சித்வன் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 27°35′N 84°30′E / 27.583°N 84.500°E / 27.583; 84.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 67: வரிசை 67:
}}
}}


'''சித்வான் மாவட்டம்''' (Chitwan District, நேபாளி: चितवन जिल्ला), [[நேபாள மாநில எண் 3]]ல் அமைந்து இம்மாவட்டம், [[நேபாளம்|நேபாளத்தின்]] [[நேபாளத்தின் மாவட்டங்கள்|எழுபத்தைந்து மாவட்டங்களில்]] ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம் நேபாளின் பெரிய நான்காவது பெரிய நகரான [[பரத்பூர், நேபாளம்|பரத்பூர்]] ஆகும்.
'''சித்வான் மாவட்டம்''' (Chitwan District, நேபாளி: चितवन जिल्ला), [[நேபாள மாநில எண் 3]]ல் அமைந்து இம்மாவட்டம், [[நேபாளம்|நேபாளத்தின்]] [[நேபாளத்தின் மாவட்டங்கள்|77 மாவட்டங்களில்]] ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம் நேபாளின் பெரிய நான்காவது பெரிய நகரான [[பரத்பூர், நேபாளம்|பரத்பூர்]] ஆகும்.


நேபாளத்தில் உள்ள சித்வன் பள்ளத்தாக்கின் காரணமாக, இந்த மாவட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சமசுகிருதச் சொற்களான சித்த (எண்ணங்கள்), வனம் (காடு) ஆகியவற்றின் கூட்டால் இப்பெயர் பெற்றது எனக் கூறுவர். இங்கு அமைந்த [[சித்வான் தேசியப் பூங்கா]] உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாகும். நாராயணி பாலம், ஏரிக்கரைக்கருகில் யானை சவாரி ஆகியன குறிப்பிடத்தக்கன.
நேபாளத்தில் உள்ள சித்வன் பள்ளத்தாக்கின் காரணமாக, இந்த மாவட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சமசுகிருதச் சொற்களான சித்த (எண்ணங்கள்), வனம் (காடு) ஆகியவற்றின் கூட்டால் இப்பெயர் பெற்றது எனக் கூறுவர். இங்கு அமைந்த [[சித்வான் தேசியப் பூங்கா]] உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாகும். நாராயணி பாலம், ஏரிக்கரைக்கருகில் யானை சவாரி ஆகியன குறிப்பிடத்தக்கன.

15:46, 5 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

சித்வான்
चितवन
மாவட்டம்
பரத்பூர் நகரத்தின் காட்சி
பரத்பூர் நகரத்தின் காட்சி
குறிக்கோளுரை: हाम्रो चितवन, राम्रो चितवन
சித்வான் is located in நேபாளம்
சித்வான்
சித்வான்
Location in Nepal
ஆள்கூறுகள்: 27°35′N 84°30′E / 27.583°N 84.500°E / 27.583; 84.500
நாடுநேபாளம்
பிராந்தியம்மத்திய வளர்ச்சி பிராந்தியம்
மண்டலம்நாராயணி மண்டலம்
மாவட்டம்சித்வான் மாவட்டம்
தலைமையிடம்பரத்பூர்
மனித வளர்ச்சி குறியீடு 0.520 Medium[2]
ஏழ்மைக் குறியீடு 31.9 Low
நிறுவப்பட்டது14அம் நூற்றாண்டு[3]
பரப்பளவு
 • மொத்தம்2,238.39 km2 (864.25 sq mi)
ஏற்றம்415 m (1,362 ft)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்5,79,984[1]
 • இனக் குழுக்கள்பிராமணர்கள், சேத்திரிகள், தாரு மக்கள், நேவாரி மக்கள், தராய் மக்கள், மகர்கள், குரூங், தமாங் மற்றும் செபாங் மக்கள்
 • சமயங்கள்இந்து, பௌத்தம்
மொழிகள்
 • உள்ளூர் மொழிகள்நேபாளி மொழி, தாரு மொழி, நேவாரி மொழி, தமாங் மொழி, குரூங் மொழி, தராய் மொழி, மகர் மொழி, செபாங் மொழி
 • அலுவல் மொழிநேபாளி மொழி
நேர வலயம்நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45)
தொலைபேசி குறியீடு056
இணையதளம்www.ddcchitwan.gov.np

சித்வான் மாவட்டம் (Chitwan District, நேபாளி: चितवन जिल्ला), நேபாள மாநில எண் 3ல் அமைந்து இம்மாவட்டம், நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிட நகரம் நேபாளின் பெரிய நான்காவது பெரிய நகரான பரத்பூர் ஆகும்.

நேபாளத்தில் உள்ள சித்வன் பள்ளத்தாக்கின் காரணமாக, இந்த மாவட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டது. சமசுகிருதச் சொற்களான சித்த (எண்ணங்கள்), வனம் (காடு) ஆகியவற்றின் கூட்டால் இப்பெயர் பெற்றது எனக் கூறுவர். இங்கு அமைந்த சித்வான் தேசியப் பூங்கா உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாகும். நாராயணி பாலம், ஏரிக்கரைக்கருகில் யானை சவாரி ஆகியன குறிப்பிடத்தக்கன.

இதனையும் காண்க

சான்றுகள்

  1. "National Population and Housing Census 2011(National Report)". Government of Nepal. Central Bureau of Statistics. November 2012 இம் மூலத்தில் இருந்து 18 April 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130418000000/http://cbs.gov.np/wp-content/uploads/2012/11/National%20Report.pdf. பார்த்த நாள்: November 2012. 
  2. Merlen, S. (ed.) (2011). An Overview of the Central Development Region. United Nations Resident & Humanitarian Coordinator's Office, Nepal
  3. "History". பார்க்கப்பட்ட நாள் 16 May 2010.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சித்வன்_மாவட்டம்&oldid=2610026" இலிருந்து மீள்விக்கப்பட்டது