புதுயுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
about
வரிசை 1: வரிசை 1:
{{about| தமிழ்த் திரைப்படம்|தொலைகாட்சிக்கு|புதுயுகம் தொலைக்காட்சி}}
{{about| தமிழ்த் திரைப்படம்|தொலைகாட்சிக்கு|புதுயுகம் தொலைக்காட்சி|1985 திரைப்படத்திற்கு|புது யுகம் (1985 திரைப்படம்)}}
{{Infobox_Film |
{{Infobox_Film |
| name = புதுயுகம்
| name = புதுயுகம்

18:57, 16 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

புதுயுகம்
இயக்கம்கோபு
சுந்தர்
தயாரிப்புஜி. ராமநாதன்
ஸ்ரீ சாய்ஞானமிருத பிக்சர்ஸ்
கதைகதை கே. எம். ஷரீஃப்
இசைஜி. ராமநாதன்
நடிப்புஎஸ். ஏ. நடராஜன்
எஸ். வி. சுப்பைய்யா
பி. வி. நரசிம்ம பாரதி
ஜி. முத்துகிருஷ்ணன்
கிருஷ்ணகுமார்
எம். எஸ். திரௌபதி
எம். சரோஜா
வெளியீடுசூன் 4, 1954
நீளம்16848 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதுயுகம் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்[1]. கோபு மற்றும் சுந்தர் ஆகியோரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். ஏ. நடராஜன், எஸ். வி. சுப்பைய்யா, பி. வி. நரசிம்ம பாரதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாடல்கள்

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஜி. ராமநாதன். அ. மருதகாசி, தஞ்சை ராமையாதாஸ், கா. மு. ஷெரீப் ஆகியோர் பாடல்களை இயற்றினர். டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன், வி. டி. ராஜகோபாலன், கண்டசாலா, எம். எல். வசந்தகுமாரி, பி. லீலா, ஏ. பி. கோமளா, ஜிக்கி, என். எல். கானசரஸ்வதி, ஏ. ஜி. ரத்னமாலா, டி. எஸ். பகவதி ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[2]

எண். பாடல் பாடகர்/கள் பாடலாசிரியர்
1 பரம்பரை பணக்காரன் போலே டி. எம். சௌந்தரராஜன், எஸ். சி. கிருஷ்ணன் & வி. டி. ராஜகோபாலன் தஞ்சை ராமையாதாஸ்
2 ஜாதியிலே நாங்க தாழ்ந்தவங்க ஜிக்கி, என். எல். கானசரஸ்வதி, ஏ. பி. கோமளா, ஏ. ஜி. ரத்னமாலா கா. மு. ஷெரீப்
3 கலையே புவியாரைக் கவரும் எம். எல். வசந்தகுமாரி அ. மருதகாசி
4 கண்கள் ரெண்டும் பேசுதே ஏ. பி. கோமளா
5 தவறே புரிந்து பின்னால் ஜிக்கி
6 புது யுகம், புது யுகம் ஜிக்கி & பி. லீலா
7 நைசான ட்யூட்டி டி. எஸ். பகவதி
8 பெண் மதியாலே முன் மதியின்றி
9 காதல் கொண்டு பூவில் வண்டு கண்டசாலா & பி. லீலா
10 கல்யாணம் ஆகுமுன்னே கண்டசாலா & ஜிக்கி
11 வாழ்வினிலே இன்ப சௌபாக்கியம் பி. லீலா

References

  1. "தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பு - 1954!". 10 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 28 மே 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. பக். 76. 

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுயுகம்&oldid=2632979" இலிருந்து மீள்விக்கப்பட்டது