ஜிம் யோங் கிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22: வரிசை 22:
}}
}}


'''ஜிம் யோங் கிம் ''' (Jim Yong Kim, பிறப்பு திசம்பர் 8, 1959) உலக வங்கியின் 12 ஆவது தலைவர் ஆவார். மார்ச்சு 23, 2012 அன்று கிம்மை [[உலக வங்கி]]யின் அடுத்த தலைவராக [[ஐக்கிய அமெரிக்கா]] நியமிப்பதாக [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அமெரிக்கக் குடியரசுத் தலைவர்]] [[பராக் ஒபாமா|ஒபாமா]] அறிவித்தார். <ref name="whitehouse20120323">{{cite web |url=http://www.whitehouse.gov/the-press-office/2012/03/23/president-obama-announces-us-nomination-dr-jim-yong-kim-lead-world-bank |title=President Obama Announces U.S. Nomination of Dr. Jim Yong Kim to Lead World Bank |date=23 March 2012 |accessdate=23 March 2012 |author=Office of the Press Secretary, The White House}}</ref> இவர் 2012 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 ஆம் நாள் முதல் உலக வங்கியின் தலைவராக உள்ளார். <ref>{{cite web | url=https://www.wsj.com/articles/SB10001424052702304432704577347891797605390?mod=googlenews_wsj | title=U.S. Nominee Is Elected to Lead World Bank | publisher=The Wall Street Journal | date=16 April 2012 | accessdate=8 சனவரி 2019 | author=Sudeep Reddy}}</ref>2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இவர் உலக வங்கியின் தலைவராக 1 ஜூலை 2017 முதல் உள்ள ஐந்தாண்டு காலத்திற்கு இவர் மறு நியமனம் செய்யப்பட்டார்.<ref>{{cite web | url=https://www.nytimes.com/2016/09/28/business/international/world-bank-jim-yong-kim.html | title=World Bank Picks Jim Yong Kim for Second Term as President | publisher=The New York Times | date=27 September 2016 | accessdate=8 சனவரி 2019 | author=Leslie Picker}}</ref>
'''ஜிம் யோங் கிம் ''' (Jim Yong Kim, பிறப்பு திசம்பர் 8, 1959) உலக வங்கியின் 12 ஆவது தலைவர் ஆவார். மார்ச்சு 23, 2012 அன்று கிம்மை [[உலக வங்கி]]யின் அடுத்த தலைவராக [[ஐக்கிய அமெரிக்கா]] நியமிப்பதாக [[ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர்கள்|அமெரிக்கக் குடியரசுத் தலைவர்]] [[பராக் ஒபாமா|ஒபாமா]] அறிவித்தார். <ref name="whitehouse20120323">{{cite web |url=http://www.whitehouse.gov/the-press-office/2012/03/23/president-obama-announces-us-nomination-dr-jim-yong-kim-lead-world-bank |title=President Obama Announces U.S. Nomination of Dr. Jim Yong Kim to Lead World Bank |date=23 March 2012 |accessdate=23 March 2012 |author=Office of the Press Secretary, The White House}}</ref> இவர் 2012 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 ஆம் நாள் முதல் உலக வங்கியின் தலைவராக உள்ளார். <ref>{{cite web | url=https://www.wsj.com/articles/SB10001424052702304432704577347891797605390?mod=googlenews_wsj | title=U.S. Nominee Is Elected to Lead World Bank | publisher=The Wall Street Journal | date=16 April 2012 | accessdate=8 சனவரி 2019 | author=Sudeep Reddy}}</ref>2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இவர் உலக வங்கியின் தலைவராக 1 ஜூலை, 2017 முதல் உள்ள ஐந்தாண்டு காலத்திற்கு இவர் மறு நியமனம் செய்யப்பட்டார்.<ref>{{cite web | url=https://www.nytimes.com/2016/09/28/business/international/world-bank-jim-yong-kim.html | title=World Bank Picks Jim Yong Kim for Second Term as President | publisher=The New York Times | date=27 September 2016 | accessdate=8 சனவரி 2019 | author=Leslie Picker}}</ref>


