ஆலத்தூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி Muhamed~tawiki பக்கம் ஆலாத்தூர் வட்டம் என்பதை ஆலத்தூர் வட்டம் என்பதற்கு நகர்த்தினார்: ஆலத்தூர் வட்டம், பெரம்பலூர் என்பதே சரி
(வேறுபாடு ஏதுமில்லை)

13:15, 4 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

ஆலாத்தூர் வட்டம், தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தின் 4 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] இவ்வட்டத்தின் செட்டிக்குளம், கொலக்கநத்தம் மற்றும் கூத்தூர் என மூன்று உள்வட்டங்களில் 39 வருவாய் கிராமங்கள் உள்ளது.[2] இவ்வட்டத்தில் ஆலாத்தூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மேற்கோள்கள்

  1. Perambalur District Revenue Administration
  2. https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2018/05/2018050160.pdf 39 Revenue Villages of Alathur taluk
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலத்தூர்_வட்டம்&oldid=2609348" இலிருந்து மீள்விக்கப்பட்டது