர்
  4. ராய்கட்
  5. ரத்னகிரி
  6. சிந்துதுர்க்
  7. தானே

அவுரங்காபாத் கோட்டத்தின் மாவட்டங்கள்

  1. அவுரங்காபாத்
  2. பீடு
  3. ஹிங்கோலி
  4. ஜால்னா
  5. லாத்தூர்
  6. நாந்தேடு
  7. உஸ்மானாபாத்
  8. பர்பணி

நாக்பூர் கோட்டத்தின் மாவட்டங்கள்

  1. பண்டாரா
  2. சந்திரப்பூர்
  3. கட்சிரோலி
  4. கோந்தியா
  5. நாக்பூர்
  6. வர்தா

நாசிக் கோட்டத்தின் மாவட்டங்கள்

  1. அகமதுநகர்
  2. துளே
  3. ஜள்காவ்
  4. நந்துர்பார்
  5. நாசிக்

புணே கோட்டத்தின் மாவட்டங்கள்

  1. கோலாப்பூர்
  2. புனே
  3. சாங்க்லி
  4. சாத்தாரா
  5. சோலாப்பூர்

மாநகராட்சிகள்

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 307,713 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 112,374,333 ஆக உள்ளது. நகரங்களில் 45.22% மக்களும், கிராமப்புறங்களில் 54.78% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 15.99% உயர்ந்துள்ளது. மக்கள்தொகையில் 58,243,056 ஆண்களும் மற்றும் 54,131,277 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு பெண்கள் 929 வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 365 பேர் வீதம் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 82.34% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 88.38% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 75.87% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 13,326,517 ஆக உள்ளது. நகர்புறங்களில் மக்களும், கிராமப்புறங்களில் மக்களும் வாழ்கின்றனர்.[14]இம்மாநில மக்கள் தொகையில் பில் பழங்குடி மக்கள் தொகை 18,18,792 ஆக உள்ளது.

சமயம்

இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 89,703,057 (79.83 %) ஆகவும், இசுலாமியர் மக்கள் தொகை 12,971,152 (11.54 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 1,080,073 (0.96 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 223,247 (0.20 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,400,349 (1.25 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 6,531,200 (5.81 %) ஆகவும், பிற சமயத்து மக்கள் தொகை 178,965 (0.16%) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 286,290 (0.25%) ஆகவும் உள்ளது.

மொழி

இம்மாநிலத்தின் ஆட்சி மொழியான மராட்டியுடன், குஜராத்தி, பார்சி மொழி, கன்னடம், இந்தி, உருது மற்றும் கொங்கணி ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.

பத்து இலட்சம் மக்களுக்கு மேல் வாழும் நகரங்கள்

சுற்றுலா மற்றும் ஆன்மிகத் தலங்கள்

அஜந்தா குகைகள்
  1. அஜந்தா குகைகள்
  2. எல்லோரா
  3. எலிபண்டா குகைகள்
  4. தடோபா தேசியப் பூங்கா
  5. சண்டோலி தேசியப் பூங்கா
  6. கிரிஸ்னேஸ்வரர் கோயில்
  7. திரிம்பகேஸ்வரர் கோயில்
  8. பீமாசங்கர் கோயில்
  9. மகாலெட்சுமி கோயில்
  10. சனி சிங்கனாப்பூர்
  11. விட்டலர்
  12. சீரடி

மேற்கோள்கள்

  1. Monsoon session to start in Maha’s winter Capital Nagpur from July 4
  2. "census of india". இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011. இந்திய அரசு. 31 March 2011. Archived from the original on 3 April 2011. பார்க்கப்பட்ட நாள் 6 April 2011. {{cite web}}: Unknown parameter |deadurl= ignored (help)
  3. "Maharashtra Budget Analysis 2019–19" (PDF). PRS Legislative Research. Archived from the original (PDF) on 15 மார்ச்சு 2018. பார்க்கப்பட்ட நாள் 2 சூன் 2018. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  4. "Economic Survey of Maharashtra 2017–18" (PDF). Directorate of Economics and Statistics, Planning Department, Government of Maharashtra, India. p. 20. பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
  5. "The Maharashtra Official Languages Act, 1964; Amendment Act, 2015" (PDF). lawsofindia.org.
  6. "Report of the Commissioner for linguistic minorities: 52nd report (July 2014 to June 2015)" (PDF). Commissioner for Linguistic Minorities, Ministry of Minority Affairs, Government of India. pp. 34–35. Archived from the original (PDF) on 28 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 16 பெப்பிரவரி 2016.
  7. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-09-13.
  8. 8.0 8.1 "Census 2011 (Final Data) - Demographic details, Literate Population (Total, Rural & Urban)" (PDF). planningcommission.gov.in. Planning Commission, Government of India. பார்க்கப்பட்ட நாள் 3 October 2018.
  9. Ministry of Law, Government of India (1960). The Bombay Reorganisation Act 1960. https://books.google.com/books/about/The_Bombay_Reorganisation_Act_1960_11_of.html?id=3U_VAAAAMAAJ. பார்த்த நாள்: 23 May 2015. 
  10. "Introduction to Maharashtra Government". Maharashtraweb.com. பார்க்கப்பட்ட நாள் 2008-10-31.
  11. [1]
  12. "India - Maharashtra". Worldbank.org.in. பார்க்கப்பட்ட நாள் 2008-10-31.
  13. GDP of Indian states
  14. http://www.census2011.co.in/census/state/maharashtra.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராட்டிரம்&oldid=2638450" இலிருந்து மீள்விக்கப்பட்டது