சன் தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 65: வரிசை 65:




{{தமிழ் தொலைக்காட்சி சேவைகள்}}
{{தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்}}
{{சன் குழுமம்}}
{{சன் குழுமம்}}


[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் தொலைக்காட்சிச் சேவைகள்]]
[[பகுப்பு:இந்தியத் தொலைக்காட்சி நிறுவனங்கள்]]
[[பகுப்பு:சன் தொலைக்காட்சி]]
[[பகுப்பு:சன் தொலைக்காட்சி]]
[[பகுப்பு:தொலைக்காட்சி நிலையங்கள் சென்னை]]
[[பகுப்பு:தொலைக்காட்சி நிலையங்கள் சென்னை]]

09:58, 30 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

சன் தொலைக்காட்சி
படிமம்:சன் தொலைக்காட்சி.png
ஒளிபரப்பு தொடக்கம் 14 ஏப்ரல் 1993

11 டிசம்பர் 2011 (HD)

வலையமைப்பு சன் குழுமம்
உரிமையாளர் சன் குழுமம்
பட வடிவம் MPEG-4
நாடு இந்தியா
தலைமையகம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
முன்பாக இருந்தப்பெயர் Deli TV India (1992–2004)
வலைத்தளம் சன் குழுமம்
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை (இந்தியா) 1504

1503 (HD)

அஸ்ட்ரோ (மலேசியா) 211
மின் இணைப்பான்
ரோகர்ஸ் கேபிள் (கனடா) சேனல் 865
Mozaic Qtel (கத்தார்) சேனல் 269
ஸ்டார்ஹப் டிவி (சிங்கப்பூர்) சேனல் 133

சன் டிவி அல்லது சன் தொலைக்காட்சி என்பது இந்தியாவின் தலைசிறந்த ஒளிபரப்பாளர்களுள் ஒன்றாகவும், தமிழில் முன்னோடி தொலைக்காட்சியாகவும் உள்ளது. 600 கோடி பெறுமதியான சன் நிறுவனத்தில் முதன்மையான தொலைக்காட்சி சேவையாக சன் டிவி இருக்கிறது. சன் டிவி குழுமத்தின் மொத்த வருவாய் ரூ. 320.39 கோடியாகும்[சான்று தேவை]. இது கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் கிடைத்த வருவாயைவிட 34.69 சதவீதம் அதிகமாகும்.

வரலாறு

சன் குழுமத்தின் முதல் தொலைக்காட்சியாக 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று சன் டிவி தொடங்கப்பட்டது.[1][2][3][4] 2006 ஏப்ரல் 24, இல் மும்பை பங்குச் சந்தையால் அறிவிக்கப்பட்ட பங்குச்சந்தை பட்டியலில் சன் டிவி $133 மில்லியன் டாலர்கள் வருவாய் உயர்ந்தது என அறிவிக்கப்பட்டது.[5] தமிழர்களால் அதிகமாக பார்க்கப்படும் தொலைக்காட்சியில் சன் டிவிக்கு முதல் இடம், அதே தருணம் இந்தியாவில் அதிகம் பார்க்கப்படும் தொலைக்காட்சியில் சன் டிவி முதல் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சிகள்

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் பெரும்பாலும் குடும்பம் சார்த்தே கதை அமைந்திருக்கும். 1993 இல் இருந்து இன்று வரை 300 மேல் பட்ட தொடர்கள் ஒளிபரப்பாகியுள்ளது.

விருதுகள்

மேற்கோள்கள்

  1. "Sun TV history". Economic Times. http://economictimes.indiatimes.com/sun-tv-network-ltd/infocompanyhistory/companyid-17994.cms. 
  2. Menon, Jaya (8 November 2005). "Karunanidhi pulls out stake in Sun TV". The Indian Express.
  3. Karmali, Naazneen (30 November 2009). "Strong Signal". Forbes. https://www.forbes.com/global/2009/1130/india-richest-09-maran-sun-television-strong-signal.html. பார்த்த நாள்: 8 August 2010. 
  4. "Rediff India Abroad, April 28, 2006 – Kalanithi Maran: A 'Sunshine' story, by Sanjiv Shankaran and S. Bridget Leena in New Delhi". Rediff.com. பார்க்கப்பட்ட நாள் 24 January 2012.
  5. Bharatan, Shilpa (27 March 2006). "Variety.com, Monday, April 24, 2006, 6:36pm PT – Sun TV shines on Exchange". Variety. http://www.variety.com/article/VR1117940460.html?categoryid=14&cs=1. பார்த்த நாள்: 24 January 2012. 

வெளி இணைப்புகள்


Initial visibility: currently defaults to autocollapse

To set this template's initial visibility, the |state= parameter may be used:

  • |state=collapsed: {{சன் தொலைக்காட்சி|state=collapsed}} to show the template collapsed, i.e., hidden apart from its title bar
  • |state=expanded: {{சன் தொலைக்காட்சி|state=expanded}} to show the template expanded, i.e., fully visible
  • |state=autocollapse: {{சன் தொலைக்காட்சி|state=autocollapse}}
    • shows the template collapsed to the title bar if there is a {{navbar}}, a {{sidebar}}, or some other table on the page with the collapsible attribute
    • shows the template in its expanded state if there are no other collapsible items on the page

If the |state= parameter in the template on this page is not set, the template's initial visibility is taken from the |default= parameter in the Collapsible option template. For the template on this page, that currently evaluates to autocollapse. </noinclude>

"https://ta.wikipedia.org/w/index.php?title=சன்_தொலைக்காட்சி&oldid=2621753" இலிருந்து மீள்விக்கப்பட்டது