முன்னதாக [[டார்ட்மௌத் கல்லூரி]]யின் 17வது [[வேந்தர் (கல்வி)|தலைவராக]] உள்ள ஓர் [[கொரியா|கொரிய]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[மருத்துவர்]]. இதற்கு முன்பாக ஆர்வர்டு மருத்துவப் பள்ளியின் உலகளாவிய உடல்நலம் மற்றும் சமூக மருத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியராகவும் ''பார்ட்னர்ஸ் இன் எல்த்'' என்ற தன்னார்வல அமைப்பின் இணை நிறுவனராகவும் செயல் இயக்குனராகவும் இருந்துள்ளார். சூலை 1, 2009இல் [[ஐவி லீக்]] பல்கலைக்கழகமான டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைமையேற்று இத்தகைய பொறுப்பில் அமரும் முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். <ref>[http://kr.news.yahoo.com/service/news/shellview.htm?linkid=12&articleid=2009030314464067794&newssetid=82 "김용 교수, 아시아인 최초 아이비리그 총장 선임…다트머스 대학"], Yahoo Korea.</ref>
முன்னதாக [[டார்ட்மௌத் கல்லூரி]]யின் 17வது [[வேந்தர் (கல்வி)|தலைவராக]] உள்ள ஓர் [[கொரியா|கொரிய]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] [[மருத்துவர்]]. இதற்கு முன்பாக ஆர்வர்டு மருத்துவப் பள்ளியின் உலகளாவிய உடல்நலம் மற்றும் சமூக மருத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியராகவும் ''பார்ட்னர்ஸ் இன் எல்த்'' என்ற தன்னார்வல அமைப்பின் இணை நிறுவனராகவும் செயல் இயக்குனராகவும் இருந்துள்ளார். சூலை 1, 2009இல் [[ஐவி லீக்]] பல்கலைக்கழகமான டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைமையேற்று இத்தகைய பொறுப்பில் அமரும் முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். <ref>[http://kr.news.yahoo.com/service/news/shellview.htm?linkid=12&articleid=2009030314464067794&newssetid=82 "김용 교수, 아시아인 최초 아이비리그 총장 선임…다트머스 대학"], Yahoo Korea.</ref>

07:30, 8 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

ஜிம் யோங் கிம்
김용
金勇
உலக வங்கித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
ஏப்ரல் 16, 2012
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதிசம்பர் 8, 1959 (1959-12-08) (அகவை 64)
சியோல், தென் கொரியா
துணைவர்யூன்சூக் லிம்
பிள்ளைகள்2
வாழிடம்(s)அனோவர், நியூ ஹாம்சயர்
முன்னாள் கல்லூரிபிரௌன் பல்கலைக்கழகம்
ஆர்வர்டு பல்கலைக்கழகம்
தொழில்மருத்துவர்
ஜிம் யோங் கிம்
Hangul김용
Hanja金勇
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Gim Yong
McCune–ReischauerKim Yong

ஜிம் யோங் கிம் (Jim Yong Kim, பிறப்பு திசம்பர் 8, 1959) உலக வங்கியின் 12 ஆவது தலைவர் ஆவார். மார்ச்சு 23, 2012 அன்று கிம்மை உலக வங்கியின் அடுத்த தலைவராக ஐக்கிய அமெரிக்கா நியமிப்பதாக அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா அறிவித்தார். [1] இவர் 2012 ஆம் ஆண்டு, ஏப்ரல் 16 ஆம் நாள் முதல் உலக வங்கியின் தலைவராக உள்ளார். [2]2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் இவர் உலக வங்கியின் தலைவராக 1 ஜூலை, 2017 முதல் உள்ள ஐந்தாண்டு காலத்திற்கு இவர் மறு நியமனம் செய்யப்பட்டார்.[3]

முன்னதாக டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைவராக உள்ள ஓர் கொரிய அமெரிக்க மருத்துவர். இதற்கு முன்பாக ஆர்வர்டு மருத்துவப் பள்ளியின் உலகளாவிய உடல்நலம் மற்றும் சமூக மருத்துவத் துறையின் தலைமைப் பேராசிரியராகவும் பார்ட்னர்ஸ் இன் எல்த் என்ற தன்னார்வல அமைப்பின் இணை நிறுவனராகவும் செயல் இயக்குனராகவும் இருந்துள்ளார். சூலை 1, 2009இல் ஐவி லீக் பல்கலைக்கழகமான டார்ட்மௌத் கல்லூரியின் 17வது தலைமையேற்று இத்தகைய பொறுப்பில் அமரும் முதல் ஆசிய-அமெரிக்கர் என்ற பெருமையைப் பெற்றார். [4]

இவர் சனவரி 7 2019 இல் தான் உலக வங்கித் தலைவர் பதவியிலிருந்து விலகப் போவதாகவும், 2019 பெப்ரவரி 1 அன்று இந்த முடிவு நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்தார்.[5]

மேற்கோள்கள்

  1. Office of the Press Secretary, The White House (23 March 2012). "President Obama Announces U.S. Nomination of Dr. Jim Yong Kim to Lead World Bank". பார்க்கப்பட்ட நாள் 23 March 2012.
  2. Sudeep Reddy (16 April 2012). "U.S. Nominee Is Elected to Lead World Bank". The Wall Street Journal. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2019.
  3. Leslie Picker (27 September 2016). "World Bank Picks Jim Yong Kim for Second Term as President". The New York Times. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2019.
  4. "김용 교수, 아시아인 최초 아이비리그 총장 선임…다트머스 대학", Yahoo Korea.
  5. "Jim Yong Kim steps down as President of World Bank". BBC News. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2019.

வெளி இணைப்புகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jim Yong Kim
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்_யோங்_கிம்&oldid=2627086" இலிருந்து மீள்விக்கப்பட்டது