முரசொலி மாறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 27: வரிசை 27:
'''முரசொலி மாறன்''' ([[ஆகஸ்ட் 17]], [[1934]]-[[நவம்பர் 23]], [[2003]])<ref>https://m.rediff.com/money/2003/nov/23maran.htm </ref><ref>https://timesofindia.indiatimes.com/india/Murasoli-Maran-passes-away/articleshow/297667.cms </ref> [[தி. மு. க]]வைச் சேர்ந்த இந்திய [[அரசியல்வாதி]] ஆவார். [[முரசொலி]] வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் [[நாடாளுமன்ற உறுப்பினர்|நாடாளுமன்ற உறுப்பினராக]] பணியாற்றினார். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) [[இந்தியா]]விற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு செய்தியாளராகவும் திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.

தி. மு. க தலைவர் [[கருணாநிதி]] இவரின் [[தாய் மாமன்]] ஆவார். இவரின் இரண்டு மகன்களில் ஒருவர், [[தயாநிதி மாறன்|தயாநிதி]], ஜவுளித் துறையின் நடுவண் அமைச்சர் ஆவார். [[கலாநிதி மாறன்|கலாநிதி]] [[சன் தொலைக்காட்சி]] நிறுவனத்தின் தலைவர் ஆவார். [[இந்தியா]]வில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 20ஆம் நிலையில் உள்ளார்.
தி. மு. க தலைவர் [[கருணாநிதி]] இவரின் [[தாய் மாமன்]] ஆவார். இவரின் இரண்டு மகன்களில் ஒருவர், [[தயாநிதி மாறன்|தயாநிதி]], ஜவுளித் துறையின் நடுவண் அமைச்சர் ஆவார். [[கலாநிதி மாறன்|கலாநிதி]] [[சன் தொலைக்காட்சி]] நிறுவனத்தின் தலைவர் ஆவார். [[இந்தியா]]வில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 20ஆம் நிலையில் இருந்தார்.

== நூல்கள் ==
முரசொலி மாறன் அரசியல், இலக்கியம் தொடர்பான நூல்கள் சிலவற்றை எழுதியிருக்கிறார்.
# ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்? 1957, முத்துவேல் பதிப்பகம், திருச்சி.

==திரையுலகில்==
==திரையுலகில்==

10:46, 21 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

முரசொலி மாறன்
படிமம்:Murasolimaran.jpg
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-08-17)ஆகத்து 17, 1934
திருக்குவளை, தமிழ்நாடு
இறப்புநவம்பர் 23, 2003(2003-11-23) (அகவை 69)
சென்னை
அரசியல் கட்சிதிமுக
துணைவர்மல்லிகா மாறன்
பிள்ளைகள்2 மகன், 1 மகள்
வாழிடம்சென்னை
As of நவம்பர் 23, 2003
மூலம்: [1]

முரசொலி மாறன் (ஆகஸ்ட் 17, 1934-நவம்பர் 23, 2003)[1][2] தி. மு. கவைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். முரசொலி வார இதழின் ஆசிரியராக இருந்து அதன் வளர்ச்சியுடன் தன்னை இணைத்துக் கொண்டவர். மூன்று முறை நடுவண் அமைச்சராக இருந்த முரசொலி மாறன், 36 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார். பன்னாட்டு வணிக விலை பேரங்களில் (GATT) இந்தியாவிற்கு சாதகமான நிலைகளுக்கு போராடி பாராட்டுக்கள் பெற்றவர். இவர் ஒரு செய்தியாளராகவும் திரைப்பட எழுத்தாளராகவும் அறியப்படுகிறார்.

தி. மு. க தலைவர் கருணாநிதி இவரின் தாய் மாமன் ஆவார். இவரின் இரண்டு மகன்களில் ஒருவர், தயாநிதி, ஜவுளித் துறையின் நடுவண் அமைச்சர் ஆவார். கலாநிதி சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் ஆவார். இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 20ஆம் நிலையில் இருந்தார்.

நூல்கள்

முரசொலி மாறன் அரசியல், இலக்கியம் தொடர்பான நூல்கள் சிலவற்றை எழுதியிருக்கிறார்.

  1. ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்? 1957, முத்துவேல் பதிப்பகம், திருச்சி.

திரையுலகில்

முரசொலி மாறன் சில திரைப்படங்களுக்கு கதை, உரையாடல் எழுதுபவராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

மேற்கோள்கள்

  1. https://m.rediff.com/money/2003/nov/23maran.htm
  2. https://timesofindia.indiatimes.com/india/Murasoli-Maran-passes-away/articleshow/297667.cms
  3. 12-4-1959ஆம் நாளிட்ட திராவிடநாடு இதழின் 16ஆம் பக்கத்தில் வெளிவந்துள்ள விளம்பரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=முரசொலி_மாறன்&oldid=2616667" இலிருந்து மீள்விக்கப்பட்டது