இரண்டாம் ராமேசஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: la:Ramses II
சி தானியங்கி மாற்றல்: bs:Ramzes II
வரிசை 20: வரிசை 20:
[[bg:Рамзес II]]
[[bg:Рамзес II]]
[[br:Ramses II]]
[[br:Ramses II]]
[[bs:Ramses II.]]
[[bs:Ramzes II]]
[[ca:Ramsès II]]
[[ca:Ramsès II]]
[[cs:Ramesse II.]]
[[cs:Ramesse II.]]

18:10, 9 சூலை 2008 இல் நிலவும் திருத்தம்

அபு ஸிம்பலில் இருக்கும் நான்கு சிலைகளில் ஒன்று.

ராமேசஸஸ் II, இரண்டாம் ராமேசஸஸ் - 19வது வம்சத்தின் முன்றாவது எகிப்திய மன்னராவார். எகிப்தை ஆட்சி செய்த அரசர்களிலேயே சிறந்த மற்றும் வலிமை வாய்ந்த வல்லரசாராக பெற்றபடுபவர் இரண்டாம் ராமேசஸஸ். இவர் பிறந்த வருடம் கி.மு. 1305. இவர் 14 அகவையில் இளவரசராகவும், 20 அகவையில் எகிப்து‎ அரியணையேறி கி.மு. 1279 முதல் கி.மு. 1213 முடிய மொத்தம் 66 ஆண்டுகள் இரண்டு மாதங்கள் மன்னராக அட்சிபுரிந்தார். தன் அட்சிகாலத்தில் மொத்தம் 14 செத் விழாக்களை கொண்டடிய பெருமை இவருக்கு உண்டு, மற்ற எகிப்திய மன்னர்களோடு ஒப்பிடும் பொழுது ஒரு சாதனையாகும்.

கட்டிடக் களங்கள்

இரண்டாம் ராமேசஸின் ஆட்சிகாலத்தில் எழுப்பப்பட்ட மற்றும் செம்மைபடுத்தப்பட்ட கட்டிடக் களங்கள் பின் வருமாறு.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_ராமேசஸ்&oldid=261665" இலிருந்து மீள்விக்கப்பட்டது