பாபர் மசூதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
தட்டுப்பிழைத்திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 17: வரிசை 17:
2003ஆம் ஆண்டு இந்திய நீதிமன்ற தீர்ப்பின்படி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் (ASI) தனது ஆழமான அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது. மசூதியின் அடியில் இருக்கும் கட்டிட அமைப்பு பற்றி விரிவான ஆராய்ச்சியை குழி தோண்டி ஆராய்ந்தது. இந்த குழி தோண்டும் பணியை மட்டும் 12 மார்ச் 2003 முதல் மேற்கொண்டு 07 ஆகஸ்ட் 2003 வரை செய்தது. இதன் மூலம் கட்டிடத்தின் அமைப்பு பற்றின 1360 தகவல்கள் கண்டறியப்பட்டன. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் (ASI) இந்த தகவல்களுடன் கூடிய அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

ASI கொடுத்த அறிக்கையின் திரட்டில் 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கட்டிடம் மசூதியின் அடியில் இருப்பதை தெளிவாக உணர்த்தியது. பல அடுக்குகளாக தோண்டப்பட்ட இந்த அகழ்வாரைச்சியின் அறிக்கையின்படி சில அடுக்குகளில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் இவ்விடத்தில் சுமார் கி.மு.1300 ஆண்டுகளில் மனித புழக்கம் இருந்ததை எடுத்துக்காட்டியது.
ASI கொடுத்த அறிக்கையின் திரட்டில் 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கட்டிடம் மசூதியின் அடியில் இல்லை என்பதை தெளிவாக உணர்த்தியது. பல அடுக்குகளாக தோண்டப்பட்ட இந்த அகழ்வாரைச்சியின் அறிக்கையின்படி சில அடுக்குகளில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் இவ்விடத்தில் சுமார் கி.மு.1300 ஆண்டுகளில் மனித புழக்கம் இருந்ததை எடுத்துக்காட்டியது.

அடுத்த சில அடுக்குகளில் கிடைத்த தொல்பொருட்களின் மூலம் (கி.மு இரண்டு முதல் முதலாம் நூற்றாண்டு) சுங்கர் எனப்படும் மௌரிய சாம்ராஜ்ய கால பொருட்களும் குசாணப் (கனிஷ்க்கர்) பேரரசு கால பொருட்களும் கிடைக்கப்பெற்றன. இவை இந்த காலங்களில் கட்டிடம் இருந்ததற்கான ஆதாரத்தை தெளிவுப்படுத்தியது.

வரிசை 24: வரிசை 24:

கி.பி16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாப்ரி மஸ்ஜித் எனப்படும் பாபரின் மசூதி கடைசியாக உள்ள சுமார் 3000 ஆண்டு பழமை மிகுந்த மூன்றடுக்கு தொடர் கட்டிட அமைப்புக்கு மேல் கட்டப்பட்டதாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழக (ASI) அறிக்கை விரிவுப்படுதியது.

இதனை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம், மூன்றடுக்கு கட்டிடம் என்பது கோவிலாக இருக்காது,
மாறாக அது ஒரு மாளிகை அல்லது வீடு...

==மேலும் காண்க==
==மேலும் காண்க==

09:32, 7 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

பாபர் மசூதி
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்அயோத்தி, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்title 26°47′44″N 82°11′40″E / 26.7956°N 82.1945°E / 26.7956; 82.1945

பாபர் மசூதி (Babri Mosque, உருது: بابری مسجد, இந்தி: बाबरी मस्जिद), பாப்ரி மஸ்ஜித் என்பது பாபரின் மசூதி ஆகும். இதை மிர் பக்கி என்னும் பாபரின் படைத்தலைவரால் அவரின் ஆணைக்கிணங்கி அயோத்தியில் 1528 இல் கட்டப்பட்டது.

2003ஆம் ஆண்டு இந்திய நீதிமன்ற தீர்ப்பின்படி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் (ASI) தனது ஆழமான அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டது. மசூதியின் அடியில் இருக்கும் கட்டிட அமைப்பு பற்றி விரிவான ஆராய்ச்சியை குழி தோண்டி ஆராய்ந்தது. இந்த குழி தோண்டும் பணியை மட்டும் 12 மார்ச் 2003 முதல் மேற்கொண்டு 07 ஆகஸ்ட் 2003 வரை செய்தது. இதன் மூலம் கட்டிடத்தின் அமைப்பு பற்றின 1360 தகவல்கள் கண்டறியப்பட்டன. இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் (ASI) இந்த தகவல்களுடன் கூடிய அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.

ASI கொடுத்த அறிக்கையின் திரட்டில் 10ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் கட்டிடம் மசூதியின் அடியில் இல்லை என்பதை தெளிவாக உணர்த்தியது. பல அடுக்குகளாக தோண்டப்பட்ட இந்த அகழ்வாரைச்சியின் அறிக்கையின்படி சில அடுக்குகளில் கிடைத்த தொல்பொருட்கள் மூலம் இவ்விடத்தில் சுமார் கி.மு.1300 ஆண்டுகளில் மனித புழக்கம் இருந்ததை எடுத்துக்காட்டியது.

அடுத்த சில அடுக்குகளில் கிடைத்த தொல்பொருட்களின் மூலம் (கி.மு இரண்டு முதல் முதலாம் நூற்றாண்டு) சுங்கர் எனப்படும் மௌரிய சாம்ராஜ்ய கால பொருட்களும் குசாணப் (கனிஷ்க்கர்) பேரரசு கால பொருட்களும் கிடைக்கப்பெற்றன. இவை இந்த காலங்களில் கட்டிடம் இருந்ததற்கான ஆதாரத்தை தெளிவுப்படுத்தியது.

(நமது வரலாற்றில் சோழர் காலம்) கி.பி 1100-1200 காலக்கட்டத்தில் குறுகிய காலமே நீடித்த சுமார் 50 மீட்டர் அளவில் வடக்கு-தெற்கு திசையாக அமைந்த ஒரு கட்டிட அமைப்பு கட்டப்பட்டு இருந்ததை உணர்த்தியது. இதன் தொடர்ச்சியாக அடுத்தும் ஒரு மிகப்பெரிய கட்டுமான அமைப்பு இருப்பதை காட்டுகிறது. இந்தக்கட்டிட அமைப்பு குறைந்த பட்சமாக மூன்று கட்டிட அமைப்பாகவும் தொடர்ச்சியாக மூன்று மாடிகளை கொண்ட கட்டிட அமைப்பாகவும் சேர்ந்த நிலையில் உள்ளது.

கி.பி16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாப்ரி மஸ்ஜித் எனப்படும் பாபரின் மசூதி கடைசியாக உள்ள சுமார் 3000 ஆண்டு பழமை மிகுந்த மூன்றடுக்கு தொடர் கட்டிட அமைப்புக்கு மேல் கட்டப்பட்டதாக இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி கழக (ASI) அறிக்கை விரிவுப்படுதியது.

இதனை வைத்தே நாம் புரிந்து கொள்ளலாம், மூன்றடுக்கு கட்டிடம் என்பது கோவிலாக இருக்காது, மாறாக அது ஒரு மாளிகை அல்லது வீடு...

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாபர்_மசூதி&oldid=2626405" இலிருந்து மீள்விக்கப்பட்டது