சச்சின் பைலட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 45: வரிசை 45:


== ஆரம்பகால வாழ்க்கை ==
== ஆரம்பகால வாழ்க்கை ==
சச்சின் பைலட் உத்திர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் என்ற கிராமத்தில் காங்கிரசு அரசியல்வாதி [[ராஜேஷ் பைலட்|ராஜேஷ் பைலட்டின்]] மகனாகப் பிறந்தார். இவர் புது [[தில்லி|தில்லியில்]] உள்ள பால பாரதி விமானப் படை பள்ளியில் கல்வி கற்றார். [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்தின்]] செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அதன் பிறகு அமெரிக்காவின் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்]] வார்ட்டன் வர்த்தகப் பள்ளியில் [[முதுகலை வணிக மேலாண்மை]]ப் பட்டம் பெற்றார்.
சச்சின் பைலட் உத்திர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் என்ற கிராமத்தில் காங்கிரசு அரசியல்வாதி ராஜேஷ் பைலட்டின் மகனாகப் பிறந்தார். இவர் புது [[தில்லி|தில்லியில்]] உள்ள பால பாரதி விமானப் படை பள்ளியில் கல்வி கற்றார். [[தில்லி பல்கலைக்கழகம்|தில்லி பல்கலைக்கழகத்தின்]] செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அதன் பிறகு அமெரிக்காவின் [[பென்சில்வேனியா பல்கலைக்கழகம்|பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின்]] வார்ட்டன் வர்த்தகப் பள்ளியில் [[முதுகலை வணிக மேலாண்மை]]ப் பட்டம் பெற்றார்.


== அரசியல் வாழ்க்கை ==
== அரசியல் வாழ்க்கை ==
ராஜேஷ் பைலட் 2000 ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய சச்சின் பைலட் இந்தியா திரும்பிய போது தனது தந்தையின் பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004]] நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் தௌசா பாராளுமன்ற தொகுதியிலிருந்து [[14வது மக்களவை|மக்களவைக்கு]] (கீழ் அவை) சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009]] நாடாளுமன்றத் தேர்தலில் [[அஜ்மீர்]] தொகுதியிலிருந்து [[15வது மக்களவை]]க்கு தேர்ந்தெடுக்கப் பெற்றார். தொகுதி சீரமைப்பினால் இவர் தொகுதி மாற நேரிட்டது. 2009 இல் இவர் [[பாரதிய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.<ref>http://timesofindia.indiatimes.com/Jaipur/Sachin-pilots-Congress-to-victory/articleshow/4544467.cms</ref>
ராஜேஷ் பைலட் 2000 ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய சச்சின் பைலட் தனது தந்தையின் பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2004|2004]] நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் தவுசா பாராளுமன்ற தொகுதியிலிருந்து [[14வது மக்களவை|மக்களவைக்கு]] (கீழ் அவை) சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். [[இந்தியப் பொதுத் தேர்தல், 2009|2009]] நாடாளுமன்றத் தேர்தலில் [[அஜ்மீர்]] தொகுதியிலிருந்து [[15வது மக்களவை]]க்கு தேர்ந்தெடுக்கப் பெற்றார். தொகுதி சீரமைப்பினால் இவர் தொகுதி மாற நேரிட்டது. 2009 இல் இவர் [[பாரதிய ஜனதா கட்சி|பாரதீய ஜனதா கட்சியின்]] கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.<ref>http://timesofindia.indiatimes.com/Jaipur/Sachin-pilots-Congress-to-victory/articleshow/4544467.cms</ref> பிறகு 2014ஆம் ஆண்டு மீண்டும் அஜ்மீர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தாார். 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் டோங்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.


26 ஆம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான சச்சின் பைலட் இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவராவார். இவர் உள்துறை விவகாரங்களைக் கவனிக்கும் பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக இருக்கிறார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்படுகிறார். பைலட் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சர் பதவியை வகித்தவர்.
26 ஆம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான சச்சின் பைலட் இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவராவார். இவர் உள்துறை விவகாரங்களைக் கவனிக்கும் பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டார். மேலும் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் இந்திய அமைச்சராக பதவி வகித்த முதல் இராணுவ அதிகாரி ஆவார்.


