ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
தவறான தகவல் திருத்தப்பட்டது
வரிசை 151: வரிசை 151:
|}
|}


=== முடிவுகள் ===
=== முக்கிய அம்சங்கள் ===
1). தொகுதியின் முதல் பேண் வேட்பாளர்:துரை.கலா(கீரமங்கலம்).


2).போட்டியிட்ட ஆண்டு: 2016

3).வாய்ப்பு வழங்கிய கட்சி: [[நாம் தமிழர் கட்சி]]


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

07:02, 2 சனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

ஆலங்குடி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். முன்பு இத்தொகுதிபுதுக்கோட்டை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்று இருந்தது. தற்போது தொகுதி மறு சீரமைப்பின் கீழ் இத்தொகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிக‌ள்

  • ஆலங்குடி தாலுக்கா (பகுதி)

மேலப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), பாச்சிக்கோட்டை, குழந்தைவிநாயகர்கோட்டை, புதுக்கோட்டை விடுதி, கீழப்பட்டி ராசியமங்கலம்(உடையார்), மேலாத்தூர், கீழாத்தூர், வடகாடு, மாங்காடு, புள்ளான்விடுதி, நெடுவாசல் மேல்பாதி, நெடுவாசல் கீழ்பாதி, ஆண்டவராயபுரம், செட்டியேந்தல், அணவயல் மி பிட், அணவயல் மிமி பிட், லெட்சுமிநரசிம்மபுரம், புளிச்சங்காடு, கறம்பக்காடு ஜமீன், கறம்பக்காடு ஐமீன் மிமிபிட், செரியலூர் இனாம் மி பிட் செரியலூர் இனம் மிமி பிட், பனங்குளம், குலமங்கலம் தெற்கு, குலமங்கலம் வடக்கு, கொத்தமங்கலம் தெற்கு, சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம் வடக்கு, ஆலங்காடு, சூரன்விடுதி, கல்லாலங்குடி, பள்ளத்திவிடுதி, பத்தம்பட்டி, குப்பாக்குடி, ஆயிப்பட்டி, கோவிலூர், தேவஸ்தானம், கோவிலூர், கொத்தக்கோட்டை, மாஞ்சன்விடுதி, காயம்பட்டி, வேப்பங்க்குடி, இம்னாம்பட்டி, திருவரங்குளம், திருக்கட்டளை, கைக்குறிச்சி, விஜயரெகுநாதபுரம், பூவரசக்குடி, மணியம்பலம், வண்டக்கோட்டை, வலத்திராக்கோட்டை, களங்க்குடி, கன்னியாபட்டி, நம்புக்குழி, கூடலூர், கத்தக்குறிச்சி, பாலையூர், முத்துப்பட்டிணம், குளவாய்ப்பட்டி, தட்சிணாபுரம், வெங்கிடகுளம், வெண்ணாவல்குடி, அரையப்பட்டி, கீழையூர், சேந்தாக்குடி, மாலக்குடி, கொத்தமங்கலம், மற்றும் இசுகுபட்டி கிராமங்கள்.

வெற்றி பெற்றவர்கள்

சென்னை மாநிலம்

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1957 சின்னையா மற்றும் அருணாசலதேவர் இந்திய தேசிய காங்கிரசு
1962 பி.முருகையன் திராவிட முன்னேற்றக் கழகம்
1967 கே.வி.சுப்பையா திராவிட முன்னேற்றக் கழகம்

தமிழ்நாடு

ஆண்டு வெற்றிபெற்றவர் கட்சி
1971 கே.வி.சுப்பையா திராவிட முன்னேற்றக் கழகம்
1977 த.புஷ்பராஜு இந்திய தேசிய காங்கிரசு
1980 பி.திருமாறன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1984 அ. வெங்கடாசலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1989 K.சந்திரசேகரன்,B.v.sc., திராவிட முன்னேற்றக் கழகம்
1991 S.சண்முகநாதன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
1996 அ. வெங்கடாசலம் சுயேச்சை
2001 அ. வெங்கடாசலம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2006 S.ராசசேகரன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
2011 கு. ப. கிருஷ்ணன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
2016 மெய்யநாதன். சிவா. வீ திராவிட முன்னேற்றக் கழகம்

2016 சட்டமன்றத் தேர்தல்

வாக்காளர் எண்ணிக்கை

, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் மொத்தம்

வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்

ஆண்கள் பெண்கள் மொத்தம்
வேட்புமனு தாக்கல் செய்தோர்
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்

வாக்குப்பதிவு

2011 வாக்குப்பதிவு சதவீதம் 2016 வாக்குப்பதிவு சதவீதம் வித்தியாசம்
% % %
வாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்
% % % %
நோட்டா வாக்களித்தவர்கள் நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
1068 %

முடிவுகள்

மேற்கோள்கள்

ஆதாரம்

வெளியிணைப்புகள்