திசம்பர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3: வரிசை 3:

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
* [[640]] – நான்காம் ஜான் [[திருத்தந்தை]]யாக நியமிக்கப்பட்டார்.
* [[820]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்தியப் பேரரசர்]] ஐந்தாம் லியோ [[கான்ஸ்டண்டினோபில்]], [[ஹேகியா சோபியா]]வில் கொல்லப்பட்டார். முதலாம் மைக்கேல் பேரரசரானார்.
*[[1294]] – [[ஐந்தாம் செலஸ்தீன் (திருத்தந்தை)|ஐந்தாம் செலசுத்தீன்]] [[திருத்தந்தை]] பதவியைத் [[திருத்தந்தையின் பணி துறப்பு|துறந்ததை]] அடுத்து எட்டாம் பொனிஃபேசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

*[[1690]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கிறித்துமசு]] இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]ர்கள் [[டச்சு]]ப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
*[[1690]] – [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] [[கிறித்துமசு]] இரவு ஆராதனைக்காகக் கூடியிருந்த சுமார் 300 [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]]ர்கள் [[டச்சு]]ப் படைகளினால் அடித்துத் துன்புறுத்தப்பட்டனர்.
*[[1737]] – [[போபால்]] போரில் [[மராட்டியப் பேரரசு|மராட்டியப்]] படைகள் [[முகலாயப் பேரரசு|முகலாய]], [[ஜெய்பூர் இராச்சியம்|ஜெய்ப்பூர்]], [[ஐதராபாத் நிசாம்|நிசாம்]], [[அயோத்தி நவாப்]], [[வங்காள நவாபுகள்|வங்காள நவாபுகளின்]] கூட்டுப் படைகளைத் தோற்கடித்தன.
*[[1715]] – [[சுவீடன்|சுவீடனின்]] துருப்புகள் [[நோர்வே]]யை ஆக்கிரமித்தன.
*[[1777]] – [[கிறிஸ்துமசு தீவு|கிரிட்டிமட்டி]] தீவு [[ஜேம்ஸ் குக்]]கினால் கண்டறியப்பட்டது.
*[[1777]] – [[கிறிஸ்துமசு தீவு|கிரிட்டிமட்டி]] தீவு [[ஜேம்ஸ் குக்]]கினால் கண்டறியப்பட்டது.
*[[1814]] – [[பிரித்தானியா]]வுக்கும், [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]] முடிவுக்கு வந்தது.
*[[1814]] – [[பிரித்தானியா]]வுக்கும், [[ஐக்கிய அமெரிக்கா]]வுக்கும் இடையில் உடன்பாடு எட்டியதை அடுத்து [[பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812]] முடிவுக்கு வந்தது.
வரிசை 15: வரிசை 17:
*[[1914]] – [[முதலாம் உலகப் போர்]]: [[கிறித்துமசு]] தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
*[[1914]] – [[முதலாம் உலகப் போர்]]: [[கிறித்துமசு]] தினத்துக்காக போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
*[[1924]] – [[அல்பேனியா]] குடியரசாகியது.
*[[1924]] – [[அல்பேனியா]] குடியரசாகியது.
*[[1939]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[திருத்தந்தை]] [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|பன்னிரண்டாம் பயசு]] கிறித்துமசு நாள் அமைதி அமைதி காக்கக் கோரிக்கை விடுத்தார்.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: லிபியாவின் [[பங்காசி]] நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.
*[[1941]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[மலேசியா]]வின் [[சரவாக்]] மாநிலத் தலைநகர் கூச்சிங் [[சப்பான்|சப்பானியரிடம்]] வீழ்ந்தது.
*[[1941]] – இரண்டாம் உலகப் போர்: லிபியாவின் [[பங்காசி]] நகரத்தை பிரித்தானியப் படையினர் கைப்பற்றினர்.
*[[1941]] – இரண்டாம் உலகப் போர்: [[மலேசியா]]வின் [[சரவாக்]] மாநிலத் தலைநகர் கூச்சிங் [[சப்பான்|சப்பானியரிடம்]] வீழ்ந்தது.
*[[1951]] – [[லிபியா]] [[இத்தாலி]]யிடம் இருந்து விடுதலை பெற்றது. [[லிபியாவின் இத்ரிசு|முதலாம் இத்ரிசு]] லிபிய மன்னராக முடிசூடினார்.
*[[1951]] – [[லிபியா]] [[இத்தாலி]]யிடம் இருந்து விடுதலை பெற்றது. [[லிபியாவின் இத்ரிசு|முதலாம் இத்ரிசு]] லிபிய மன்னராக முடிசூடினார்.
*[[1953]] – [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] டாங்கிவாய் என்ற இடத்தில் [[தொடருந்து]] மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.
*[[1953]] – [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] டாங்கிவாய் என்ற இடத்தில் [[தொடருந்து]] மேம்பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதில் சென்று கொண்டிருந்த தொடருந்து ஆற்றில் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.
வரிசை 22: வரிசை 25:
*[[1968]] – மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 8]] விண்கலம் [[சந்திரன்|சந்திரனின்]] சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
*[[1968]] – மூன்று விண்வெளி வீரர்களை ஏற்றிச் சென்ற [[அப்பல்லோ திட்டம்|அப்பல்லோ 8]] விண்கலம் [[சந்திரன்|சந்திரனின்]] சுற்றுவட்டத்தில் நுழைந்தது.
*[[1969]] – [[வடகடல்|வடகடலின்]] [[நோர்வே]] பகுதியில் முதன் முதலாக [[எண்ணெய்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1969]] – [[வடகடல்|வடகடலின்]] [[நோர்வே]] பகுதியில் முதன் முதலாக [[எண்ணெய்]] கண்டுபிடிக்கப்பட்டது.
*[[1974]] – [[ஆத்திரேலியா]]வில் [[டார்வின் (ஆஸ்திரேலியா)|டார்வின்]] நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் கொல்லப்பட்டனர்.
*[[1974]] – [[ஆத்திரேலியா]]வில் [[டார்வின் (ஆஸ்திரேலியா)|டார்வின்]] நகரில் சூறாவளி ட்ரேசி தாக்கியதில் 71 பேர் இறந்தனர்.
*[[1994]] – [[ஏர் பிரான்சு]] விமானம் 8969 [[அல்ஜியர்ஸ்|அல்ஜியர்சில்]] கடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நீடித்த இக்கடத்தலின் முடிவில் மூன்று பயணிகளும் நான்கு கடத்தல்காரரும் கொல்லப்பட்டனர்.
*[[1999]] – [[இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814]] [[காட்மாண்டு|காட்மாண்டிற்கும்]],[[தில்லி]]க்கும் இடையில் கடத்தப்பட்டு, [[ஆப்கானித்தான்]], [[கந்தகார்]] நகரில் தரையிறக்கப்பட்டது. [[டிசம்பர் 31]] இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
*[[1999]] – [[இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814]] [[காட்மாண்டு|காட்மாண்டிற்கும்]], [[தில்லி]]க்கும் இடையில் கடத்தப்பட்டு, [[ஆப்கானித்தான்]], [[கந்தகார்]] நகரில் தரையிறக்கப்பட்டது. [[டிசம்பர் 31]] இல் இக்கடத்தல் முடிவுக்கு வந்தது. ஒரு பயணி கொல்லப்பட்டு, 190 பேர் விடுவிக்கப்பட்டனர்.
*[[2005]] – [[இலங்கை]] நாடாளுமன்ற உறுப்பினர் [[யோசப் பரராஜசிங்கம்]] [[மட்டக்களப்பு]] தேவாலயம் ஒன்றில் [[நத்தார்]] வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது துணை இராணுவக் குழுக்களினால் [[யோசப் பரராஜசிங்கம் படுகொலை|சுட்டுக் கொல்லப்பட்டார்]].