== சொந்த வாழ்க்கை ==
== சொந்த வாழ்க்கை ==

12:06, 4 திசம்பர் 2018 இல் நிலவும் திருத்தம்

சச்சின் பைலட்
ராஜஸ்தான் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
13 சனவரி 2014
தேசியத் தலைவர்ராகுல் காந்தி (2017-தற்போது வரை)
சோனியா காந்தி (2017 வரை)
பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
பதவியில்
28 அக்டோபர் 2012 – 17 மே 2014
பிரதமர்மன்மோகன் சிங்
முன்னையவர்வீரப்ப மொய்லி
பின்னவர்அருண் ஜெட்லி
இந்தியர் நாடாளுமன்றம்
for அஜ்மீர்
பதவியில்
16 மே 2009 – 17 மே 2014
முன்னையவர்ராசா சிங் ராவத்
பின்னவர்சன்வர் லால் ஜட்
இந்தியர் நாடாளுமன்றம்
for தவுசா
பதவியில்
17 மே 2004 – 16 மே 2009
முன்னையவர்ரமா பைலட்
பின்னவர்கிரோடி லால் மீனா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சச்சின் ராஜேஷ் பைலட்

7 செப்டம்பர் 1977 (1977-09-07) (அகவை 46)
சகாரன்பூர், உத்திரப் பிரதேசம், இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசியக் காங்கிரசு
துணைவர்சாரா பைலட்
பிள்ளைகள்2
பெற்றோர்(s)ராஜேஷ் பைலட் (தந்தை)
ரமா பைலட் (தாய்)
தொழில்அரசியல்வாதி, இராணுவ அதிகாரி


சச்சின் பைலட் (பி. செப்டம்பர் 7, 1977) ஒரு இந்திய அரசியல்வாதி. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது நடுவண் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சராகப் பதவி வகிக்கிறார்.

ஆரம்பகால வாழ்க்கை

சச்சின் பைலட் உத்திர பிரதேசத்தில் உள்ள சஹாரான்பூர் என்ற கிராமத்தில் காங்கிரசு அரசியல்வாதி ராஜேஷ் பைலட்டின் மகனாகப் பிறந்தார். இவர் புது தில்லியில் உள்ள பால பாரதி விமானப் படை பள்ளியில் கல்வி கற்றார். தில்லி பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பி.ஏ. ஹானர்ஸ் பட்டம் பெற்றார். அதன் பிறகு அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்ட்டன் வர்த்தகப் பள்ளியில் முதுகலை வணிக மேலாண்மைப் பட்டம் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை

ராஜேஷ் பைலட் 2000 ஆம் ஆண்டு சாலை விபத்தில் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய சச்சின் பைலட் தனது தந்தையின் பிறந்த நாளான பிப்ரவரி 10, 2002 அன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் தவுசா பாராளுமன்ற தொகுதியிலிருந்து மக்களவைக்கு (கீழ் அவை) சுமார் 1.2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அஜ்மீர் தொகுதியிலிருந்து 15வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் பெற்றார். தொகுதி சீரமைப்பினால் இவர் தொகுதி மாற நேரிட்டது. 2009 இல் இவர் பாரதீய ஜனதா கட்சியின் கிரண் மகேஸ்வரியை 76,000 க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[1] பிறகு 2014ஆம் ஆண்டு மீண்டும் அஜ்மீர் தொகுதியில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தாார். 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் டோங்க் தொகுதியில் போட்டியிடுகிறார்.

26 ஆம் வயதில் நாடாளுமன்ற உறுப்பினரான சச்சின் பைலட் இந்தியாவில் மிகக் குறைந்த வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவராவார். இவர் உள்துறை விவகாரங்களைக் கவனிக்கும் பாராளுமன்ற நிலைக்குழுவின் உறுப்பினராக இருந்தார். மேலும் இவர் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் ஆலோசனைக்குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டார். மேலும் மத்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

இவர் இந்திய அமைச்சராக பதவி வகித்த முதல் இராணுவ அதிகாரி ஆவார்.

சொந்த வாழ்க்கை

சச்சின் பைலட் சாரா அப்துல்லாவை (தேசிய மாநாட்டுக்கட்சியின் தலைவரும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான பரூக் அப்துல்லாவின் மகள்) 2004 ஆம் ஆண்டு ஜனவரி 15 ம் தேதி டெல்லி யில் மணந்தார்.[2]

வெளியான புத்தகங்கள்

  • ராஜேஷ் பைலட் : இன் ஸ்பிரிட் ஃபாரெவர் : ஜனவரி 2001

குறிப்புதவிகள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சச்சின்_பைலட்&oldid=2609295" இலிருந்து மீள்விக்கப்பட்டது