*[[2005]] – [[டிசம்பர் 18]] இடம்பெற்ற தாக்குதைல் 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, [[சாட்]] [[சூடான்]] மீது [[போர்ப் பிரகடனம்|போரை]] அறிவித்தது.
*[[2005]] – [[டிசம்பர் 18]] இடம்பெற்ற தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, [[சாட்]] [[சூடான்]] மீது [[போர்ப் பிரகடனம்|போரை]] அறிவித்தது.
*[[2008]] – [[உகாண்டா]]வின் கிளர்ச்சிக் குழு ஒன்று [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|காங்கோ சனநாயகக் குடியரசில்]] நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
*[[2008]] – [[உகாண்டா]]வின் கிளர்ச்சிக் குழு ஒன்று [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு|காங்கோ சனநாயகக் குடியரசில்]] நடத்திய தாக்குதலில் 400 இற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

== பிறப்புகள் ==
== பிறப்புகள் ==
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
*[[1166]] &ndash; [[இங்கிலாந்தின் ஜான்]] (இ. [[1216]])
*[[1740]] &ndash; [[ஆண்டர்சு இலெக்செல்]], பின்லாந்து-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. [[1784]])
*[[1740]] &ndash; [[ஆண்டர்சு இலெக்செல்]], பின்லாந்து-சுவீடிய வானியலாளர், கணிதவியலாளர் (இ. [[1784]])
*[[1761]] &ndash; [[ழீன் உலூயிசு பொன்சு]], பிரான்சிய வானியலாளர் (இ. [[1831]])
*[[1761]] &ndash; [[ழீன் உலூயிசு பொன்சு]], பிரான்சிய வானியலாளர் (இ. [[1831]])

10:52, 23 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

<< திசம்பர் 2024 >>
ஞா தி செ பு வி வெ
1 2 3 4 5 6 7
8 9 10 11 12 13 14
15 16 17 18 19 20 21
22 23 24 25 26 27 28
29 30 31
MMXXIV

திசம்பர் 24 (December 24) கிரிகோரியன் ஆண்டின் 358 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 359 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஏழு நாட்கள் உள்ளன

நிகழ்வுகள்

பிறப்புகள்

இறப்புகள்

சிறப்பு நாள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசம்பர்_24&oldid=2617743" இலிருந்து மீள்விக்கப்பட்டது